Police & justice · completed claimed

Anti-Narcotics Task Force Units at district level

1 budget named it 1 year span ₹ crore allocated TVK government

First announced in 2026-27 and not named in any budget since.

See it on the map → All Police & justice projects →

What each budget said, year by year

2026-27 completion claim TVK · revised

“creation of Anti-Narcotics Task Force Units at the district level to root out the deep-seated drug culture in Tamil Nadu”
“இரு மாதங்களுக்கு 500 யூனிட்‌ வரை மின்சாரம்‌ பயன்படுத்தும்‌ மக்களுக்கு, விலையில்லாமல்‌ வழங்கப்படும்‌ மின்சாரத்தை 200 யூனிட்டுகளாக உயர்த்தி வழங்கி, மின்‌ நுகர்வோரின்‌ மாதச்‌ செலவைக்‌ குறைத்தது, விவசாயப்‌ பெருமக்கள்‌ கூட்டுறவு சங்கங்கள்‌ மூலமாகப்‌ பெற்ற கடனைத்‌ தள்ளுபடி செய்தது, குறுவை சிறப்புத்‌ தொகுப்பை வழங்கியது, பெண்கள்‌ பாதுகாப்பினை உறுதிசெய்யும்‌ “சிங்கப்பெண்‌ சிறப்பு அதிரடிப்‌ படையை: உருவாக்கியது, தமிழ்நாட்டில்‌ வேரூன்றியிருந்த போதை கலாச்சாரத்தினை ஒழிக்க மாவட்டந்தோறும்‌ போதைப்‌ பொருள்‌ தடுப்புச்‌ சிறப்புப்‌ பிரிவை உருவாக்கியது, கல்வி நிறுவனங்கள்‌, வழிபாட்டுத்‌ தலங்கள்‌ மற்றும்‌ பேருந்து நிலையங்களுக்கு அருகில்‌ பொதுமக்களின்‌ அன்றாட வாழ்விற்கு இடையூறாக அமைந்திருந்த 717 சில்லறை விற்பனை மதுபானக்‌ கடைகளை மூடியது, அரசு மருத்துவமனைகளில்‌ பிறக்கும்‌ குழந்தைகளுக்கான தாய்மாமன்‌ தங்க மோதிரம்‌ திட்டத்தை: பேரறிஞர்‌ அண்ணாவின்‌ பிறந்தநாளான செப்டம்பர்‌ திங்கள்‌ 15 ஆம்‌ நாள்‌ முதல்‌ செயல்படுத்தப்பட உள்ளது என நமது அரசு பொறுப்பேற்ற நாள்‌ முதல்‌, இந்த குறுகிய காலத்திலேயே மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களின்‌ தலைமையில்‌ பல துறைகளில்‌ கணிசமான முன்னேற்றங்களும்‌, மக்களின்‌ நம்பிக்கையைப்‌ பிரதிபலிக்கும்‌ பல முயற்சிகளும்‌ Hoo Guim) வருகின்றன. ஒன்றிய அரசிடமிருந்து பெறும்‌ உதவி மானியங்கள்‌ ஒன்றிய அரசிடமிருந்து பெறும்‌ உதவி மானியங்கள்‌, திருத்த வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகள்‌ 2026-27ல்‌ 32,922 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது, இம்மதிப்பீடானது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றிய அரசின்‌ வளர்ச்சியடைந்த பாரதம்‌ - கிராம வேலை உறுதி மற்றும்‌ வாழ்வாதாரத்‌ திட்டம்‌: (VB-G RAM. GY திட்டத்திற்கான நிதியும்‌, முந்தைய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்‌ திட்டத்திற்கான நிலுவைத்‌ தொகையும்‌ ஒன்றிய அரசிடமிருந்து பெறப்படும்‌ என எதிர்பார்த்து, இடைக்கால வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகள்‌ 2026-27ல்‌ இருந்த 24,762 கோடி ரூபாய்‌ மதிப்பிட்டை விட உயர்த்தப்பட்டுள்ளது. ஒன்றிய அரசிடமிருந்து பெறும்‌ உதவி மானியங்கள்‌ 2027-28ல்‌ 35,555 கோடி ரூபாயாகவும்‌, 2028-29ல்‌ 38,400 கோடி ரூபாயாகவும்‌ கணிக்கப்பட்டுள்ளது. இது ஆண்டுக்கு 8 சதவித வளர்ச்சியைப்‌ பிரதிபலிக்கிறது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶4) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2026-27_speech_en_revised · p.99 · ¶4 · full speech ↗ · on the map →

Nearby in the same sector