Welfare · announced once
Senior citizen recreation centres
1 budget named it 1 year span — ₹ crore allocated TVK government 1 district
First announced in 2026-27 and not named in any budget since. Districts: 5.
See it on the map → All Welfare projects →
What each budget said, year by year
2026-27
“In addition, senior citizen recreation centres featuring libraries, yoga and meditation facilities, and indoor sports will be set up in 5 districts in the initial phase, selected on the basis of senior citizen population.”
“மூத்த குடிமக்களுக்குக் கண்ணியமான வாழ்க்கை, மகிழ்ச்சியான முதுமை மற்றும் விரிவான சமூகப் பாதுகாப்பை உறுதிசெய்து, முதியோருக்கு உகந்த சூழல் கொண்ட மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதில் இந்த அரசு உறுதியாக உள்ளது. மூத்த குடிமக்களுக்கான அனைத்து அத்தியாவசிய வசதிகளுடன் கூடிய மூத்த குடிமக்கள் இல்லங்கள், தகுதிவாய்ந்த பராமரிப்பாளர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் பொழுதுபோக்கு வசதிகளுடன் மாவட்டந்தோறும் விரிவுபடுத்தப்படும். முதலாமாண்டுல், 12 மாவட்டங்களில் 12 முதியோர் இல்லங்கள் நிறுவப்படும். ஒவ்வொரு இல்லத்திலும் 40 பயனாளிகள் இடம்பெறுவர். இத்திட்டத்திற்காக 6.6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மேலும், நூகைங்கள், யோகா, தியான வகுப்புகள் மற்றும் உள்ளரங்க விளையாட்டு வசதிகளுடன் கூடிய மூத்த குடிமக்கள் பொழுதுபோக்கு மையங்கள், முதற்கட்டமாக ஐந்து மாவட்டங்களில் நிறுவப்படும். மூத்த குடிமக்களின் மக்கள்தொகை அடிப்படையில் இம்மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶52) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2026-27_speech_en_revised · p.29 · ¶52 · full speech ↗ · on the map →
Linked projects
- runs alongside Anbucholai senior citizen day-care centres · 2025-26
Nearby in the same sector
- Aran shelter homes for transgender persons · 1 year · shares a district
- Post-matric scholarships (Adi Dravidar) · 16 years
- Free bicycles for SC/ST students · 13 years
- Free rice / food subsidy under PDS · 13 years
- Integrated Child Development centres infrastructure · 13 years
- Social Security Pension Schemes · 12 years