Welfare · dormant
TAHDCO economic development programmes (SCA)
3 budgets named it 8 year span 387 ₹ crore allocated AIADMK government
First announced in 2013-14 and named again in 2 later budgets, most recently 2020-21.
Allocated by budget year
See it on the map → All Welfare projects →
What each budget said, year by year
2013-14 Rs.122.48 crores
“Rs.122.48 crores has also been provided to TAHDCO for implementing various economic development programmes under the Special Central Assistance (SCA).”
“2013-2014 ஆம் ஆண்டிற்கான, ஆதிதிராவிடர் துணைத் திட்டத்திற்கு 7,042 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்து, ஆதிதிராவிடர் நலனில், இந்த அரசு தனது அக்கறையை வெளிப்படுத்தியுள்ளது. இது, 2012-2013 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டைவிட 15.29 சதவீதம் கூடுதலாகும். தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திற்குப் புத்துயிரூட்ட, 2013-2014 ஆம் ஆண்டிற்கு பங்கு மூலதன உதவியாக 13.26 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சிறப்பு உதவி மூலம், பல்வேறு பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்திட இந்த நிறுவனத்திற்கு மேலும் 122.48 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவுகளைச் சேர்ந்த மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்குவதற்காக, 56.34 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶128) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2013-14_speech_en · p.52 · ¶128 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.130 crores
“For this purpose, an amount of Rs.130 crores has been allocated under Special Central Assistance (SCA) during the year 2016-2017.”
“ஆதிதிராவிடர்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டிற்காக வருவாய் ஈட்டக்கூடிய தொழில்களை செய்வதற்காக தாட்கோ நிறுவனம் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றது. இத்திட்டத்திற்காக, 2016-2017 ஆம் ஆண்டிற்கு மத்திய சிறப்பு உதவித் திட்டத்தின் (Special Central Assistance) &p, 130 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶130) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2016-17_speech_en_revised · p.63 · ¶130 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2020-21 Rs.135 crore
“During 2020-21, a sum of Rs.135 crore will be provided to TAHDCO for implementation of this programme.”
“2018-19 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஆதி திராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான சிறப்புத் திட்டம் 2020-21 ஆம் ஆண்டிலும் 100 கோடி ரூபாய் ஒதுக்கீட்டுடன் தொடர்ந்து செயல்படுத்தப்படும். கூடுதலாக ஊரக வளர்ச்சித் துறையால் செயல்படுத்தப்படும் திட்டங்களின் நிதி இதனுடன் இணைக்கப்படும். ஆதி திராவிடர்களுக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் 23,425 பயனாளிகளுக்கு நிதியுதவி வழங்க தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் திட்டமிட்டுள்ளது. 2020-21 ஆம் ஆண்டில் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக 135 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶166) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2020-21_speech_en · p.92 · ¶166 · source PDF ↗ · on the map →
Linked projects
- runs alongside TAHDCO share capital and central assistance · 2011-12 –2018-19
- part of TAHDCO action plan · 2021-22
- runs alongside Tamil Nadu Linguistic Minorities Social and Economic Development Corporation · 2021-22
Nearby in the same sector
- Post-matric scholarships (Adi Dravidar) · 16 years
- Free bicycles for SC/ST students · 13 years
- Free rice / food subsidy under PDS · 13 years
- Integrated Child Development centres infrastructure · 13 years
- Social Security Pension Schemes · 12 years
- Marriage assistance with gold coin · 11 years