Welfare · dormant

SHG credit linkage

1 budget named it 1 year span — ₹ crore allocated DMK government

First announced in 2023-24 and not named in any budget since.

See it on the map → All Welfare projects →

What each budget said, year by year

2023-24 continuation investment target DMK

“In the coming financial year, a target of Rs 30,000 crore has been set for credit linkage to SHGs.”
“1989 ஆம்‌ ஆண்டில்‌ நாட்டுக்கே முன்னோடியாக, தர்மபுரியில்‌ முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ அவர்களால்‌ ஆரம்பிக்கப்பட்ட சுய உதவி குழு இயக்கம்‌ ஆல்‌ போல்‌ தழைத்து, அருகு போல்‌ வேரோடி , இன்று ஒரு மகத்தான மக்கள்‌ இயக்கமாகத்‌ திகழ்கிறது. மகளிர்‌ சுயஉதவிக்‌ குழுக்களின்‌ திறன்‌ மேம்பாட்டிற்கும்‌ வாழ்வாதார வளர்ச்சிக்கும்‌ பல்வேறு நடவடிக்கைகளை இந்த அரசு எடுத்து வருகிறது. இவ்வாண்டு, மகளிர்‌ சுயஉதவிக்‌ குழுக்களுக்கு, இதுவரை, சுமார்‌ 24,712 கோடி ரூபாய்க்கு வங்கிக்‌ கடன்‌ வழங்கப்பட்டுள்ளது. வரும்‌ நிதியாண்டில்‌, 30,000 கோடி ரூபாய்‌ அளவிற்கு வங்கிக்‌ கடன்‌ வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶58) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2023-24_speech_en · p.27 · ¶58 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector