Fisheries · announced once
Fishermen welfare schemes (Ramanathapuram conference)
1 budget named it 1 year span 1,000 ₹ crore allocated DMK government
First announced in 2024-25 and not named in any budget since. Places named: Ramanathapuram.
Located at Ramanathapuram · Ramanathapuram district
See it on the map → All Fisheries projects →
What each budget said, year by year
2024-25 Rs.1,000 crore
“During the fishermen's conference presided by the Hon'ble Chief Minister in Ramanathapuram in August 2023, various welfare schemes and projects were announced, benefiting 2.77 lakh fishermen, at a total financial implication of approximately Rs.1,000 crore.”
“மீன்பிடித் தொழிலில், இந்தியாவில் ஐந்தாவது பெரிய மாநிலமாக தமிழ்நாட்டைத் திகழவைக்கும் நமது மீனவர்கள் மீது இந்த அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் தலைமையில் இராமநாதபுரத்தில் நடைடுபற்ற மீனவர் மாநாட்டில் 2 இலட்சத்து 77 ஆயிரம் மீனவர்கள் பயன்பெறும் வகையில், சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களும், புதிய பணிகளும் அறிவிக்கப்பட்டன. மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகை 5 ஆயிரம் ரூபாயிலிருந்து 8 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் குமரி மாவட்டங்களைச் சேர்ந்த பதிவுசெய்யப்பட்ட நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வரும் மண்ணெண்டணய் அளவானது மாதம் ஒன்றிற்கு 3400 லிட்டரிலிருந்து 3,700 லிட்டராக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. மாணிய விலையில் வழங்கப்படும் டீசல் எண்ணெயின் அளவு, விசைப்படகுகளுக்கு 18 ஆயிரம் லிட்டரிலிருந்து 19 ஆயிரம் லிட்டராகவும், இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளுக்கு 4 ஆயிரம் லிட்டரிலிருந்து 4 ஆயிரத்து 400 லிட்டராகவும் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶150) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2024-25_speech_en · p.70 · ¶150 · source PDF ↗ · on the map →
Linked projects
- Fishermen relief assistance · sibling
Nearby in the same sector
- Fishing ban period relief assistance · 7 years
- Twelve Fish Landing Centres · 6 years
- Deep sea fishing conversion scheme · 6 years
- Fishing harbour, Mookaiyur · 4 years
- Fishing harbour, Poompuhar · 4 years
- Fish Processing Parks · 3 years