Welfare · announced once

Short-stay homes for transgender persons

1 budget named it 1 year span ₹ crore allocated TVK government 1 district

First announced in 2026-27 and not named in any budget since. Districts: 15.

See it on the map → All Welfare projects →

What each budget said, year by year

2026-27 new project TVK · revised

“Additionally, short-stay home facilities will be established in 15 districts to meet the needs of transgender persons travelling to other cities for education, employment, medical treatment, examinations and training programmes.”
“திருநர்களுக்கு சமூக மற்றும்‌ பொருளாதார அதிகாரமளிப்பை உறுதிசெய்யும்‌ வகையில்‌, தமிழ்நாடு திறன்‌ மேம்பாட்டுக்‌ கழகத்தின்‌ (111505 மூலம்‌ பல்வேறு தொழில்களில்‌ திறன்‌ பயிற்சி வழங்கப்படும்‌. மேலும்‌, அவர்கள்‌ தொழில்‌ தொடங்குவதற்கும்‌. நிலையான வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கும்‌ மானியத்துடன்‌ இணைந்த வங்கிக்‌ கடன்‌ வசதியும்‌ வழங்கப்படும்‌. நபர்‌ ஒருவருக்கு அதிகபட்சமாக ஐம்பதாயிரம்‌ ரூபாய்‌ வரை சுயதொழில்‌ மானியத்துடன்‌ வங்கிக்‌ கடன்‌ பெற ஊளக்குவிக்கப்படுவார்கள்‌. சமூக மற்றும்‌ குடும்பச்‌ சவால்களை எதிர்கொள்ளும்‌ திருநர்களுக்குப்‌ பாதுகாப்பான தங்குமிடம்‌, உணவு, ஆலோசனை மற்றும்‌ மறுவாழ்வு ஆதரவை வழங்குவதற்காக 5 மாவட்டங்களில்‌ அரண்‌: தங்குமிட வசதிகள்‌ நிறுவப்படும்‌. மேலும்‌, கல்வி, வேலைவாய்ப்பு. மருத்துவ சிகிச்சை, தேர்வுகள்‌ மற்றும்‌ பயிற்சி நிகழ்ச்சிகளுக்காக பிற நகரங்களுக்குப்‌ பயணம்‌ டசய்யும்‌ திருநர்களின்‌ தேவைகளைப்‌ பூர்த்தி செய்யும்‌ வகையில்‌, 15 மாவட்டங்களில்‌ குறுகியகால தங்குமிட வசதிகளும்‌ நிறுவப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶54) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2026-27_speech_en_revised · p.30 · ¶54 · full speech ↗ · on the map →

Nearby in the same sector