Health · dormant
COVID-19 pandemic response expenditure
1 budget named it 1 year span 13,353 ₹ crore allocated AIADMK government
First announced in 2021-22 and not named in any budget since.
See it on the map → All Health projects →
What each budget said, year by year
2021-22 Rs.13,352.85 crore
“On the whole, the Government has incurred a total expenditure of Rs.13,352.85 crore on the COVID-19 pandemic response.”
“நோய்த்தொற்றைக் கண்டறிந்து, அதனை கட்டுப்படுத்துவதில் சென்னையில் நடத்தப்பட்ட காய்ச்சல் முகாம்களின் வெற்றி, அதனை மாநிலம் முழுவதும் பின்பற்றச் செய்தது. அதிகபட்சமாக, ஒவ்வொரு நாளும் 2,500 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டன. 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல், இதுவரையில் 6.17 இலட்சம் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, 3.60 கோடிக்கும் மேற்பட்ட நபர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 100 சதவீதம் முகக்கவசம் அணிதல், கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தல், சமூக இடைவெளி, சுவாச உறுப்புகளை நோய்த்தொற்றிலிருந்து பாதுகாத்தல், தன் சுத்தம், பேறுகால சுத்தம், சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருத்தல், திடக்கழிவு மற்றும் திரவக்கழிவு மேலாண்மை போன்றவற்றைப் பின்பற்றும் வகையில் சமூக நலன் மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டது. ஆக மொத்தம், கோவிட்-19 பெருந்தொற்று மீட்டெடுப்பு நடவடிக்கைகளுக்காக, அரசு 13,352.85 கோடி ரூபாய் செலவினங்களை மேற்கொண்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶8) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2021-22_speech_en_interim · p.6 · ¶8 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Chief Minister's Comprehensive Health Insurance Scheme · 14 years
- Dr. Muthulakshmi Reddy Maternity Benefit scheme · 13 years
- Free sanitary napkins for rural girls · 7 years
- Tamil Nadu Health System Project (TNHSP) · 7 years
- Tamil Nadu Urban Healthcare Project · 6 years
- 108 Emergency Transport Services improvement · 5 years