Housing · recurring
Durable houses for Sri Lankan Tamil refugees
3 budgets named it 14 year span 223 ₹ crore allocated 206 ₹ crore whole-project cost AIADMK / DMK governments
First announced in 2012-13 and named again in 2 later budgets, most recently 2025-26.
Allocated by budget year
See it on the map → All Housing projects →
What each budget said, year by year
2012-13 Rs.25 crores
“During 2012-2013, we will take up 2,500 such durable houses in selected camps at a cost of Rs.25 crores.”
“தமிழக மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை, முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் வழங்கிட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள். இவ்வாணையின் மூலம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இலங்கை தமிழர் மீது கொண்டுள்ள அக்கறை வெளிப்படுகிறது. இந்த அரசு, இலங்கை அகதிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகையை பெருமளவில் உயர்த்தி வழங்கி வருகிறது. 2012-2013 ஆம் ஆண்டில், இத்தகைய உயர்த்தப்பட்ட மாதாந்திர உதவி தொகையை வழங்குவதற்காக வரவு-செலவுத் திட்டத்தில் 60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இலங்கைத் தமிழர்களின் குழந்தைகள் பி.ஈ., பி.டெக். போன்ற பொறியியல் பட்டப்படிப்புகளில் இணை நுழைவின் மூலம் (lateral entry) சேரவும், பட்ட மேற்படிப்புகளான எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ. மற்றும் எம்.டெக். போன்ற படிப்புகளில் சேர்வதற்கும் ஏதுவாக ஒற்றைச் சாளர கலந்தாய்வில் பங்கு கொண்டு பயன் பெறும் வகையில் இந்த கல்வி ஆண்டில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதல் தலைமுறையில் பட்டப்படிப்பு பயிலும் மாணவ-மாணவியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் இலங்கைத் தமிழர் அகதிகளின் குழந்தைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இவ்விரு சலுகைகள் மூலம் அக்குழந்தைகள் உயர் கல்வி பெறுவதற்கும், வளமான வாழ்வு அமைத்துக்கொள்வதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இலங்கை அகதிகளின் குடும்பங்கள் வாழ்ந்து வரும் தற்காலிக குடியிருப்புகளில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு நீடித்து நிலைக்கக் கூடிய வீடுகள் படிப்படியாக கட்டித் தரப்படும். 2012-2013 ஆம் ஆண்டில் தெரிந்தெடுக்கப்பட்ட முகாம்களில் 2,500 வீடுகள் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும். நெசவாளர் நலன்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶126) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.80 · ¶126 · source PDF ↗ · on the map →
2023-24 Rs.223 crore
“In the second phase, the Government will sanction Rs.223 crore towards construction of the remaining 3,959 houses in the coming financial year.”
“இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகின்றோம். இந்த கோரிக்கை நிறைவேறும் வரையிலும் அவர்களுக்கு, பாதுகாப்பான, தரமான தங்குமிடங்களை வழங்கும் நோக்கத்துடன் மறுவாழ்வு முகாம்களில் 7,469 புதிய விடுகள் கட்டப்படும் என இந்த அரசு அறிவித்திருந்தது. இதன் முதற்கட்டமாக, 3,510 வீடுகளுக்கான பணிகள் 176 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைஐடுபற்று வருகின்றன. இரண்டாம் கட்டமாக மீதமுள்ள 3959 விடுகளைக் கட்ட, வரும் நிதியாண்டில் 223 கோடி ரூபாயை அரசு வழங்கும். முன்னாள் படை விரர்கள் நலன்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶18) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2023-24_speech_en · p.8 · ¶18 · source PDF ↗ · on the map →
2025-26 Rs.206 crore
“In the next phase, an additional 3,000 houses will be provided for Sri Lankan Tamils living in camps at an estimated cost of Rs.206 crore.”
“தமிழ்நாடு அரசு இலங்கைத் தமிழர்களின் நலன் மற்றும் மறுவாழ்வை உறுதிசெய்திடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறது. அவர்தம் கண்ணியமான வாழ்வினை உறுதி டுசய்திடும் நோக்கில், 7469 புதிய விடுகளுக்கான கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதன் அடுத்தகட்டமாக முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு கூடுதலாக 3,000 விடுகள் 206 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டித் தரப்படும். மக்கள் குறைதீர்ப்பு”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶215) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2025-26_speech_en · p.92 · ¶215 · source PDF ↗ · on the map →
Linked projects
- contains Welfare of Sri Lankan Tamil refugees · 2013-14 –2018-19
- runs alongside Reconstruction of houses for Sri Lankan Tamils (Phase I) · 2024-25
- runs alongside Srilankan Tamil refugee camp improvement · 2011-12
- runs alongside Cash assistance to Sri Lankan Tamil refugees · 2012-13
Nearby in the same sector
- Solar-powered green houses for houseless poor · 10 years
- Tamil Nadu Housing Board residential units · 8 years
- Indira Awas Yojana (IAY) houses · 6 years
- Pradhan Mantri Awaas Yojana (PMAY) - Rural · 6 years
- Free house site pattas scheme · 5 years
- Slum Clearance Board tenements (new) · 3 years