Welfare · dormant

TAMCO economic development assistance to minorities

2 budgets named it 4 year span 85 ₹ crore allocated AIADMK / DMK governments

First announced in 2018-19 and named again in 1 later budget, most recently 2021-22.

Allocated by budget year

See it on the map → All Welfare projects →

What each budget said, year by year

2018-19 Rs.35 crore transfer scheme AIADMK

“In 2018-2019, economic development assistance to the tune of Rs.35 crore will be disbursed by TAMCO.”
“கிறிஸ்தவ தேவாலயங்களைப்‌ பராமரித்துப்‌ புதுப்பிக்க மானியம்‌ வழங்கும்‌ திட்டம்‌, 2016-2017 ஆம்‌ ஆண்டில்‌ இந்த அரசால்‌ அறிமுகப்படுத்தப்பட்டது. 2017-2018 ஆம்‌ ஆண்டு முதல்‌ தமிழ்நாடு வக்‌ஃபு வாரியத்திற்கு வழங்கப்பட்டு வரும்‌ ஆண்டு மானியத்‌ தொகை ஒரு கோடி ரூபாயிலிருந்து இரண்டு கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை வக்‌ஃபு வாரியத்திற்குச்‌ சொந்தமான இடத்தில்‌, வேலைக்குச்‌ செல்லும்‌ இஸ்லாமிய சமுதாயத்தைச்‌ சார்ந்த பெண்கள்‌ தங்குவதற்காக, மகளிர்‌ விடுதி ஒன்று அரசு நிதியுதவியுடன்‌ வரும்‌ நிதியாண்டில்‌ கட்டப்படும்‌. 2017-2018 ஆம்‌ ஆண்டில்‌, சிறுபான்மையினரின்‌ பொருளாதார மேம்பாட்டிற்காக, 5,699 பயனாளிகளுக்கு தமிழ்நாடு சிறுபான்மையினர்‌ பொருளாதார மேம்பாட்டு நிறுவனம்‌ மூலம்‌ 28.52 கோடி ரூபாய்‌ அளவிற்கு கடனுதவி இந்த அரசால்‌ வழங்கப்பட்டுள்ளது. வரும்‌ நிதியாண்டில்‌, சிறுபான்மையினரின்‌ பொருளாதார மேம்பாட்டிற்காக, 35 கோடி ரூபாய்‌ கடனுதவியாக தமிழ்நாடு சிறுபான்மையினர்‌ பொருளாதார மேம்பாட்டு நிறுவனம்‌ வழங்கும்‌. பாகம்‌ - ஆ வரவு-செலவுத்‌ திட்டத்திற்கான நிதி ஆதாரங்கள்‌ மாண்புமிகு பேரவைத்‌ தலைவர்‌ அவர்களே,” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶123) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2018-19_speech_en · p.72 · ¶123 · source PDF ↗ · on the map →

2021-22 Rs.50 crore continuation DMK · revised

“The Tamil Nadu Minorities Economic Development Corporation will support at least 7,000 beneficiaries to receive an overall economic development loan assistance of Rs.50 crore.”
“தமிழ்நாடு சிறுபான்மையினர்‌ பொருளாதார மேம்பாட்டுக்‌ கழகம்‌, குறைந்தபட்சம்‌ 7,000 பயனாளிகள்‌ 50 கோடி ரூபாய்‌ ஒட்டுமொத்த பொருளாதார மேம்பாட்டுக்‌ கடனுதவியைப்‌ பெறுவதற்கு உதவி செய்யும்‌, மாற்றுத்திறனாளிகள்‌ நலன்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶169) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2021-22_speech_en_revised · p.72 · ¶169 · source PDF ↗ · full speech ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector