Fisheries · dormant

Fishermen relief assistance

1 budget named it 1 year span 183 ₹ crore allocated AIADMK government

First announced in 2015-16 and not named in any budget since.

See it on the map → All Fisheries projects →

What each budget said, year by year

2015-16 Rs.183 crores transfer scheme AIADMK

“An allocation of Rs.183 crores is provided for these purposes in the Budget Estimates 2015-2016.”
“மீன்பிடிப்பு குறைவாக உள்ள காலங்களில்‌ மீனவக்‌ குடும்பங்களுக்கு தலா 4,000 ரூபாய்‌ நிவாரண உதவி வழங்குவது, மீன்பிடிப்பு தடை செய்யப்படும்‌ காலங்களில்‌ வழங்கப்படும்‌ உயர்த்தப்பட்ட நிவாரணத்‌ தொகையான 2,000 ரூபாய்‌ வழங்குவது, போன்ற இந்த அரசின்‌ முன்‌ முயற்சிகளால்‌, நமது மீனவர்கள்‌ சந்தித்துவரும்‌ இன்னல்கள்‌ குறைந்துள்ளன. 2014-2015 ஆம்‌ ஆண்டில்‌ மீனவர்‌, மீனவ பெண்களுக்கான தேசிய சேமிப்பு மற்றும்‌ நிவாரணத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ வழங்கப்படும்‌ நிவாரணத்‌ தொகை 1,800 ரூபாயிலிருந்து 2,700 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில்‌ மீன்பிடிப்பு குறைவாக உள்ள காலங்களிலும்‌, மீன்பிடி தடைசெய்யப்பட்ட காலங்களிலும்‌ வழங்கப்படும்‌ நிதி உதவிக்காக, இந்த அரசு 180.54 கோடி ரூபாய்‌ வழங்கியுள்ளது. 2015-2016 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ இவற்றிற்காக 183 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶35) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2015-16_speech_en · p.23 · ¶35 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector