Welfare · dormant
Weavers Welfare Board pension enhancement
1 budget named it 1 year span — ₹ crore allocated AIADMK government
First announced in 2011-12 and not named in any budget since.
See it on the map → All Welfare projects →
What each budget said, year by year
2011-12
“This Government will enhance the present old age pension of ```` 450 per month and family pension of ```` 550 per month to ```` 1,000 per month in both cases.”
“நெசவாளர் நலனைப் பாதுகாக்கவும், அவர்களின் துயர் துடைக்கவும் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கூட்டுறவு அமைப்பிலும், முறைசாராப் பிரிவுகளிலும் உள்ள நெசவாளர்களை நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒய்வூதியம், கல்வி, மருத்துவ உதவிகள், விபத்து, இயற்கை மரணத்திற்கான காப்பீடு போன்ற உதவிகள் இந்நல வாரியத்தின் மூலம் வழங்கப்படுகின்றன. இவ்வாரிய உறுப்பினர்களுக்கு தற்போது தனிநபர் ஓய்வூதியமாக வழங்கப்படும் 450 ரூபாயும், குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும் 550 ஏரூபாயும் உயர்த்தப்பட்டு மாதம் 1000 ரூபாயாக வழங்கப்படும். இவ்வாரியத்தின் வாயிலாக, இதுவரை 112,849 நெசவாளர்களுக்கு 24.56 கோடி ரூபாய் அளவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அரசு அலுவலர் நலன்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶144) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2011-12_speech_en_revised · p.83 · ¶144 · source PDF ↗ · full speech ↗ · on the map →
Nearby in the same sector
- Post-matric scholarships (Adi Dravidar) · 15 years
- Free rice / food subsidy under PDS · 13 years
- Integrated Child Development centres infrastructure · 13 years
- Free bicycles for SC/ST students · 12 years
- Marriage assistance with gold coin · 11 years
- Nutritious Meal Programme · 11 years