Welfare · dormant

Adi-Dravidar student scholarships

1 budget named it 1 year span 360 ₹ crore allocated DMK government

First announced in 2011-12 and not named in any budget since.

See it on the map → All Welfare projects →

What each budget said, year by year

2011-12 ` 360 crores transfer scheme DMK · interim

“In the current year, under this scheme, funds to the tune of ` 227 crores have been provided. In the Interim Budget, ` 360 crores have been provided for this scheme.”
“ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ கிறித்துவ மதம்‌ மாறிய ஆதிதிராவிட வகுப்பைச்‌ சேர்ந்த மாணவர்கள்‌ தங்கள்‌ கல்வியைத்‌ தொடர ஒவ்வொரு ஆண்டும்‌ கல்வி உதவித்‌ தொகை வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில்‌ இத்திட்டத்தின்‌ கீழ்‌, ரூபாய்‌ 227 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. வரும்‌ இடைக்கால வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ இதற்காக ரூபாய்‌ 360 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர்‌ நலத்துறை மூலம்‌ தற்போது 1,229 விடுதிகள்‌ நடத்தப்பட்டு வருகின்றன. இதன்‌ மூலம்‌ இந்த ஆண்டு 84,886 மாணவ மாணவியர்‌ பயனடைந்துள்ளனர்‌. நடப்பாண்டில்‌ விடுதிகளுக்குப்‌ புதிய கட்டடங்கள்‌ கட்டுவதற்காக ரூபாய்‌ 30.62 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள்‌ நடைபெற்று வருகின்றன. 2006-2007 ஆண்டிலிருந்து இதுவரை, ரூபாய்‌ 65.5 கோடி செலவில்‌ 131 விடுதிகள்‌ கட்ட அனுமதிக்கப்பட்டுள்ளன.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶92) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2011-12_speech_en_interim · p.36 · ¶92 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector