Welfare · dormant

Van Bandhu Kalyan Yojana

1 budget named it 1 year span 7 ₹ crore allocated AIADMK government

First announced in 2016-17 and not named in any budget since.

See it on the map → All Welfare projects →

What each budget said, year by year

2016-17 Rs.7 crores continuation AIADMK · revised

“In this Revised Budget Estimates, Rs.28.80 crores and Rs.7 crores have been allocated for the development of particularly vulnerable tribes living in the State and for the implementation of the 'Van Bandhu Kalyan Yojana', respectively.”
“ஒருங்கிணைந்த பழங்குடியினர்‌ மேம்பாட்டுத்‌ திட்டம்‌” (Comprehensive Tribal Development Programme), மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களால்‌ 2011-2012 ஆம்‌ ஆண்டில்‌ தொடங்கப்பட்டது. பழங்குடியினர்‌ குடியிருப்புப்‌ பகுதிகளில்‌ அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும்‌, அவர்கள்‌ வருவாய்‌ ஈட்டும்‌ தொழில்களை மேற்கொள்ள உதவுவதற்காகவும்‌, 2016-2017 ஆம்‌ ஆண்டில்‌ இத்திட்டத்திற்காக 50 கோடி ரூபாய்‌ இந்த அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும்‌, 12 கோடி ரூபாய்‌ செலவில்‌, நபார்டு வங்கி கடனுதவியுடன்‌ வனத்துறையால்‌ நடத்தப்படும்‌ பழங்குடியினருக்கான பள்ளிகளில்‌ உட்கட்டமைப்பு வசதிகள்‌ மேம்படுத்தப்படும்‌. மாநிலத்தில்‌ வாழும்‌ அழிவின்‌ விளிம்பிலுள்ள பழங்குடியினரின்‌ மேம்பாட்டிற்காக 28.80 கோடி ரூபாயும்‌, 'வனபந்து கல்யாண்‌ யோஜனா திட்டத்தைச்‌” செயல்படுத்துவதற்காக 7 கோடி ரூபாயும்‌ இந்தத்‌ திருத்த வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர்‌, மிகவும்‌ பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சீர்மரபினர்‌ நலன்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶131) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2016-17_speech_en_revised · p.63 · ¶131 · source PDF ↗ · full speech ↗ · on the map →

Nearby in the same sector