Industry · dormant
SIDCO multi-storeyed worksheds for micro units
1 budget named it 1 year span — ₹ crore allocated 30 ₹ crore whole-project cost AIADMK government
First announced in 2018-19 and not named in any budget since. Places named: Ambattur.
Located at Ambattur · Chennai district
See it on the map → All Industry projects →
What each budget said, year by year
2018-19 Rs.30 crore
“SIDCO will construct multi-storeyed worksheds for micro units at a cost of Rs.30 crore in Ambattur industrial estate.”
“தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட 17.20 இலட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், 16,533 கோடி ரூபாய் முதலீட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை முதலீட்டாளர்கள் தொடங்குவதற்கான 10,073 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றில், 6,280 கோடி ரூபாய் முதலீட்டில், 72,939 நபர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் 5,544 தொழில் நிறுவனங்கள் உற்பத்தியைத் தொடங்கியுள்ளன. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், ஒதுக்கப்பட்ட நிலத்தை திறன்படப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க, மனைகளுக்கான பரப்பளவு (Plot Coverage) மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் 75 சதவீதமாக சீராக உயர்த்தப்பட்டு, தரைதளக் குறியீடும் (Floor Space Index) சாலை அகலத்திற்கு ஏற்றார் போல் உயர்த்தப்படும். அம்பத்தூர் தொழிற்பேட்டையில் 30 கோடி ரூபாய் செலவில் குறு நிறுவனங்களுக்காக பன்னடுக்கு பணிமனைகள் சிறுதொழில் மேம்பாட்டுக் கழகத்தால் (81060) கட்டப்படும். தேவையான இடங்களில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பணியாளர்கள் குறைந்த செலவில் தங்குவதற்காக பணியாளர்களுக்கான விடுதிகள் கட்டப்பட்டு, அரசு-தனியார் பங்களிப்பு முறையின் கீழ் நிர்வகிக்கப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶70) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2018-19_speech_en · p.43 · ¶70 · source PDF ↗ · on the map →
Linked projects
- Common infrastructure scheme for micro industry clusters · component of
Nearby in the same sector
- New Entrepreneur-cum-Enterprise Development Scheme (NEEDS) · 11 years
- Handloom sale rebate subsidy · 8 years
- Industrial Growth Corridor (Madurai–Thoothukudi) · 6 years
- Rebate to Khadi and Sarvodaya Societies · 5 years
- MSME Cluster Development Programme · 4 years
- New Industrial Policy 2011 · 4 years