Education · completed claimed

Ten new Government ITIs

2 budgets named it 4 year span ₹ crore allocated 51 ₹ crore whole-project cost AIADMK government

First announced in 2011-12 and named again in 1 later budget, most recently 2014-15.

Allocated by budget year

See it on the map → All Education projects →

What each budget said, year by year

2011-12 new project AIADMK · revised

“This year 10 new ITIs will be started.”
“தற்போது தமிழ்நாட்டில்‌ 62 அரசு தொழிற்‌ பயிற்சி நிலையங்கள்‌ உள்ளன. தமிழ்நாட்டில்‌ திறன்‌ மிகுந்த தொழிலாளர்களின்‌ தேவை அதிக அளவில்‌ உள்ளதால்‌ இத்தகைய பயிற்சி மையங்கள்‌ அரசின்‌ சார்பில்‌ கூடுதலாகத்‌ தொடங்கப்பட வேண்டியுள்ளன. இந்த ஆண்டு 10 புதிய தொழிற்‌ பயிற்சி நிலையங்கள்‌ தொடங்கப்படும்‌. இத்தகைய பயிற்சி நிலையங்கள்‌ இல்லாத ஒவ்வொரு வட்டங்களிலும்‌ ஒரு தொழிற்‌ பயிற்சி நிலையத்தைத்‌ தொடங்க வேண்டும்‌ என்பதே இந்த அரசின்‌ நோக்கமாகும்‌. அரசு தொழிற்‌ பயிற்சி நிலையங்களில்‌ மின்னணு பாடமுறை, பணிச்சூழலின்‌ மாதிரி அடிப்படையிலான பயிற்சி (Simulator 88560 Training) போன்றவற்றின்‌ மூலம்‌ மாணவர்களின்‌ அறிவுத்திறன்‌ மேம்படுத்தப்படும்‌. அரசு தொழிற்‌ பயிற்சி நிலையங்களில்‌ பயிலும்‌ பலர்‌ ஏழை எளிய மாணவ மாணவியர்கள்‌ என்பதால்‌ அவர்களுக்கு ஆண்டுதோறும்‌ இரண்டு சீருடைகளும்‌, ஒரு செட்‌ காலணியும்‌ இலவசமாக வழங்கப்படும்‌. இதற்கென 4.6 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்படும்‌. இத்தகைய பயிற்சி பெறும்‌ மாணவர்களிடையே தன்னம்பிக்கையை ஏற்படுத்தவும்‌, பொதுமக்களிடையே இம்மாணவர்கள்‌ பற்றிய உயர்வான கண்ணோட்டத்தை ஏற்படுத்தவும்‌ அப்பயிற்சி நிலையங்களிலிருந்து தேர்ச்சி பெற்று வெளிவரும்‌ மாணவர்களுக்கு அரசு முத்திரையுடன்‌ கூடிய திறன்‌ அடையாள அட்டை வழங்கப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶60) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2011-12_speech_en_revised · p.38 · ¶60 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2014-15 Rs.50.89 crore completion claim project cost AIADMK

“During the current financial year, 10 new Government ITIs have been started by this Government at a cost of Rs.50.89 crore.”
“நபப்பு நிதியாண்டில்‌ 50.89 கோடி ரூபாய்‌ செலவில்‌, 10 புதிய அரசு தொழில்நுட்பப்‌ பயிற்சி நிறுவனங்கள்‌ இந்த அரசால்‌ தொடங்கப்பட்டுள்ளன. மாத உதவித்‌ தொகையாக 500 ரூபாய்‌, மடிக்கணினிகள்‌, மிதிவண்டிகள்‌, சீருடைகள்‌, காலணிகள்‌, பாடப்புத்தகங்கள்‌, வரைவு உபகரணங்கள்‌ போன்ற பல்வேறு சலுகைகளை, தொழில்நுட்பப்‌ பயிற்சி நிறுவனங்களில்‌ பயிலும்‌ மாணவர்களுக்கும்‌ இந்த அரசு விரிவுபடுத்தியுள்ளது. இந்த மாணவர்கள்‌ நவீனத்‌ தொழில்நுட்பம்‌ சார்ந்த திறன்களைப்‌ பெறும்‌ வகையில்‌, கட்டுமானத்‌ தொழிலாளர்‌ நல வாரிய நிதியைப்‌ பயன்படுத்தி, 50 கோடி ரூபாய்‌ செலவில்‌ மாநிலத்தில்‌ உள்ள அரசுத்‌ தொழில்நுட்பப்‌ பயிற்சி நிறுவனங்களும்‌ நவீனமயமாக்கப்படும்‌. தகவல்‌ தொழில்நுட்பம்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶69) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2014-15_speech_en · p.35 · ¶69 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector