Police & justice · dormant

Alternate Dispute Resolution Centres (ADRC)

2 budgets named it 2 year span 30 ₹ crore allocated 1 ₹ crore whole-project cost AIADMK government

First announced in 2011-12 and named again in 1 later budget, most recently 2012-13. Places named: Chennai.

Allocated by budget year

Located at Chennai · Chennai district

See it on the map → All Police & justice projects →

What each budget said, year by year

2011-12 ` 1 crore new project project cost AIADMK · revised

“Alternate Dispute Resolution Centres (ADRC) will be constructed at a cost of ` 1 crore in each of the districts and in Chennai High Court campus at a cost of ` 4.20 crores.”
“அனைத்து நீதிமன்றங்களையும்‌ சொந்தக்‌ கட்டடத்தில்‌ இயங்கச்‌ செய்வதையும்‌, நீதிபதிகளுக்குத்‌ தேவையான குடியிருப்புகளை உருவாக்கித்‌ தருவதையும்‌ இந்த அரசு குறிக்கோளாகக்‌ கொண்டுள்ளது. உயர்‌ நீதிமன்றம்‌, சார்‌ நீதிமன்றங்களின்‌ கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காகவும்‌, நீதிபதிகளுக்கான குடியிருப்புகளைக்‌ கட்டுவதற்காகவும்‌ 2011-2012 ஆம்‌ ஆண்டு 136 கோடி ரூபாய்‌ ஒதுக்கப்பட்டுள்ளது. நீதி நிருவாகத்தை மேம்படுத்த பதிமூன்றாவது நிதிக்குழு 2010-2011 ஆம்‌ ஆண்டில்‌ தொடங்கி ஐந்தாண்டுகளில்‌ செலவிட 252 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தின்கீழ்‌ நீதிமன்றங்களில்‌ தேங்கியிருக்கும்‌ வழக்குகளின்‌ எண்ணிக்கையைக்‌ குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும்‌ ஒரு கோடி ரூபாய்‌ செலவிலும்‌, சென்னை உயர்‌ நீதிமன்றத்தில்‌ 4.2 கோடி ரூபாய்‌ செலவிலும்‌ தகராறுகளைத்‌ தீர்க்க மாற்றுமுறை தீர்வு மையங்கள்‌ கட்டப்படும்‌. மேலும்‌, நீதிபதிகள்‌, வழக்கறிஞர்கள்‌ ஆகியோருக்கு சமரசத்‌ தீர்வு முறைகளில்‌ பயிற்சி அளிக்கப்படும்‌. தீயணைப்பு, மீட்புப்‌ பணிகள்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶13) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2011-12_speech_en_revised · p.96 · ¶13 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2012-13 Rs.30.00 crores new project AIADMK

“The Thirteenth Finance Commission has recommended a grant of Rs.30.00 crores for the construction of Alternative Dispute Resolution Centres in all the Judicial Districts at the rate of Rs.1.00 crore for each district.”
“நீதித்‌ துறைக்கு போதிய கட்டமைப்பை அளித்திடும்‌ நோக்கத்தோடு, 2011-2012 ஆம்‌ ஆண்டு 21.66 கோடி ரூபாய்‌ மதிப்பிலான பல்வேறு பணிகளுக்கு இந்த அரசு ஒப்புதல்‌ அளித்துள்ளது. அனைத்து நீதி நிருவாக மாவட்டங்களிலும்‌, ஒரு கோடி ரூபாய்‌ வீதம்‌ மாற்று சொற்பூசல்‌ தீர்வு மையங்களை (Alternate Dispute Resolution Centre) அமைத்திட, பதிமூன்றாவது நிதிக்‌ குழு 30 கோடி ரூபாய்‌ நிதியுதவி அளித்துள்ளது. இந்த அரசு பதவியேற்ற உடனேயே, சென்னையில்‌ இத்தகைய மாற்றுத்‌ தீர்வு மையத்தினை அமைப்பதற்காக 4.2 கோடி ரூபாய்‌ ஒப்புதல்‌ அளித்துள்ளது. எஞ்சியுள்ள 29 நீதி நிருவாக மாவட்டங்களிலும்‌, இத்தகைய மையங்களை நிறுவுவதற்காக மேலும்‌ 29 கோடி ரூபாய்‌ வழங்கப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶26) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2012-13_speech_en · p.18 · ¶26 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector