Health · announced once

Additional buildings in 25 Taluk and non-Taluk hospitals

1 budget named it 1 year span ₹ crore allocated 87 ₹ crore whole-project cost DMK government

First announced in 2024-25 and not named in any budget since.

See it on the map → All Health projects →

What each budget said, year by year

2024-25 Rs.87 crore new project project cost DMK

“Further, additional buildings will be constructed in 25 Taluk and non-Taluk hospitals at a cost of Rs.87 crore.”
“மாநிலம்‌ முழுவதிலும்‌ உள்ள தீவிர சிசிச்சைப்‌ பிரிவுகள்‌ மற்றும்‌ நோய்‌ கண்டறிதல்‌ சேவைகளுக்கான கட்டமைப்பு வசதிகள்‌ வரும்‌ நிதியாண்டில்‌ மேலும்‌ மேம்படுத்தப்படும்‌. இராமநாதபுரம்‌ மாவட்டம்‌ இராமேஸ்வரம்‌, அரியலூர்‌ மாவட்டம்‌ - டசந்துறை, காஞ்சிபுரம்‌ மாவட்டம்‌ - திருப்பெரும்புதூர்‌, இராணிப்பேட்டை மாவட்டம்‌ - அரக்கோணம்‌ ஆகிய அரசு மருத்துவமனைகளிலும்‌, தேனி மற்றும்‌ சேலம்‌ அரசு மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனைகளிலும்‌, 50 படுக்கைகள்‌ கொண்ட 6 தீவிர சிகிச்சைப்‌ பிரிவுகள்‌ 142 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ கட்டப்படும்‌. அதேபோல்‌, ஈரோடு மாவட்டம்‌, பெருந்துறை அரசு மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனையில்‌ 40 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌, 100 படுக்கைகள்‌ கொண்ட தீவிர சிகிச்சைப்‌ பிரிவு கட்டப்படும்‌. மேலும்‌, 87 கோடி ரூபாயில்‌ 25 வட்டம்‌ மற்றும்‌ வட்டம்சாரா மருத்துவமனைகளுக்கு கூடுதல்‌ கட்டடங்கள்‌ கட்டப்படும்‌. சென்னையிலுள்ள தமிழ்நாடு அரசு பல்‌ மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனையும்‌ 64 கோடி ரூபாய்‌ செலவில்‌ மேம்படுத்தப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶91) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2024-25_speech_en · p.44 · ¶91 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector