Transport · dormant

East Coast Road widening (Thoothukudi–Kanyakumari)

2 budgets named it 2 year span ₹ crore allocated 257 ₹ crore whole-project cost AIADMK government

First announced in 2011-12 and named again in 1 later budget, most recently 2012-13. Places named: Thoothukudi, Tiruchchendur, Kanniyākumāri.

Allocated by budget year

Located at Thoothukudi · Thoothukudi district

See it on the map → All Transport projects →

What each budget said, year by year

2011-12 ` 257 crores new project project cost AIADMK · revised

“Widening and upgradation of the remaining portion of the East Coast Road measuring 113 kilometers from Thoothukudi to Kanyakumari via Tiruchendur will be taken up during 2011-2012 under CRIDP at a cost of ```` 257 crores.”
“மாநிலத்தின்‌ சீரான பொருளாதார வளர்ச்சிக்குத்‌ தரமான சாலைகளின்‌ இணைப்பு அவசியமாகும்‌. ஏற்கெனவே தெரிவித்தபடி அடுத்த மூன்றாண்டுகளில்‌ 2,400 கோடி ரூபாய்‌ செலவில்‌ 963 கி.மீ. மாநில நெடுஞ்சாலைகளை இருவழிச்‌ சாலையாகவும்‌, 3,700 கி.மீ. மாவட்டச்‌ சாலைகளை இடை வழிச்‌ சாலையாகவும்‌ மாற்றுவதற்கு இந்த அரசு உறுதிபூண்டுள்ளது. சாலைக்‌ கட்டமைப்புகளை வலுப்படுத்த கணிசமான அளவு நிதி தேவைப்படுவதைக்‌ கருத்தில்‌ கொண்டு, முக்கியமான சாலைப்‌ பணிகளை அமைத்து, பராமரித்து அரசுக்கு மாற்றம்‌ செய்யும்‌ முறையை (Build, Operate and Transfen தனியார்‌ பங்கேற்புடன்‌ இந்த அரசு செயல்படுத்தும்‌. உலக வங்கியின்‌ நிதி உதவியுடன்‌ தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத்‌ திட்டத்தின்‌ இரண்டாம்‌ கட்டமாக 2,500 கி.மீ. நீளமுள்ள நெடுஞ்சாலைகளை 5,000 கோடி ரூபாய்‌ செலவில்‌ மேம்படுத்தும்‌ பணியை இந்த அரசு மேற்கொள்ளும்‌. 2011-2012 ஆம்‌ ஆண்டில்‌ ஒருங்கிணைந்த சாலைக்‌ கட்டமைப்பு மேம்பாட்டுத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ (Comprehensive Road Infrastructure Development Programme) 1450 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிதி, சாலைகளை விரிவுபடுத்துதல்‌, மேம்படுத்துதல்‌, பாலங்கள்‌, மதகுகளைப்‌ புனரமைத்தல்‌ போன்ற பணிகளுக்கு பயன்படுத்தப்படும்‌. 2011-2012 ஆம்‌ ஆண்டில்‌ ஒருங்கிணைந்த சாலைக்‌ கட்டமைப்பு மேம்பாட்டுத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ 257 கோடி ரூபாய்‌ செலவில்‌ தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர்‌ வழியாக கன்னியாகுமரி வரை செல்லும்‌ கிழக்குக்‌ கடற்கரைச்‌ சாலையின்‌ மீதமுள்ள 113 கி.மீ. நீள சாலை விரிவுபடுத்தப்பட்டு மேம்படுத்தப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶72) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2011-12_speech_en_revised · p.44 · ¶72 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2012-13 Rs.257 crores new project project cost AIADMK

“The upgradation of the Thoothukudi to Kanyakumari road at a cost of Rs.257 crores will commence shortly.”
“அனைத்து மாநில நெடுஞ்சாலைகளை இருவழிச்‌ சாலைகளாகவும்‌, முக்கிய மாவட்டச்‌ சாலைகளை இடைவழிச்‌ சாலைகளாகவும்‌ தரம்‌ உயர்த்துவதற்கான மகத்தான பணியை செய்ய இந்த அரசு கொள்கை வகுத்து செயல்படும்‌ என்பதை கடந்த வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ தெரிவித்திருந்தோம்‌. 2011-2012 ஆம்‌ ஆண்டில்‌, 546 கோடி ரூபாய்‌ செலவில்‌ 1345 கி.மீ. சாலைகளில்‌ இத்தகைய பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டு இத்திட்டம்‌ தொடங்கப்பட்டது. இதன்‌ தொடர்ச்சியாக வரும்‌ நிதியாண்டிலும்‌, 740 கோடி ரூபாய்‌ செலவில்‌ 1,500 கி.மீ. நீளமுள்ள சாலைகள்‌ அகலப்படுத்தப்படும்‌. 257 கோடி ரூபாய்‌ செலவில்‌, தூத்துக்குடி-கன்னியாகுமரி சாலையை மேம்படுத்துவதற்கான பணிகள்‌ விரைவில்‌ தொடங்க உள்ளன. இதுதவிர 2,477 கி.மீ. நீளமுள்ள நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவதற்கான திட்டம்‌ தயாரிக்கப்பட்டு வெளிநாட்டு நிறுவனங்களின்‌ நிதியுதவி பெறுவதற்காக மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல்‌ கிடைக்கப்‌ பெற்றபின்‌ வரும்‌ ஐந்தாண்டுகளில்‌ இச்சாலைகள்‌ மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்‌. நெடுஞ்சாலைத்‌ துறைக்கு இந்த வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ 5,651.68 கோடி ரூபாய்‌ நிதியொதுக்கம்‌ செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶62) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2012-13_speech_en · p.40 · ¶62 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector