Welfare · dormant
Srilankan Tamil refugee camp improvement
1 budget named it 1 year span 125 ₹ crore allocated AIADMK / DMK governments
First announced in 2011-12 and not named in any budget since.
See it on the map → All Welfare projects →
What each budget said, year by year
2011-12 ` 25 crores
“```` 25 crores will be sanctioned this year to improve the houses and basic amenities in the camps.”
“தமிழக மக்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் அனைத்து நலத் திட்ட உதவிகளையும், முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கும் நீட்டித்து தமிழக அரசு வழங்கி வருகிறது. இலங்கைத் தமிழர் முகாம்களின் நிலையினை மேம்படுத்த இந்த அரசு உறுதி பூண்டுள்ளது. முகாம்களிலுள்ள வீடுகளையும், அடிப்படை வசதிகளையும் மேம்படுத்தும் பொருட்டு இந்த ஆண்டு 25 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். மேலும், 416 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 10,000 ரூபாய் வீதம் சுழல்நிதி வழங்கப்படும். தற்போது குடும்பத் தலைவருக்கு 400 ரூபாயாக வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித் தொகை 1,000 ரூபாயாகவும், பிற குடும்ப உறுப்பினர்களுக்கு 288 ரூபாயாக வழங்கப்படும் உதவித்தொகை 750 ரூபாயாகவும், 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்குத் தற்போது வழங்கப்படும் உதவித் தொகை 400 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும். தொழிலாளர் நலன்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶142) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2011-12_speech_en_revised · p.82 · ¶142 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2011-12 ` 100 crores
“` 100 crores have been sanctioned by this government to improve the basic amenities in Refugee camps for Srilankan Tamils in the State, and works to the tune of ` 30 crores in the first phase are nearing completion.”
“தமிழ்நாட்டிலுள்ள இலங்கைத் தமிழர் முகாம்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு இந்த அரசால் ரூபாய் 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு முதல் கட்டமாக ரூபாய் 30 கோடிக்கான பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இரண்டாம் கட்டத்திற்கான பணிகளைத் தொடங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம், இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கும் திட்டம், மூவலூர் இராமாமிருதம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம் முதலான பல்வேறு திட்டங்களும், இந்த முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இலங்கையில் நடைபெற்ற போரின் காரணமாகத் தமிழர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பைக் கருத்தில் கொண்டு, ரூபாய் 40 கோடிக்கான நிவாரணப் பொருட்களை இந்த அரசு வழங்கியது. மத்திய அரசும் இலங்கைத் தமிழர் நிவாரணப் பணிகளுக்காக, ரூபாய் 500 கோடியை வழங்கியுள்ளது. இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வு நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்றும், அவர்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் இந்த அரசு தொடர்ந்து வலியுறுத்தும். 12, வேளாண்மை இந்த அரசு, கடன்பொறுப்பு - மாநில மொத்த உற்பத்தி மதிப்பு விகிதத்தை 2011-2012 ஆம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தில் கணித்துள்ளவாறு 20.46 சதவீதம் அளவில் வைத்திருக்க, கடன் இருப்பு மற்றும் இடைப்பட்ட கால நிதிநிலவரத் திட்டத்தின் நீடித்த தன்மையைத் தொடர்ந்து கண்காணித்துவரும். இந்த விகிதம் பதின்மூன்றாவது நிதிக்குழு பரிந்துரைத்துள்ள 24 சதவீதத்தை விட குறைவாகும். KKKEK அட்டவணை - இடைப்பட்ட கால நிதி நில பிப்ரவரி-2011 2009-2010 2009-2010 2010-2011 கணிப்புகள் கணக்குகள் கணிப்புகள் வருவாய் 55,397.75 மாநிலத்தின் சொந்த வருவாய் 41,127.34 வரி 36,546.67 வரி அல்லாதவை 4,580.67 மத்திய அரசிடமிருந்து பெறப்படுபவை 14,270.41 பங்கிடப்பட்ட வரிகள் | 102114 8,756.19 உதவி மானியம் 5,514.22 வட்டியல்லாத செலவு 60,556.95 சம்பளங்கள் (கல்விக்கான மானியங்கள் உட்பட) 19,492.25 ஓய்வூதியங்களும் ஓய்வுகாலப் பலன்களும் 8,255.88 ஊதியம் அல்லாத செயல்பாடுகளும் பராமரிப்புகளும் 4,911.26 உதவித் தொகைகளும் நிதி மாற்றங்களும் 19,615.02 ஏனைய வருவாய்ச் செலவினங்கள் 6.50 மூலதன ஒதுக்கீடு 8,572.59 நிகரக் கடன் வழங்கல் -296.55 நிதிக் குறியீடுகள் முதன்மை உபரி) / பற்றாக்குறை (-) -5,159.20 வட்டி செலுத்துதல் 6,648.06 12.00% வருவாய் உபரி() / பற்றாக்குறை (-) -3,531.22 -6.37% 29.91% நிதி uf) / பற்றாக்குறை) (சரிக்கட்டப்பட்டவை! -11,807.26 -2.54% மாநில மொத்த உற்பத்தி மதிப்பு (நிஷிஞிறி) ணா # ரூவீமீ, Mam யீக்ஷ்ன்தியீஞவீறீஸீணீ ளீலீந்ஷ்6ே ஸ்ம்ரீழீலீவ் ரூழெி ளீனு”லியீற் ஏனுன் யீக்ஷ்ன்தியீற் ளீந்கீே விலி ஏனுஏவீஹ் னீழுன்வியீமூர”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶19) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2011-12_speech_en_interim · p.48 · ¶19 · source PDF ↗ · on the map →
Linked projects
- runs alongside Durable houses for Sri Lankan Tamil refugees · 2012-13 –2025-26
- contains Welfare of Sri Lankan Tamil refugees · 2013-14 –2018-19
- runs alongside Cash assistance to Sri Lankan Tamil refugees · 2012-13
- runs alongside Relief material to war-affected Sri Lankan Tamils · 2011-12
Nearby in the same sector
- Post-matric scholarships (Adi Dravidar) · 16 years
- Free bicycles for SC/ST students · 13 years
- Free rice / food subsidy under PDS · 13 years
- Integrated Child Development centres infrastructure · 13 years
- Social Security Pension Schemes · 12 years
- Marriage assistance with gold coin · 11 years