Police & justice · completed claimed
Chennai Sub-urban Police Commissionerate
1 budget named it 1 year span — ₹ crore allocated DMK government
First announced in 2011-12 and not named in any budget since. Places named: Chennai.
This scheme is carried on under another name: Greater Chennai Police Commissionerate (2011-12), from 2011-12; New Police Commissionerates at Avadi and Tambaram (2022-23), from 2022-23. Budget speeches almost never announce a rename, so this link is inferred from the two schemes' descriptions and timing rather than stated in the documents.
Located at Chennai · Chennai district
See it on the map → All Police & justice projects →
What each budget said, year by year
2011-12
“Chennai Sub-urban Police Commissionerate was established in 2008 with a view to reduce the work load of Chennai City Police and to improve policing.”
“தமிழகத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் சாதிப் பூசல்களோ, மதப் பூசல்களோ, பயங்கரவாதமோ, நக்சலைட் தீவிரவாதமோ தலையெடுக்கா வண்ணம் இந்த அரசு விழிப்புடன் இருந்து செயல்பட்டுவருகிறது. சென்னை மாநகரக் காவல் துறையின் பணிச்சுமையைக் குறைக்கவும், காவல் பணியைச் செம்மையாக்கவும், சென்னைப் புறநகர் காவல் ஆணையரகம் 2008 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் இரண்டு புதிய காவல் மாவட்டங்கள், 76 காவல் நிலையங்கள் மற்றும் 56 போக்குவரத்துக் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 24,415 இரண்டாம் நிலைக் காவலர்களும், 2,048 உதவி ஆய்வாளர்களும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தைத் தீவிரவாதத்திலிருந்து காத்திட, ஒவ்வொரு மாவட்டத்திலும் விரைவு பதிலடிக் குழுக்கள் (Quick Reaction Teams) நிறுவப்பட்டுள்ளன. காவல் துறைக்காக 2001-2002 ஆம் ஆண்டு முதல் 2005-2006 ஆம் ஆண்டு வரை ரூபாய் 6,198 கோடியாக இருந்த மொத்த ஒதுக்கீடு, கடந்த ஐந்தாண்டுகளில் ரூபாய் 11416 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தில் காவல் துறைக்காக ரூபாய் 3,239 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறைத்துறை வரும் ஆண்டில், மோட்டார் வாகன வரிகள் ரூபாய் 3,033 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. பின்வரும் ஆண்டுகளுக்கு இதில் 15 சதவீத வளர்ச்சி கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது. வரி அல்லாத வருவாய்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶10) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2011-12_speech_en_interim · p.46 · ¶10 · source PDF ↗ · on the map →
Linked projects
- renames or replaces Greater Chennai Police Commissionerate · 2011-12
- renames or replaces New Police Commissionerates at Avadi and Tambaram · 2022-23
Nearby in the same sector
- Modernisation of Police scheme · 5 years
- Construction of buildings for 109 Police Stations · 5 years
- Crime and Criminal Tracking Network and Systems (CCTNS) · 4 years
- New Fire and Rescue Service Stations · 4 years
- Court buildings and residential quarters construction · 4 years
- Digitization of High Court of Madras court records · 3 years