Welfare · dormant

State Mission on Poverty Reduction

1 budget named it 1 year span — ₹ crore allocated AIADMK government

First announced in 2016-17 and not named in any budget since.

See it on the map → All Welfare projects →

What each budget said, year by year

2016-17 new project AIADMK · revised

“This Government has launched a State Mission on Poverty Reduction in both rural and urban areas with a multi-pronged approach under the aegis of the Tamil Nadu Corporation for Development of Women.”
“தமிழ்நாடு மகளிர்‌ மேம்பாட்டு நிறுவனத்தின்‌ மூலமாக, பன்முனை அணுகுமுறைகளைப்‌ பயன்படுத்தி, கிராமப்புறங்களிலும்‌ நகர்ப்புரங்களிலும்‌ வறுமை இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்க, இந்த அரசு வறுமை ஒழிப்பிற்கான மாநில இயக்கத்தைத்‌ தொடங்கியுள்ளது. ஏழைக்‌ குடும்பங்களைக்‌ கண்டறிந்து, அவர்களை சுய உதவிக்‌ குழுக்களாக ஒருங்கிணைப்பதே இந்த இயக்கத்தின்‌ முக்கிய உத்தியாகும்‌. திறன்‌ பயிற்சி அளித்து, சிறு தொழில்கள்‌ தொடங்குவதற்கும்‌, சுய தொழில்‌ புரிவதற்கும்‌ கடனுதவி வழங்கி, இக்குழுக்களின்‌ பொருளாதார மேம்பாட்டிற்கு வழிவகுப்பதுடன்‌ மக்கள்‌ நலம்‌, சுகாதாரம்‌ மற்றும்‌ கல்வியிலும்‌ உரிய உதவிகள்‌ வழங்க இத்திட்டம்‌ வழிவகுக்கும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶6) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2016-17_speech_en_revised · p.6 · ¶6 · source PDF ↗ · full speech ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector