Welfare · announced once

TN-RIGHTS Integrated Service Centres

1 budget named it 1 year span — ₹ crore allocated 60 ₹ crore whole-project cost DMK government

First announced in 2025-26 and not named in any budget since.

This scheme continues an earlier one under a new name: Coordinated services for children with special needs (2022-23). Budget speeches almost never announce a rename, so this link is inferred from the two schemes' descriptions and timing rather than stated in the documents.

See it on the map → All Welfare projects →

What each budget said, year by year

2025-26 Rs.60 crore continuation project cost DMK

“for the financial year 2025-26, 82 subdivision-level Integrated Service Centres and 400 block-level Integrated Service Centres will be set up across all districts at an estimated cost of Rs.60 crore.”
“உலக வங்கியின்‌ கடனுதவியுடன்‌ செயல்படுத்தப்பட்டு வரும்‌ தமிழ்நாடு மாற்றுத்திறணாளிகளின்‌ உரிமைத்‌ திட்டத்தின்‌ (RIGHTS) மூலம்‌, 2024-25 ஆம்‌ நிதியாண்டில்‌ 5 மாவட்டங்களில்‌ முதற்கட்டமாக 10 வருவாய்க்‌ கோட்ட அளவிலான ஒருங்கிணைந்த சேவை மையங்களும்‌, 38 வட்டார அளவிலான சேவை மையங்களும்‌ தொடங்கப்‌ பெற்று, மாற்றுத்திறணாளிகளின்‌ மறுவாழ்வுத்‌ தேவைகளை நிறைவேற்றும்‌ வகையில்‌, ஆறு வகையான மறுவாழ்வு சிகிச்சைகள்‌ வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில்‌, 2025-26 ஆம்‌ ஆண்டில்‌, 60 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌, அனைத்து மாவட்டங்களிலும்‌ 82 வருவாய்க்‌ கோட்ட அளவிலான ஒருங்கிணைந்த சேவை மையங்களும்‌ 400 வட்டார அளவிலான ஒருங்கிணைந்த சேவை மையங்களும்‌ ஏற்படுத்தப்படும்‌. 171 மாற்றுத்திறனாளிகள்‌ தற்சார்புடன்‌ இயல்புநிலைக்கு நிகரான செயல்பாடுகளை மேற்கொள்ள உதவும்‌ வகையில்‌, உயர்‌ கதொழில்நுட்பத்துடன்‌ மேம்படுத்தப்பட்ட திறன்மிகு கண்ணாடிகள்‌ (Smart Vision Glasses), அறிவுசார்‌ மாற்றுத்திறன்‌ குழந்தைகளுக்கான கற்பிக்கும்‌ உபகரணப்‌ பெட்டகம்‌ (TLM Kit) நிற்க இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும்‌ நவின உபகரணங்கள்‌ உள்ளிட்ட பல்வேறு நவின கருவிகள்‌ அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளின்‌ தேவைக்கு ஏற்ப வழங்கும்‌ திட்டம்‌ 125 கோடி ரூபாய்‌ செலவில்‌ செயல்படுத்தப்படும்‌. இத்திட்டம்‌ மாற்றுத்திறனாளிகளின்‌ வாழ்க்கைத்தரத்தை மேலும்‌ செம்மைப்படுத்தும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶170) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2025-26_speech_en · p.74 · ¶170 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector