Welfare · recurring

Working women hostels (TN Working Women’s Hostel Corporation)

3 budgets named it 6 year span ₹ crore allocated 77 ₹ crore whole-project cost AIADMK / DMK governments

First announced in 2020-21 and named again in 2 later budgets, most recently 2025-26. Places named: Krishnagiri, Hosūr, Chennai, Coimbatore, Madurai, Kanchipuram, Erode, Karur.

Allocated by budget year

Located at Krishnagiri · Krishnagiri district

See it on the map → All Welfare projects →

What each budget said, year by year

2020-21 new project AIADMK

“The Government has formed the Tamil Nadu Working Women’s Hostel Corporation Limited as a Special Purpose Vehicle to establish and manage working women hostels. 13 locations have been identified with eight in Chennai and one each at Krishnagiri, Tiruchy, Hosur, Kancheepuram and Namakkal for such hostels.”
“மறைந்த முன்னாள்‌ முதலமைச்சர்‌ புரட்சித்‌ தலைவி ஜெ ஜெயலலிதா அவர்கள்‌ காட்டிய நல்வழியில்‌, இந்த அரசு, பாலின சமத்துவம்‌, நீதி ஆகியவற்றை பாதுகாப்பதில்‌ முனைப்பாக செயல்படுகிறது. இதன்‌ விளைவாக, மகளிருக்கு அதிகாரமளித்தல்‌ மற்றும்‌ குழந்தைகள்‌ நலனை உறுதி செய்தல்‌, அதிலும்‌ குறிப்பாக பெண்‌ குழந்தைகள்‌ நலன்‌ ஆகியவற்றை இலக்காக கொண்ட பல திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. தொட்டில்‌ குழந்தை திட்டம்‌, பெண்‌ குழந்தைகள்‌ பாதுகாப்புத்‌ திட்டம்‌ ஆகியவற்றின்‌ பலனாக 2014-15 ஆம்‌ ஆண்டில்‌ 918 ஆக இருந்த பாலின பிறப்பு விகிதம்‌, 2019 ஆம்‌ ஆண்டில்‌ 936 ஆக உயர்ந்துள்ளது. 2020-21 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌, இத்திட்டங்களுக்கு 140.97 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு திருமண நிதியுதவித்‌ திட்டங்களினால்‌, 2019-20 ஆம்‌ ஆண்டில்‌ 1,04,795 நபர்கள்‌ பயனடைந்துள்ளனர்‌. 2020-21 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌, பல்வேறு திருமண நிதியுதவித்‌ திட்டங்களுக்காக, 726.32 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அம்மா இரு சக்கர வாகனத்திட்டத்தின்‌ கீழ்‌, இதுவரை 1.88 இலட்சம்‌ பணிபுரியும்‌ மகளிருக்கு இரு சக்கர வாகனங்கள்‌ வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டம்‌, 2020-21 ஆம்‌ ஆண்டிலும்‌ 253.14 கோடி ரூபாய்‌ நிதியொதுக்கீட்டில்‌ தொடர்ந்து செயல்படுத்தப்படும்‌. பணிபுரியும்‌ மகளிர்‌ விடுதிகளை நிருவகிப்பதற்கு, தமிழ்நாடு பணிபுரியும்‌ மகளிர்‌ விடுதிகள்‌ நிறுவனம்‌ என்ற சிறப்பு நோக்க முகமையை இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது. இந்தப்‌ புதிய நிறுவனம்‌, பணிபுரியும்‌ மகளிர்‌ விடுதிகளை நிர்வகிக்கும்‌. சென்னையில்‌ 8 இடங்களிலும்‌, கிருஷ்ணகிரி, திருச்சி, ஒசூர்‌, காஞ்சிபுரம்‌, நாமக்கல்‌ ஆகிய மாவட்டங்களில்‌ தலா ஓர்‌ இடத்திலும்‌, மொத்தம்‌ 13 இடங்களில்‌ இத்தகைய விடுதிகளை அமைப்பதற்கான தேவை கண்டறியப்பட்டுள்ளது. வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ பாலின சமத்துவத்திற்கான நிதி ஒதுக்கீட்டு அட்டவணையின்‌ படி, 2020-21 ஆம்‌ ஆண்டில்‌ மகளிர்‌ நலத்‌ திட்டங்களுக்காக மொத்தம்‌ 78,796.12 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶160) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2020-21_speech_en · p.87 · ¶160 · source PDF ↗ · on the map →

2024-25 Rs.26 crore new project project cost DMK

“Building upon this success, new „Thozhi‟ hostels will be constructed this year in important cities such as Chennai, Coimbatore and Madurai, at a cost of Rs.26 crore, benefiting 345 women.”
“தமிழ்நாட்டின்‌ முத்திரை பதிக்கும்‌ திட்டங்களில்‌ ஒன்றான “கோழி: பணிபுரியும்‌ மகளிர்‌ விடுதிகள்‌ தாம்பரம்‌, திருச்சிராப்பள்ளி, கூடுவாஞ்சேரி உள்ளிட்ட 10 இடங்களில்‌ 1145 மகளிர்‌ பயன்‌ பெறும்‌ வகையில்‌ 35 கோடி ரூபாயில்‌ அனைத்து நவின வசதிகளுடன்‌ வெற்றிகரமாகச்‌ செயல்பட்டு வருகின்றன. சென்னை, திருவண்ணாமலை, ஜஓதூர்‌ ஆகிய நகரங்களில்‌, 432 பெண்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌, 36 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ 3 புதிய “கததோழி: விடுதிகள்‌ கட்டப்பட்டு வருகின்றன. இதைத்‌ தொடர்ந்து, வரும்‌ நிதியாண்டில்‌, சென்னை, கோயம்புத்தூர்‌, மதுரை ஆகிய முக்கிய நகரங்களில்‌ 345 மகளிர்‌ பயன்பெறும்‌ வகையில்‌ 26 கோடி ரூபாய்‌ மதிப்பிட்டில்‌ 3புதிய-தோழி: விடுதிகள்‌ கட்டப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶63) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2024-25_speech_en · p.31 · ¶63 · source PDF ↗ · on the map →

2025-26 Rs.77 crore enhancement project cost DMK

“such hostels will be constructed in 10 more places including Kanchipuram, Erode, Karur and Ranipet in the next financial year at an estimated cost of Rs.77 crore, benefiting 800 women.”

financedept_2025-26_speech_en · p.26 · ¶50 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector