Transport · dormant
Free bus pass subsidy to STUs
First announced in 2011-12 and named again in 5 later budgets, most recently 2019-20.
Allocated by budget year
See it on the map → All Transport projects →
What each budget said, year by year
2011-12 ` 304 crores
“` 304 crores is also provided as subsidy support to the STUs as compensation for the issue of free bus passes to students.”
“தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகங்கள் மிகவும் குறைந்த கட்டணத்தில் நம்பகத்தன்மையுடைய போக்குவரத்து வசதிகளை பொதுமக்களுக்கு அளித்து வருகின்றன. தற்போது 21169 மாநில போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் மாநிலத்தின் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. அரசு போக்குவரத்து நிறுவனங்களின் தற்போதைய நிதிநிலை மிக மோசமான நிலையில் உள்ளது. எனவே, அன்றாட நிர்வாகச் செலவுகளுக்குக்கூட மாநில அரசு நிதியுதவி செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. பணியாளர் கட்டுப்பாட்டுடன் செயல்பட வழிவகை செய்து தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கும், போக்குவரத்துக் கழகங்களின் செயல் திறனை மேம்படுத்துவதற்கும் இந்த அரசு நடவடிக்கை எடுக்கும். போக்குவரத்துக் கழகங்களுக்குக் கூடுதல் வருவாய் ஏற்படுத்தும் வகையில் தற்போது கணிசமாக நிலம் உள்ள பேருந்து நிலையங்களை அரசு-தனியார் கூட்டு முயற்சியால் பேருந்து நிறுத்தம் வசதியுடன் அடுக்கக வணிக வளாகம் கட்டி மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்கு 2011-2012 ஆம் ஆண்டில் 3,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும். இதற்காக திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் பங்கு மூலதன உதவிக்கென 125 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவதற்கு இழப்பீடாக மாநில போக்குவரத்துக் கழகங்களுக்கு உதவித் தொகை வழங்க 304 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶119) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2011-12_speech_en_revised · p.70 · ¶119 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2013-14 Rs.323.70 crores
“Rs.323.70 crores has been provided for free bus passes to cover 14.02 lakh students.”
“சிறப்பாகக் கல்வி கற்க உகந்த சூழலை ஏற்படுத்திடத் தேவையான அனைத்து தேவைகளையும் இந்த அரசு நிறைவு செய்து வருகிறது. 2013-2014 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் கீழ்க்கண்ட ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. i. 97.70 இலட்சம் மாணவ மாணவியருக்கு புத்தகங்கள் வழங்குவதற்காக 217.22 கோடி ரூபாய். ii. 86.71 இலட்சம் மாணவ மாணவியருக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்குவதற்காக 110.96 கோடி ரூபாய். iii. 14.02 இலட்சம் மாணவ மாணவியருக்கு இலவசப் பேருந்து பயணச் சலுகை வழங்குவதற்காக 323.70 கோடி ரூபாய். iv. 53.53 இலட்சம் மாணவ மாணவியருக்கு நான்கு சீருடைத் தொகுப்புகள் வழங்குவதற்காக 353.22 கோடி ரூபாய். Vv. 13 இலட்சம் மாணவ மாணவியருக்கு பள்ளிப் புத்தகப் பைகள் வழங்குவதற்காக 19.79 கோடி ரூபாய். Vi. 6.1 இலட்சம் மாணவ மாணவியருக்கு காலணிகள் வழங்குவதற்காக 8.47 கோடி ரூபாய். vii. 9.67 இலட்சம் மாணவ மாணவியருக்கு வடிவியல் பெட்டிகள், வரைபடப் புத்தகங்கள் போன்றவை வழங்குவதற்காக 6.65 கோடி ரூபாய். Vii. 6.03 இலட்சம் மாணவ மாணவியருக்கு மிதிவண்டிகள் வழங்குவதற்காக 200.98 கோடி ரூபாய். IX. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணைப்படி, 2013-2014 ஆம் ஆண்டில், மலைப் பகுதிகளில் படிக்கும் 10.30 இலட்சம் மாணவ மாணவியருக்கு கம்பளி ஆடைகள் வழங்க 4.12 கோடி ரூபாய். X. 32.79 இலட்சம் மாணவியர்களுக்கு சானிடரி நாப்கின்கள் வழங்க 54.63 கோடி ரூபாய். இப்பயன்களை, மாணவ மாணவியர்களுக்கு அளித்திட, மாநில அரசுக்கு மொத்தமாக 1299.74 கோடி ரூபாய் செலவு ஏற்படும். உயர் கல்வி”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶105) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2013-14_speech_en · p.42 · ¶105 · source PDF ↗ · on the map →
2014-15 Rs.323 crore
“Rs.323 crore for free bus passes to cover 20.57 lakh students.” financedept_2014-15_speech_en · p.1 · source PDF ↗ · on the map →
2015-16 Rs.480 crores
“For the year 2015-2016, Rs.500 crores has been provided for diesel subsidy and Rs.480 crores as subsidy for free bus passes to students.”
“2012-2013 மற்றும் 2013-2014 ஆம் ஆண்டுகளில் அடிக்கடி டீசல் விலை உயர்த்தப்பட்டதும், அதிகரித்துவரும் சம்பளச் செலவினங்களும், இச்சுமையை பொதுமக்களின் மேல் சுமத்தக் கூடாது என்ற அரசின் முடிவும், அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் நிதி நிலையை மிகவும் பாதித்துள்ளன. லிட்டருக்கு 51.65 ரூபாய் என்ற தற்போதைய டீசல் விலையிலேயே அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தாம் இயக்கும் ஒவ்வொரு கிலோமீட்டர் பயணத்திற்கும் 4.05 ரூபாய் இழப்பை சந்தித்து வருகின்றன. இதனால், 2012-2013 ஆம் ஆண்டில் 200 கோடி ரூபாயும், 2013-2014 ஆம் ஆண்டில் 500 கோடி ரூபாயும், 2014-2015 ஆம் ஆண்டில் 600 கோடி ரூபாயும் மானியமாக அளித்து, டீசல் விலை உயர்வால் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை போதிய அளவிற்கு மாநில அரசு ஈடுசெய்துள்ளது. மேலும், இந்நிறுவனங்களின் செயல் மூலதனத் தேவையை (working capital) நிறைவு செய்ய 2013-2014 ஆம் ஆண்டில் 350 கோடி ரூபாயையும் 2014-2015 ஆம் ஆண்டில் 353 கோடி ரூபாயையும் இந்த அரசு பங்கு மூலதன உதவியாக வழங்கியுள்ளது. 2015-2016 ஆம் ஆண்டிற்கு டீசல் மானியமாக 500 கோடி ரூபாயும், மாணவ மாணவியர்களுக்கு இலவச பேருந்துப் பயண மானியமாக 480 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொழில் துறை”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶54) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2015-16_speech_en · p.34 · ¶54 · source PDF ↗ · on the map →
2017-18 Rs.564 crore
“An amount of Rs.800 crore has been provided as diesel subsidy, Rs.564 crore as subsidy for free bus passes to students and senior citizens and Rs.150 crore as share capital support in the Budget Estimates 2017-2018.”
“2016-2017 ஆம் ஆண்டில், 2,000 புதிய பேருந்துகளையும், 100 சிற்றுந்துகளையும் வாங்குவதற்கு இந்த அரசு 275 கோடி ரூபாய் அனுமதி அளித்துள்ளது. 2017-2018 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், 800 கோடி ரூபாய் டீசல் மானியத்திற்காகவும், 564 கோடி ரூபாய் மாணவர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான பயணச் சலுகைக் கட்டண மானியத்திற்காகவும், 150 கோடி ரூபாய் பங்கு மூலதன உதவிக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்தமாக போக்குவரத்துத் துறைக்கு 2,192 கோடி ரூபாய் இந்த நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ இரயில் திட்டம்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶67) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2017-18_speech_en · p.37 · ¶67 · source PDF ↗ · on the map →
2019-20 Rs.766 crore
“In the Budget Estimates 2019-2020, a sum of Rs.1,297.83 crore has been allocated for Transport Department including Rs.766 crore towards free bus pass to students and Rs.250 crore as diesel price compensation.”
“அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு நெருக்கடி காலங்களில் மாநில அரசு உதவிக் கரம் நீட்டி வருகிறது. 2018-2019 ஆம் ஆண்டில், ஓய்வு பெற்ற பணியாளரின் ஒஓய்வுக்கால பலன்கள், பணியாளர்களின் ஓய்வூதிய நிலுவைகள் ஆகியவற்றிற்கு குறுகியகாலக் கடனாக 376.02 கோடி ரூபாயும், வழிவகை முன்பணமாக 1322.06 கோடி ரூபாய் உட்பட மொத்தமாக 1698.08 கோடி ரூபாயை நிதியுதவியாக அரசு வழங்கியுள்ளது. 2018-2019 ஆம் ஆண்டில் டீசல் விலை உயர்வின் காரணமாக ஏற்படும் நிதியிழப்பை ஈடுசெய்ய, போக்குவரத்துக் கழகங்களுக்கு கூடுதலாக 333.07 கோடி ரூபாய் டீசல் விலை இழப்பீடாக! இதுவரை வழங்கப்பட்டுள்ளது. 2019-2020 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மாணவ, மாணவியருக்கான போக்குவரத்து பயணக் கட்டணச் சலுகைக்காக 766 கோடி ரூபாய் மற்றும் டீசல் மானியத்திற்காக 250 கோடி ரூபாய் உட்பட, போக்குவரத்துத் துறைக்காக 1,297.83 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எரிசக்தி”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶93) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2019-20_speech_en · p.52 · ¶93 · source PDF ↗ · on the map →
Linked projects
- runs alongside Diesel subsidy to State Transport Undertakings · 2014-15 –2026-27
- runs alongside Free bus pass for Tamil scholars · 2023-24
- runs alongside Free bus travel subsidy (women, PwD, third gender) · 2021-22 –2024-25
- runs alongside Free bus travel for differently abled · 2021-22
- contains Free school uniforms and footwear · 2011-12 –2021-22
- contains Free supplies to school children · 2014-15
Nearby in the same sector
- Comprehensive Road Infrastructure Development Programme (CRIDP) · 12 years
- Tamil Nadu Road Sector Project – Phase II · 12 years
- Chennai Peripheral Ring Road · 10 years
- Diesel subsidy to State Transport Undertakings · 10 years
- Chennai Metro Rail Phase-II · 10 years
- Chennai Metro Rail Project · 9 years