Energy · dormant
TANGEDCO UDAY debt-to-grant conversion
1 budget named it 1 year span 4,563 ₹ crore allocated AIADMK government
First announced in 2021-22 and not named in any budget since.
See it on the map → All Energy projects →
What each budget said, year by year
2021-22 Rs.4,563 crore
“A sum of Rs.4,563 crore has been provided towards the fifth and final instalment of converting TANGEDCO’s debt into grant over a 5 year period under the UDAY scheme in the Interim Budget Estimates 2021-22.”
“தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் கடுமையான நிதி நெருக்கடியை கருத்திற்கொண்டு, அரசு தொடர்ந்து நிதியுதவியினை வழங்கி வருகிறது. 2020-21 ஆம் ஆண்டின் திருத்த மதிப்பீடுகளில் மின் கட்டண மானியமாக 8,413.98 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2021-22 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், மானியக் கட்டணங்களுக்காக 8,834.68 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உதய் திட்டத்தின் கீழ், 5 ஆண்டு காலத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் கடன்களை மானியமாக மாற்றுவதற்கான ஐந்தாவது மற்றும் இறுதிக் கட்ட மானியமாக 4,563 கோடி ரூபாய், 2021-22 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு ஏற்பட்ட இழப்புகளை ஈடு செய்யும் விதமாக உதய் திட்டத்தின் வழிமுறைகளின்படி, 2021-22 ஆம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 7,217.40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் நிதி நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதற்காக, 2020-21 ஆம் நிதியாண்டில் பல்வேறு நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளிலிருந்து 37,130.30 கோடி ரூபாய் மதிப்பில் கடன்களைப் பெறுவதற்கான உத்தரவாதத்தை அரசு வழங்கியுள்ளது. பள்ளிக்கல்வி”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶93) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2021-22_speech_en_interim · p.59 · ¶93 · source PDF ↗ · on the map →
Linked projects
- runs alongside TANGEDCO mass maintenance programme · 2021-22
- runs alongside Assistance to TANGEDCO (2011-12) · 2012-13 –2023-24
- runs alongside TANGEDCO debt bond takeover · 2015-16 –2016-17
- runs alongside TANGEDCO/TANTRANSCO restructuring study · 2021-22
Nearby in the same sector
- Ongoing power projects (speed-up) · 8 years
- Ennore Thermal power plant replacement (600 MW) · 6 years
- Assistance to TANGEDCO (2011-12) · 5 years
- TANTRANSCO transmission projects · 5 years
- Share capital support for new power projects · 4 years
- Green Energy Corridors · 4 years