Welfare · announced once

Vidiyal Payanam

1 budget named it 1 year span 3,600 ₹ crore allocated DMK government

First announced in 2025-26 and not named in any budget since.

See it on the map → All Welfare projects →

What each budget said, year by year

2025-26 Rs.3,600 crore continuation DMK

“For the year 2025-26, the Government has allocated a subsidy of Rs.3,600 crore for the scheme in the Budget Estimates.”
“மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ பதவியேற்ற நாளிலேயே கைஉடயழுத்திட்ட முதல்‌ ஐந்து கோப்புகளில்‌ மகளிர்‌ கட்டணம்‌ இல்லாமல்‌ பயணம்‌ செய்ய அனுமதிக்கும்‌ “விடியல்‌ பயணம்‌: என்ற மகத்தான திட்டமும்‌ ஒன்று. தமிழ்நாட்டு மகளிரிடையே பெரும்‌ வரவேற்பைப்‌ பெற்றுள்ள இத்திட்டத்தின்‌ மூலம்‌, பேருந்துப்‌ பயணம்‌ செய்வோர்களில்‌ பெண்களின்‌ சதவிதம்‌ 40 லிருந்து 65 சதவிதமாக உயர்ந்துள்ளது. தினமும்‌, சராசரியாக 50 இலட்சம்‌ மகளிர்‌, பேருந்துகளில்‌ இதுவரை 642 கோடி பயணங்களை மேற்கொண்டுள்ளனர்‌. மகத்தான இத்திட்டத்தினால்‌ பெண்கள்‌ சராசரியாக மாதம்‌ ஒன்றுக்கு 888 ரூபாய்‌ சேமிக்க முடிகிறது என மாநில திட்டக்குழு நடத்திய ஆய்வில்‌ தெரிய வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்திற்கான மானியத்‌ தொகை 3,600 கோடி ரூபாயை 2025-26 ஆம்‌ ஆண்டின்‌ வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ அரசு ஒதுக்கியுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶46) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2025-26_speech_en · p.23 · ¶46 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector