Police & justice · dormant

Fire and Rescue Services stations and quarters

1 budget named it 1 year span ₹ crore allocated 22 ₹ crore whole-project cost AIADMK government

First announced in 2011-12 and not named in any budget since. Places named: Perambalur.

Located at Perambalur · Perambalur district

See it on the map → All Police & justice projects →

What each budget said, year by year

2011-12 ` 21.50 crores new project project cost AIADMK · revised

“Further, construction work of 243 quarters for officers and service personnel is being taken up by the Tamil Nadu Police Housing Corporation at a cost of ` 21.50 crores.”
“தீயணைப்பு, மீட்புப்பணிகள்‌ துறை மனித உயிர்களையும்‌ பொருட்களையும்‌ தீ சேதத்திலிருந்து காக்கும்‌ ஒரு மகத்தான பணியைச்‌ செய்து வருகிறது. இந்தத்‌ துறையின்‌ செயல்திறனை வலுப்படுத்த இந்த நிதியாண்டில்‌, மேம்படுத்தப்பட்ட தீயணைப்பு வாகனங்கள்‌, உயர்‌ அழுத்தக்‌ குழாய்கள்‌, இணைப்புக்‌ கருவிகள்‌ போன்றவற்றை வாங்க இந்த அரசு நடவடிக்கை எடுக்கும்‌. தீயணைப்பு, மீட்புப்‌ பணி நிலையங்களுக்கான 10 புதிய கட்டடங்களும்‌, பெரம்பலூர்‌ கோட்ட அலுவலகத்திற்காக ஒரு புதிய கட்டடமும்‌ தற்போது கட்டப்பட்டு வருகின்றன. மேலும்‌, தமிழ்நாடு காவலர்‌ வீட்டுவசதி வாரியத்தின்‌ மூலம்‌ அலுவலர்களுக்கும்‌, பணியாளர்களுக்கும்‌ 243 வீடுகள்‌ கட்டும்‌ பணி 2150 கோடி ரூபாய்‌ செலவில்‌ நடைபெற்று வருகிறது. தீயணைப்பு-மீட்புப்‌ பணிகள்‌ துறைக்காக இந்த திருத்த வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீட்டில்‌ 170 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶14) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2011-12_speech_en_revised · p.96 · ¶14 · source PDF ↗ · full speech ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector