Transport · recurring
Causeways to high-level bridges
3 budgets named it 3 year span 1,000 ₹ crore allocated 2,006 ₹ crore whole-project cost DMK government
First announced in 2022-23 and named again in 2 later budgets, most recently 2024-25.
Allocated by budget year
See it on the map → All Transport projects →
What each budget said, year by year
2022-23 Rs.1,000 crore
“high-level bridge works to the tune of Rs.1,000 crore will be taken up in the coming year.”
“பருவமழைக் காலங்களில் தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கிவிடுவதால் பல நாட்கள் போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, 2026 ஆம் ஆண்டிற்குள், வெள்ள காலத்தில் மக்களை பாதிக்கக்கூடிய தரைப்பாலங்களை உயர்மட்டப் பாலங்களாக மாற்ற திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், வரும் ஆண்டில் 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய உயர்மட்டப் பாலங்கள் அமைக்கப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶124) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2022-23_speech_en · p.42 · ¶124 · source PDF ↗ · on the map →
2023-24 Rs.996 crore
“To ensure all-weather connectivity, particularly during monsoon and floods, construction of High-level bridges in lieu of 215 causeways has been taken up at a cost of Rs.996 crore.”
“பருவமழை மற்றும் வெள்ளக் காலங்களின்போது, போக்குவரத்து துண்டிக்கப்படாமல் இருக்க, 996 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 215 தரைப்பாலங்களுக்கு பதிலாக உயர்மட்டப் பாலங்கள் கட்டுவதற்கான பணிகள் நடைஐடபற்று வருகின்றன.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶91) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2023-24_speech_en · p.39 · ¶91 · source PDF ↗ · on the map →
2024-25 Rs.2,006 crore
“Further, to avoid disruption during monsoon season, construction of 1,113 high-level bridges at a cost of Rs.2,006 crore have been taken up, out of which 683 have been completed and operationalized.”
“தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக 2824 கோடி ரூபாய் செலவில் 16 புறவழிச்சாலைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பருவமழைக் காலத்தில் போக்குவரத்து துண்டிக்கப்படாமல் இருக்க, 2,006 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 113 உயர்மட்டப் பாலப் பணிகள் எடுக்கப்பட்டு, 683 உயர்மட்டப் பாலப் பணிகள் முடிவடைந்து பொது மக்களின் பயன்பாட்டீற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. மீதமுள்ள 430 உயர்மட்டப் பாலங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶165) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2024-25_speech_en · p.76 · ¶165 · source PDF ↗ · on the map →
Linked projects
- contains High-level bridge, Trichy-Srirangam · 2024-25
- runs alongside NABARD-RIDF roads and bridges · 2016-17 –2018-19
Nearby in the same sector
- Comprehensive Road Infrastructure Development Programme (CRIDP) · 12 years
- Tamil Nadu Road Sector Project – Phase II · 12 years
- Chennai Peripheral Ring Road · 10 years
- Diesel subsidy to State Transport Undertakings · 10 years
- Chennai Metro Rail Phase-II · 10 years
- Chennai Metro Rail Project · 9 years