Transport · dormant

Construction of 6 Road Over Bridges (ROBs) 2018-2019

2 budgets named it 2 year span — ₹ crore allocated 1,437 ₹ crore whole-project cost AIADMK government

First announced in 2018-19 and named again in 1 later budget, most recently 2019-20.

Allocated by budget year

See it on the map → All Transport projects →

What each budget said, year by year

2018-19 Rs.184 crore continuation project cost AIADMK

“Under the Railway Works programme, this Government has taken up 60 Road Over Bridges (ROBs) since 2011 at a cost of Rs.1,436.66 crore and will undertake the construction of 6 ROBs in 2018-2019 at a cost of Rs.184 crore.”
“இரயில்வே பணிகள்‌ திட்டத்தின்‌ கீழ்‌, 2011 ஆம்‌ ஆண்டு முதல்‌ 1436.66 கோடி ரூபாய்‌ செலவில்‌, 60 இரயில்வே மேம்பாலப்‌ பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்‌ தொடர்ச்சியாக 2018-2019 ஆம்‌ ஆண்டில்‌ 6 இரயில்வே மேம்பால கட்டுமானப்‌ பணிகளை 184 கோடி ரூபாய்‌ செலவில்‌ இந்த அரசு மேற்கொள்ளும்‌. 2017-2018 ஆம்‌ ஆண்டில்‌ 315 கோடி ரூபாய்‌ செலவில்‌ 126 பாலங்கள்‌ நபார்டு வங்கி நிதியுதவியுடன்‌ கட்டப்பட்டு வருகின்றன. 2018-2019 ஆம்‌ ஆண்டில்‌ நபார்டு வங்கி நிதியுதவியுடன்‌ 200 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ கூடுதலாக 70 பாலங்களை இந்த அரசு அமைக்கும்‌. 2018-2019 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌, இரயில்வே பணிகள்‌ திட்டத்திற்காக 513.66 கோடி ரூபாயும்‌, நபார்டு திட்டப்‌ பணிகளுக்காக 250 கோடி ரூபாயும்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. நெடுஞ்சாலைத்‌ துறைக்கு மொத்தமாக 11,073.66 கோடி ரூபாய்‌ இந்த வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எரிசக்தி” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶57) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2018-19_speech_en · p.35 · ¶57 · source PDF ↗ · on the map →

2019-20 Rs.726.62 crore new project project cost AIADMK

“Under the Railway Works Programme (RWP), this Government will take up the construction of 256 railway over bridges at a cost of Rs.726.62 crore in 2019-2020.”
“இரயில்வே பணிகள்‌ திட்டத்தின்‌ கீழ்‌, 2019-2020 ஆம்‌ ஆண்டில்‌ 256 இரயில்வே மேம்பாலங்களுக்கான கட்டுமானப்‌ பணிகளை, 726.62 கோடி ரூபாய்‌ செலவில்‌ இந்த அரசு மேற்கொள்ளும்‌. நபார்டு வங்கியின்‌ ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின்‌ கீழ்‌, 299.60 கோடி ரூபாய்‌ செலவிலும்‌, புதுப்பிக்கப்பட்ட மத்திய சாலை நிதி திட்டத்தின்‌ (Revamped Central Road Fund) கீழ்‌ 800 கோடி ரூபாய்‌ செலவிலும்‌ திட்டப்‌ பணிகள்‌ மேற்கொள்ளப்படும்‌. 2019-2020 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ நெடுஞ்சாலை மற்றும்‌ சிறுதுறைமுகங்கள்‌ துறைக்காக 13,605.19 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிக்‌ கல்வி” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶74) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2019-20_speech_en · p.43 · ¶74 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector