Welfare · dormant

TAHDCO share capital and central assistance

8 budgets named it 8 year span 865 ₹ crore allocated AIADMK government

First announced in 2011-12 and named again in 7 later budgets, most recently 2018-19.

Allocated by budget year

See it on the map → All Welfare projects →

What each budget said, year by year

2011-12 ` 26 crores continuation AIADMK · revised

“this Government will provide share capital support to an extent of ` 26 crores.”
“தாட்கோ நிறுவனம்‌, ஆதிதிராவிடர்‌ நலனுக்கான பொருளாதார மேம்பாட்டுத்‌ திட்டங்களைச்‌ செயல்படுத்தும்‌ ஒருங்கிணைப்பு முகமையாகும்‌. பொருளாதார மேம்பாட்டிற்காக தாட்கோ நிறுவனம்‌ வழங்கிய கடன்‌ வசூல்‌ பெருமளவு குறைந்துவிட்ட நிலையில்‌ தாட்கோ நிறுவனத்தின்‌ விரயக்‌ காப்புத்‌ தொகை (Margin money), பங்கு மூலதனம்‌ (Share capital) வெகுவாகக்‌ குறைந்துவிட்டது. எனவே, இந்த அரசு இந்நிறுவனத்திற்கு புத்துணர்வு அளிக்கும்‌ வகையில்‌ பங்கு மூலதனமாக 26 கோடி ரூபாய்‌ அளிக்கும்‌. இதன்‌ மூலம்‌, தாட்கோ நிறுவனம்‌ மத்திய அரசிடமிருந்து இணையான மானியம்‌ பெற இயலும்‌. ஆதிதிராவிடர்களின்‌, பொருளாதார மேம்பாட்டிற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உதவித்‌ தொகை வழங்கும்‌ பொருட்டு, தாட்கோ நிறுவனத்திற்கு வழங்குவதற்காக சிறப்பு மத்திய உதவித்தொகையாக 8103 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல்‌ அறிக்கையில்‌ குறிப்பிட்டவாறு சுய தொழில்‌ தொடங்கும்‌ நபர்களுக்கு வழங்கப்படும்‌ நிதியுதவியின்‌ அளவு உச்சவரம்பு ஏதுமின்றி 30 விழுக்காடு மானியத்‌ தொகையுடன்‌ 7.5 இலட்சம்‌ ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்‌. ஆதிதிராவிடர்‌ தொழில்‌ முனைவோரை ஊக்குவித்து உயர்த்துவதற்கு ஆதிதிராவிடர்‌ நல ஆணையரகத்தில்‌ கலந்தாலோசனை மையம்‌ ஒன்று (Counselling centre) ஏற்படுத்தப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶122) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2011-12_speech_en_revised · p.71 · ¶122 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2012-13 Rs.13.26 crores continuation AIADMK

“The process of recapitalization of TAHDCO is underway and a sum of Rs.13.26 crores has been provided in these Budget Estimates for this purpose.”
“பட்டியலினத்தவரின்‌ வறுமை மற்றும்‌ வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றை நீக்குவதற்கான சிறந்த அமைப்பாக தாட்கோ நிறுவனம்‌, பயன்படுத்தப்படும்‌ தாட்கோ நிறுவனத்தின்‌ பங்கு மூலதனத்தினை அதிகரிக்கும்‌ நோக்குடன்‌ 13.26 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு இந்த வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர்‌ மக்களின்‌ பொருளாதார முன்னேற்றத்திற்காக சிறப்பு மத்திய நிதி உதவி திட்டத்திலிருந்து 2012-2013 ஆம்‌ ஆண்டில்‌ 82 கோடி ரூபாய்‌ செலவிடப்படும்‌. சிறப்பு மத்திய நிதி உதவி திட்டத்தில்‌ 5.75 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ ராமநாதபுரம்‌ மாவட்டக்‌ கூட்டுறவு நூற்பு ஆலை புத்துயிரூட்டப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶114) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2012-13_speech_en · p.72 · ¶114 · source PDF ↗ · on the map →

2012-13 Rs.82 crores continuation AIADMK

“Special Central Assistance of Rs.82 crores will be spent for the economic development of the Adi Dravidar during 2012-2013.”
“பட்டியலினத்தவரின்‌ வறுமை மற்றும்‌ வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றை நீக்குவதற்கான சிறந்த அமைப்பாக தாட்கோ நிறுவனம்‌, பயன்படுத்தப்படும்‌ தாட்கோ நிறுவனத்தின்‌ பங்கு மூலதனத்தினை அதிகரிக்கும்‌ நோக்குடன்‌ 13.26 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு இந்த வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர்‌ மக்களின்‌ பொருளாதார முன்னேற்றத்திற்காக சிறப்பு மத்திய நிதி உதவி திட்டத்திலிருந்து 2012-2013 ஆம்‌ ஆண்டில்‌ 82 கோடி ரூபாய்‌ செலவிடப்படும்‌. சிறப்பு மத்திய நிதி உதவி திட்டத்தில்‌ 5.75 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ ராமநாதபுரம்‌ மாவட்டக்‌ கூட்டுறவு நூற்பு ஆலை புத்துயிரூட்டப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶114) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2012-13_speech_en · p.72 · ¶114 · source PDF ↗ · on the map →

2013-14 Rs.13.26 crores continuation AIADMK

“In order to revitalise the Tamil Nadu Adi-Dravidar Housing and Development Corporation (TAHDCO), Rs.13.26 crores has been provided as share capital assistance for the year 2013-2014.”

financedept_2013-14_speech_en · p.52 · ¶128 · source PDF ↗ · on the map →

2014-15 Rs.20 crore continuation AIADMK

“In the year 2014-2015, Rs.20 crore is being provided as share capital support to TAHDCO.”
“தமிழ்நாடு ஆதிதிராவிடர்‌ வீட்டுவசதி மற்றும்‌ மேம்பாட்டு நிறுவனத்தின்‌ மூலமாக ஆதிதிராவிடர்‌ நலனுக்கான பல்வேறு வருவாய்‌ ஈட்டும்‌ திட்டங்கள்‌ செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில்‌ இந்த நிறுவனத்திற்குப்‌ பங்கு மூலதன உதவியாக 33.15 கோடி ரூபாயை இந்த அரசு வழங்கியுள்ளது. 2014-2015 ஆம்‌ ஆண்டில்‌ இந்த நிறுவனத்திற்குப்‌ பங்கு மூலதன உதவியாக 20 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய சிறப்பு உதவித்‌ திட்டத்தில்‌, 2013-2014 ஆம்‌ ஆண்டிற்கு 80 கோடி ரூபாய்‌ ஒதுக்கப்பட்டுள்ளது. 2014-2015 ஆம்‌ ஆண்டிற்கு இத்திட்டத்தில்‌ 130 கோடி ரூபாய்‌ செலவிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶120) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2014-15_speech_en · p.60 · ¶120 · source PDF ↗ · on the map →

2014-15 Rs.130 crore continuation AIADMK

“For the year 2014-2015, a sum of Rs.130 crore is proposed under SCA.”
“தமிழ்நாடு ஆதிதிராவிடர்‌ வீட்டுவசதி மற்றும்‌ மேம்பாட்டு நிறுவனத்தின்‌ மூலமாக ஆதிதிராவிடர்‌ நலனுக்கான பல்வேறு வருவாய்‌ ஈட்டும்‌ திட்டங்கள்‌ செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில்‌ இந்த நிறுவனத்திற்குப்‌ பங்கு மூலதன உதவியாக 33.15 கோடி ரூபாயை இந்த அரசு வழங்கியுள்ளது. 2014-2015 ஆம்‌ ஆண்டில்‌ இந்த நிறுவனத்திற்குப்‌ பங்கு மூலதன உதவியாக 20 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய சிறப்பு உதவித்‌ திட்டத்தில்‌, 2013-2014 ஆம்‌ ஆண்டிற்கு 80 கோடி ரூபாய்‌ ஒதுக்கப்பட்டுள்ளது. 2014-2015 ஆம்‌ ஆண்டிற்கு இத்திட்டத்தில்‌ 130 கோடி ரூபாய்‌ செலவிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶120) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2014-15_speech_en · p.60 · ¶120 · source PDF ↗ · on the map →

2015-16 Rs.20 crores continuation AIADMK

“For the coming financial year, an amount of Rs.20 crores has been provided as share capital support to TAHDCO.”
“2014-2015 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு ஆதிதிராவிடர்‌ வீட்டுவசதி மற்றும்‌ மேம்பாட்டு நிறுவனத்திற்கு பங்கு மூலதன உதவியாக 20 கோடி ரூபாயை இந்த அரசு வழங்கியது. வரும்‌ நிதியாண்டிலும்‌ பங்கு மூலதன உதவியாக 20 கோடி ரூபாய்‌ வழங்கப்படும்‌. ஆதிதிராவிடர்களின்‌ பொருளாதார வளர்ச்சிக்குத்‌ தேவையான பணிகளுக்கு உதவிட, மத்திய அரசின்‌ சிறப்பு நிதியுதவியின்‌ கீழ்‌ 130 கோடி ரூபாய்‌ இந்நிறுவனத்திற்கு வரும்‌ நிதியாண்டில்‌ வழங்கப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶113) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2015-16_speech_en · p.63 · ¶113 · source PDF ↗ · on the map →

2015-16 Rs.130 crores continuation AIADMK

“Further, a sum of Rs.130 crores has been allocated under Special Central Assistance (SCA) to fund economic development activities among schedule castes.”
“2014-2015 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு ஆதிதிராவிடர்‌ வீட்டுவசதி மற்றும்‌ மேம்பாட்டு நிறுவனத்திற்கு பங்கு மூலதன உதவியாக 20 கோடி ரூபாயை இந்த அரசு வழங்கியது. வரும்‌ நிதியாண்டிலும்‌ பங்கு மூலதன உதவியாக 20 கோடி ரூபாய்‌ வழங்கப்படும்‌. ஆதிதிராவிடர்களின்‌ பொருளாதார வளர்ச்சிக்குத்‌ தேவையான பணிகளுக்கு உதவிட, மத்திய அரசின்‌ சிறப்பு நிதியுதவியின்‌ கீழ்‌ 130 கோடி ரூபாய்‌ இந்நிறுவனத்திற்கு வரும்‌ நிதியாண்டில்‌ வழங்கப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶113) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2015-16_speech_en · p.63 · ¶113 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.130 crores continuation AIADMK · interim

“An amount of Rs.130 crores has been provided for Special Central Assistance (SCA) during 2015-2016 and a similar provision is made for the year 2016-2017.”
“ஆதி திராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியின பிரிவுகளைச்‌ சார்ந்த இளைஞர்களுக்குத்‌ திறன்‌ மேம்பாட்டு பயிற்சிகளை அளிப்பதோடு, அவர்களின்‌ பொருளாதார வளர்ச்சிக்குத்‌ தேவையான திட்டங்களையும்‌ தமிழ்நாடு ஆதி திராவிடர்‌ வீட்டு வசதி மேம்பாட்டு நிறுவனம்‌ (140060) செயல்படுத்தி வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில்‌ பொருளாதார வளர்ச்சித்‌ திட்டங்களுக்காக 436 கோடி ரூபாயும்‌, திறன்‌ மேம்பாட்டுப்‌ பயிற்சித்‌ திட்டங்களுக்காக 15 கோடி ரூபாயும்‌ தாட்கோ நிறுவனத்தால்‌ செலவிடப்பட்டுள்ளது. 2015-2016 ஆம்‌ ஆண்டில்‌ மத்திய சிறப்பு உதவித்‌ திட்டத்திற்காக (SCA) 130 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டது. வரும்‌ 2016-2017 ஆம்‌ ஆண்டிற்கும்‌ இதே அளவில்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶93) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2016-17_speech_en_interim · p.59 · ¶93 · source PDF ↗ · on the map →

2017-18 Rs.150 crore continuation AIADMK

“In the Budget Estimates 2017-2018, Rs.150 crore has been allocated under the Special Central Assistance for this purpose.”

tnbudget_2017-18_speech_en · p.67 · ¶123 · source PDF ↗ · on the map →

2018-19 Rs.150 crore continuation AIADMK

“In the Budget Estimates 2018-2019, Rs.71.01 crore has been provided for the free bicycle scheme, and Rs.150 crore has been provided for extending Special Central Assistance.”
“2017-2018 ஆம்‌ ஆண்டில்‌, பள்ளிக்கல்வி உதவித்தொகைத்‌ (Pre-Matric Scholarship) திட்டத்தின்‌ கீழ்‌ 3.60 இலட்சம்‌ மாணவ, மாணவிகளுக்கு 98 கோடி ரூபாய்‌ கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்கு 1546.88 கோடி ரூபாய்‌ நிலுவைத்‌ தொகையாக வரவேண்டியுள்ள நிலையிலும்‌, எவ்விதத்‌ தடையுமின்றி மாணவ, மாணவிகள்‌ உயர்கல்வியைத்‌ தொடரும்‌ வகையில்‌ உயர்கல்விக்கான உதவித்தொகையை (௦51-14211௦ Scholarship) இந்த அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது. உயர்கல்விக்கான உதவித்தொகை வழங்கும்‌ திட்டத்தின்‌ மூலம்‌ 2017-2018 ஆம்‌ ஆண்டில்‌, 8.75 இலட்சம்‌ மாணவ, மாணவிகள்‌ பயனடைந்துள்ளனர்‌. 2018-2019 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ பள்ளிக்கல்வி உதவித்தொகைத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ 129.16 கோடி ரூபாயும்‌, உயர்கல்விக்கான உதவித்தொகை வழங்கும்‌ திட்டத்தின்‌ கீழ்‌ 1838.24 கோடி ரூபாயும்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 2018-2019 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌, 71.01 கோடி ரூபாய்‌ விலையில்லா மிதிவண்டிகள்‌ வழங்கும்‌ திட்டத்திற்காகவும்‌, 150 கோடி ரூபாய்‌ மத்திய சிறப்பு உதவித்‌ திட்டத்திற்காகவும்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஆதி திராவிடர்‌ குடியிருப்புகளில்‌ அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டியதன்‌ அவசியம்‌ கருதி, 2018-2019 ஆம்‌ ஆண்டு முதல்‌ ஊரக உள்ளாட்சிகளுக்கு வழங்கும்‌ பகிர்வு நிதியில்‌, ஆண்டுதோறும்‌ 100 கோடி ரூபாய்‌ தனியாக ஒதுக்கி, ஆதி திராவிடர்‌ குடியிருப்புகளில்‌ அடிப்படை வசதிகளை மேம்படுத்தும்‌ பணிகள்‌ மேற்கொள்ளப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶112) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2018-19_speech_en · p.65 · ¶112 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector