Police & justice · dormant

169 new courts

1 budget named it 1 year span ₹ crore allocated 134 ₹ crore whole-project cost AIADMK government

First announced in 2015-16 and not named in any budget since.

See it on the map → All Police & justice projects →

What each budget said, year by year

2015-16 Rs.134 crores new project project cost AIADMK

“In order to reduce the pendency of cases, this Government has sanctioned the constitution of 169 new courts at a cost of Rs.134 crores.”
“கடந்த நான்கு ஆண்டுகளில்‌ மாநிலத்தில்‌ உள்ள நீதி நிர்வாக அமைப்புகள்‌ பெரும்‌ அளவில்‌ மேம்படுத்தப்பட்டுள்ளன. 375 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ புதிய நீதிமன்றக்‌ கட்டடங்கள்‌ மற்றும்‌ குடியிருப்புகள்‌ போன்ற நீதித்‌ துறைக்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த இந்த அரசால்‌ ஒப்புதல்‌ அளிக்கப்பட்டுள்ளது. நிலுவையில்‌ உள்ள வழக்குகளைக்‌ குறைத்திட 134 கோடி ரூபாய்‌ செலவில்‌ 169 புதிய நீதிமன்றங்களை அமைக்கவும்‌ இந்த அரசு ஒப்புதல்‌ அளித்துள்ளது. மேலும்‌, மின்னணு நீதிமன்றங்கள்‌ திட்டத்தை மாநில அரசு நிதியிலிருந்து தொடர்ந்து செயல்படுத்திடவும்‌ இந்த அரசு அனுமதி அளித்துள்ளது. நீதித்‌ துறையை நவீனமயமாக்கும்‌ பணியை இந்த அரசு தொடர்ந்து மேற்கொள்ளும்‌. 2015-2016 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ நீதி நிர்வாகத்துறைக்கு மொத்தமாக 809.70 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சாலைப்‌ பாதுகாப்பு” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶19) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2015-16_speech_en · p.14 · ¶19 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector