Transport · completed claimed
Financial assistance to State Transport Undertakings
First announced in 2016-17 and named again in 2 later budgets, most recently 2026-27.
Allocated by budget year
⇄ marks the budget where the name changes. This scheme is carried on under another name: Performance gap funding for State Transport Undertakings (2026-27), from 2026-27. Budget speeches almost never announce a rename, so this link is inferred from the two schemes' descriptions and timing rather than stated in the documents.
See it on the map → All Transport projects →
What each budget said, year by year
2016-17 Rs.6,281 crores
“Since May 2011, this Government has provided a total assistance of Rs.6,281 crores which includes Rs.2,276 crores as Student Concession Subsidy, Rs.1,800 crores as Diesel Subsidy, Rs.1,190 crores as Share Capital Assistance, Rs.1,015 crores as Loans and Advances including short term loans.”
“மானியங்கள், பங்கு மூலதன உதவி, கடன்கள் போன்ற பல்வேறு நிதியுதவிகளை மாநிலப் போக்குவரத்துக் கழகங்களுக்கு இந்த அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது. 2011 ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து இதுவரை, மாணவ மாணவியர் பயணக் கட்டண மானியமாக 2,276 கோடி ரூபாயும், டீசல் மானியமாக 1800 கோடி ரூபாயும், பங்கு மூலதன உதவியாக 1190 கோடி ரூபாயும், கடனுதவியாக 1,015 கோடி ரூபாயும், ஆகமொத்தம் 6,281 கோடி ரூபாயை நிதியுதவியாக இந்த அரசு வழங்கியுள்ளது. இதுதவிர, மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுக்கான வைப்பு நிதியத்திற்கு 110 கோடி ரூபாயும் வழங்கியுள்ளது. வரும் நிதியாண்டில் போக்குவரத்துத் துறைக்கு 1590 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பவியல் துறை”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶48) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2016-17_speech_en_interim · p.33 · ¶48 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.1,190 crores
“Rs.1,190 crores as Share Capital Assistance”
“மானியங்கள், பங்கு மூலதன உதவி, கடன்கள் போன்ற பல்வேறு நிதியுதவிகளை மாநிலப் போக்குவரத்துக் கழகங்களுக்கு இந்த அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது. 2011 ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து இதுவரை, மாணவ மாணவியர் பயணக் கட்டண மானியமாக 2,276 கோடி ரூபாயும், டீசல் மானியமாக 1800 கோடி ரூபாயும், பங்கு மூலதன உதவியாக 1190 கோடி ரூபாயும், கடனுதவியாக 1,015 கோடி ரூபாயும், ஆகமொத்தம் 6,281 கோடி ரூபாயை நிதியுதவியாக இந்த அரசு வழங்கியுள்ளது. இதுதவிர, மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுக்கான வைப்பு நிதியத்திற்கு 110 கோடி ரூபாயும் வழங்கியுள்ளது. வரும் நிதியாண்டில் போக்குவரத்துத் துறைக்கு 1590 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பவியல் துறை”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶48) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2016-17_speech_en_interim · p.33 · ¶48 · source PDF ↗ · on the map →
2021-22 Rs.2,914.44 crore
“In addition, Rs.2,914.44 crore has been released towards students’ and other concessions subsidy and Rs.526.47 crore as short term loan and Rs.135.87 crore as diesel subsidy to enable the STUs to meet their salary, pension and operational commitments.”
“கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக, 2020-21 ஆம் ஆண்டு பேருந்து போக்குவரத்துக் கழகங்களுக்கு மிகவும் கடினமான ஆண்டாக இருந்தது. 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையில் மாநிலப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 3,717.36 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தங்களது செலவினங்களை மேற்கொள்வதற்காக, அரசு உத்தரவாதத்தின் அடிப்படையில் 3,739 கோடி ரூபாய் கடன்களைப் பெறுவதற்கு அரசு அனுமதித்துள்ளது. மேலும், போக்குவரத்துக் கழகங்களின் சம்பளம், ஒய்வூதியம் மற்றும் பேருந்து இயக்குவதற்கான கட்டணங்கள், மாணவர்களுக்கான இலவசப் பேருந்துப் பணக் கட்டணம் மற்றும் ஏனைய மானியங்களாக 2,914.44 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. மேலும், 526.47 கோடி ரூபாய் குறுகியகாலக் கடனும், டீசல் மானியமாக 135.87 கோடி ரூபாயும் அரசு வழங்கியது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶88) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2021-22_speech_en_interim · p.56 · ¶88 · source PDF ↗ · on the map →
2026-27 Rs.1,005 crore
“and Rs.1,005 crore as share capital assistance.”
“போக்குவரத்துக் கழகங்களுக்கு மானியமாக 7,675 கோடி ரூபாயும், செயல்திறன் இடைடுவளி நிதியுதவியாக 2,650 கோடி ரூபாயும், பங்கு மூதைன உதவியாக 1005 கோடி ரூபாயும் திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்தத் திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் போக்குவரத்துத் துறைக்கு 13,561 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மெட்ரோ யில் திட்டங்கள்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶119) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2026-27_speech_en_revised · p.59 · ¶119 · full speech ↗ · on the map →
Linked projects
- runs alongside Share capital to STUs for 3,000 new buses · 2018-19
- was renamed or replaced by Performance gap funding for State Transport Undertakings · 2026-27
- part of Diesel subsidy to State Transport Undertakings · 2014-15 –2026-27
- part of Loans and Advances · 2016-17
- part of Student Concession Subsidy · 2016-17 –2025-26
Nearby in the same sector
- Comprehensive Road Infrastructure Development Programme (CRIDP) · 12 years
- Tamil Nadu Road Sector Project – Phase II · 12 years
- Chennai Peripheral Ring Road · 10 years
- Diesel subsidy to State Transport Undertakings · 10 years
- Chennai Metro Rail Phase-II · 10 years
- Chennai Metro Rail Project · 9 years