Welfare · dormant
Wakf Board grant and Ulemas pension
1 budget named it 1 year span 3 ₹ crore allocated AIADMK government
First announced in 2011-12 and not named in any budget since.
See it on the map → All Welfare projects →
What each budget said, year by year
2011-12 ` 3 crores
“The Government has also decided to provide a one time grant of ```` 3 crores to the Wakf Board to settle the pension arrears for the retired employees.”
“சிறுபான்மையினர் நலனைப் பாதுகாக்க சிறுபான்மையினர் நலத்துறை உருவாக்கப்பட்டது. தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு நிருவாக மானியமாக தற்போது வழங்கப்பட்டுவரும் 45 இலட்ச ரூபாய், ஒரு கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். உலமாக்கள் ஓய்வூதிய திட்டத்தில் 2,400 நபர்கள் மட்டுமே தற்போது பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தில் நிலுவையிலுள்ள விண்ணப்பதாரர்களும் ஓய்வூதியம் பெறும் வகையில் மொத்தப் பயனாளிகளின் எண்ணிக்கை 2,600 ஆக உயர்த்தப்படும். இத் திட்டத்தில் தற்போது 750 ரூபாயாக உள்ள மாதாந்திர ஓய்வூதியம் 1000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். வக்பு வாரியம் சரியாக நிர்வகிக்கப்படாத காரணத்தால், வாரியத்திற்கு வருவாய் வரும் வகையில் அதன் சொத்துக்கள் சரியாக பராமரிக்கப்படவில்லை. வாரியம் தனது ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய நிலுவைத்தொகை, இதர பயன்களை அளிப்பதற்குக்கூட இயலாத நிலையில் உள்ளது. எனவே இந்த அரசு வாரியத்தின் செயல்பாடுகளை சீரமைக்க முடிவு செய்துள்ளது. இதனால் வக்பு வாரியத்தின் சொத்துக்கள் அனைத்தும் திரும்ப அதன் வசம் கொண்டுவர நடவடிக்கை எடுப்பதுடன், நிலையான வருவாய் பெறுவது உறுதி செய்யப்படும். மேலும், வக்பு வாரிய ஒஓய்வூதியதாரர்களின் நிலுவையிலுள்ள ஓய்வூதியம் உள்ளிட்ட பணிக்கொடைகளை வழங்க ஒருமுறை மானியமாக மூன்று கோடி ரூபாயை வக்பு வாரியத்திற்கு வழங்க இந்த அரசு முடிவு செய்துள்ளது. இலங்கைத் தமிழர் நலன்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶141) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2011-12_speech_en_revised · p.81 · ¶141 · source PDF ↗ · full speech ↗ · on the map →
Linked projects
- runs alongside Wakf Board administrative grant · 2020-21
Nearby in the same sector
- Post-matric scholarships (Adi Dravidar) · 16 years
- Free bicycles for SC/ST students · 13 years
- Free rice / food subsidy under PDS · 13 years
- Integrated Child Development centres infrastructure · 13 years
- Social Security Pension Schemes · 12 years
- Marriage assistance with gold coin · 11 years