Education · dormant
Free school uniforms and footwear
First announced in 2011-12 and named again in 8 later budgets, most recently 2021-22.
Allocated by budget year
See it on the map → All Education projects →
What each budget said, year by year
2011-12 ` 59 crores
“This Government has decided to give two sets of uniforms to the school children with an additional financial commitment of ```` 59 crores during 2011-2012.”
“2011-2012 ஆம் ஆண்டில் பள்ளிக் குழந்தைகளுக்கு இரண்டு செட் சீருடைகள் வழங்கப்படும். இதற்கு கூடுதலாக 59 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி 2012-2013 ஆம் ஆண்டு முதல் பள்ளிக் குழந்தைகளுக்கு நான்கு செட் சீருடைகள் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு ஆண்டிற்கு 177 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். ஆறாம் வகுப்பும் அதற்கு மேலும் பயிலும் மாணவர்களுக்கு அரைக் கால்சட்டைக்குப் பதிலாக முழுக் கால்சட்டையும், மாணவியர்களுக்கு பாவாடை தாவணிக்குப் பதிலாக சல்வார் கமீசும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த உடை மாற்றம் பள்ளி மாணவ மாணவியரிடையே பெருத்த வரவேற்பைப் பெறும் என நம்புகிறேன். தற்போதுள்ள கூலி விவரத்தைக் கருத்தில் கொண்டு தையல் கூலியும் உயர்த்தி வழங்கப்படும். அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் அனைத்துக் குழந்தைகளுக்கும் காலணிகள் வழங்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முடிவு செய்துள்ளார்கள்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶83) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2011-12_speech_en_revised · p.51 · ¶83 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2012-13 Rs.329.89 crores
“As promised in our election manifesto, this Government will distribute four sets of uniforms to school children every year from 2012-2013. Further, as already announced, boys from sixth standard onwards will be given full pants instead of half pants and girls will be given salwar kameez. A sum of Rs.329.89 crores has been allocated in the Budget Estimates for the supply of uniforms to 48.63 lakh children.”
“தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டவாறு, இந்த அரசு 2012-2013 ஆம் ஆண்டிலிருந்து பள்ளி மாணவ மாணவியருக்கு விலை ஏதுமின்றி நான்கு ஜோடி சீருடைகளை வழங்கும். மேலும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டவாறு ஆறாம் வகுப்பிலிருந்து பயிலும் மாணவர்களுக்கு அரைக்கால் சட்டைக்குப் பதிலாக முழுக் கால் சட்டையும், பெண்களுக்கு சல்வார் கமீசும் வழங்கப்படும். 48.63 லட்சம் குழந்தைகளுக்கு சீருடைகள் வழங்குவதற்காக இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 329.89 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், ஒன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து பள்ளிக் குழந்தைகளுக்கும் விலையில்லாக் காலணிகள் வழங்கும் திட்டத்தையும், 2012-2013 ஆம் ஆண்டிலிருந்து இந்த அரசு தொடங்கி செயல்படுத்தும். இத்திட்டத்திற்காக இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் 81 லட்சம் குழந்தைகள் பயனடைவார்கள்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶92) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.59 · ¶92 · source PDF ↗ · on the map →
2013-14 Rs.1,299.74 crores
“All put together, these benefits to students will cost the State exchequer Rs.1,299.74 crores.” financedept_2013-14_speech_en · p.42 · ¶105 · source PDF ↗ · on the map →
2013-14 Rs.353.22 crores
“Rs.353.22 crores has been provided to supply 4 sets of uniform covering 53.53 lakh students.” financedept_2013-14_speech_en · p.42 · ¶105 · source PDF ↗ · on the map →
2014-15 Rs.409.30 crore
“Rs.409.30 crore to supply 4 sets of uniform covering 46.29 lakh students.” financedept_2014-15_speech_en · p.1 · source PDF ↗ · on the map →
2015-16 Rs.1,037.85 crores
“a total amount of Rs.1,037.85 crores is provided for the supply of textbooks, notebooks, four sets of uniform, school bags, footwear, geometry box, atlas, crayons, colour pencils and woolen sweaters for the year 2015-2016.”
“மாணவ மாணவியரின் நலனை மட்டுமே தொடர்ந்து கருத்தில் கொண்டு, அவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், 4 சீருடைத் தொகுப்புகள், புத்தகப்பைகள், காலணிகள், வடிவியல் பெட்டிகள், வரைபடப் புத்தகங்கள், க்ரேயான்கள், SOT பென்சில்கள், கம்பளி ஆடைகள் போன்றவற்றை வழங்குவதற்காக, 2015-2016 ஆம் ஆண்டிற்கு 1,037.85 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 6.62 இலட்சம் மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்குவதற்காக 219.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶95) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2015-16_speech_en · p.55 · ¶95 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.2,705 crores
“The Government will continue to provide laptop computers, free textbooks, notebooks, educational kits, four sets of uniform, footwear, school bags, bus passes and bicycles, etc. In the Revised Budget Estimates 2016-2017, a sum of Rs.2,705 crores has been allocated for these purposes.” tnbudget_2016-17_speech_en_revised · p.59 · ¶120 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2017-18 Rs.1,503 crore
“In the Budget Estimates 2017-2018, Rs.1,503 crore has been provided for these welfare schemes.” tnbudget_2017-18_speech_en · p.62 · ¶111 · source PDF ↗ · on the map →
2018-19 Rs.1,653.89 crore
“In the Budget Estimates 2018-2019, Rs.1,653.89 crore has been allocated for these welfare schemes.”
“அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வி அளிக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில், மாணவ, மாணவியருக்கு நான்கு இணை சீருடைகள், புத்தகப் பைகள், காலணிகள், பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் வடிவியல் பெட்டிகள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள், மிதிவண்டிகள் மற்றும் பேருந்துக் கட்டணச் சலுகைகளை இந்த அரசு விலையில்லாமல் தொடர்ந்து வழங்கி வருகிறது. 2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், மேற்கூறிய நலத்திட்டங்களுக்காக மொத்தம் 1,653.89 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பத்து, பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளின் பள்ளி இடைநிற்றலைக் குறைப்பதற்காக, சிறப்பு ஊக்கத்தொகையாக அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தலா 5,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்காக, இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 313.58 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶104) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2018-19_speech_en · p.61 · ¶104 · source PDF ↗ · on the map →
2021-22 Rs.409.30 crore
“The scheme for distribution of free school uniforms for children from classes 1 to 8 will be implemented with supplies from powerlooms and weaving units located within in Tamil Nadu. The Revised Budget allocation for the programme during 2021-22 is Rs.409.30 crore.” financedept_2021-22_speech_en_revised · p.62 · ¶145 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2021-22 Rs.3,703.35 crore
“Provision of nutritious noon meals, textbooks, notebooks, laptops, uniforms, footwear, school bags, crayons, colour pencils, geometry boxes and atlases, the free bus pass scheme and the provision of bicycles to students will continue to be implemented. A total amount of Rs.3,703.35 crore has been provided in the Revised Estimates 2020-21 for the continuance of these schemes.” tnbudget_2021-22_speech_en_interim · p.60 · ¶94 · source PDF ↗ · on the map →
Linked projects
- Free footwear for school children · sibling
Nearby in the same sector
- First-generation graduate education fees · 10 years
- School infrastructure (259 schools) · 9 years
- Rashtriya Madhyamik Shiksha Abhiyan (RMSA) · 8 years
- Sarva Shiksha Abhiyan school infrastructure · 8 years
- Cash incentives to school students · 8 years
- Free laptop distribution scheme · 7 years