Welfare · dormant

TAHDCO action plan

1 budget named it 1 year span 150 ₹ crore allocated AIADMK government

First announced in 2021-22 and not named in any budget since.

See it on the map → All Welfare projects →

What each budget said, year by year

2021-22 Rs.150 crore continuation AIADMK · interim

“For 2020-21, the Government has approved TAHDCO’s action plan with a financial assistance of Rs.150 crore to benefit 25,725 persons.”
“2020-21 ஆம்‌ ஆண்டில்‌, 25,725 பயனாளிகளுக்கு மொத்தம்‌ 150 கோடி ரூபாய்‌ நிதியுதவியில்‌ தாட்கோ செயல்திட்டத்திற்கு அரசு ஒப்புதல்‌ வழங்கியுள்ளது. ஆதி திராவிடர்‌ குடியிருப்புப்‌ பகுதிகளில்‌ அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக, 2021-22 ஆம்‌ ஆண்டு இடைக்கால வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 100 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பழங்குடியினர்‌ வசிக்கும்‌ தொலைதூரப்‌ பகுதிகளில்‌ பள்ளிகள்‌ துவங்க முன்வரும்‌ அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கும்‌ திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தும்‌ வகையில்‌, 2021-22 ஆம்‌ ஆண்டு இடைக்கால வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 4.07 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர்‌, மிகவும்‌ பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சீர்மரபினர்‌ நலன்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶120) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2021-22_speech_en_interim · p.75 · ¶120 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector