Health · recurring

Government Arignar Anna Memorial Cancer Hospital and Research Centre - 500-bed expansion

2 budgets named it 4 year span 120 ₹ crore allocated 120 ₹ crore whole-project cost DMK government 1 district

First announced in 2022-23 and named again in 1 later budget, most recently 2025-26. Districts: kanchipuram.

Allocated by budget year

See it on the map → All Health projects →

What each budget said, year by year

2022-23 Rs.120 crore continuation project cost DMK

“The hospital is currently being expanded to 500 beds at a cost of Rs.120 crore.”
“காஞ்சிபுரம்‌ மாவட்டத்தில்‌ உள்ள அரசு அறிஞர்‌ அண்ணா நினைவு புற்றுநோய்‌ மருத்துவமனை மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌ 1969 ஆம்‌ ஆண்டு அமைக்கப்பட்டு, 290 படுக்கை வசதிகளுடன்‌ செயல்பட்டு வருகின்றது. இந்த மருத்துவமனை தற்போது 500 படுக்கை வசதிகளுடன்‌ 120 கோடி ரூபாய்‌ செலவில்‌ விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இம்மருத்துவமனை, 7850 படுக்கை வசதிகளுடைய, தன்னாட்சி அதிகாரம்‌ பெற்ற உயர்தர மருத்துவமனையாக மேலும்‌ தரம்‌ உயர்த்தப்படும்‌. இப்பணிகள்‌ 100 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ உலக வங்கி மற்றும்‌ தேசிய சுகாதார இயக்க நிதி உதவியுடன்‌ செயல்படுத்தப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶78) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2022-23_speech_en · p.28 · ¶78 · source PDF ↗ · on the map →

2022-23 Rs. 100 crore enhancement project cost DMK

“This hospital will further be upgraded to a 750 bed autonomous institution of excellence. This will be implemented at a cost of Rs. 100 crore with financial assistance from the World Bank and the National Health Mission.”
“காஞ்சிபுரம்‌ மாவட்டத்தில்‌ உள்ள அரசு அறிஞர்‌ அண்ணா நினைவு புற்றுநோய்‌ மருத்துவமனை மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌ 1969 ஆம்‌ ஆண்டு அமைக்கப்பட்டு, 290 படுக்கை வசதிகளுடன்‌ செயல்பட்டு வருகின்றது. இந்த மருத்துவமனை தற்போது 500 படுக்கை வசதிகளுடன்‌ 120 கோடி ரூபாய்‌ செலவில்‌ விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இம்மருத்துவமனை, 7850 படுக்கை வசதிகளுடைய, தன்னாட்சி அதிகாரம்‌ பெற்ற உயர்தர மருத்துவமனையாக மேலும்‌ தரம்‌ உயர்த்தப்படும்‌. இப்பணிகள்‌ 100 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ உலக வங்கி மற்றும்‌ தேசிய சுகாதார இயக்க நிதி உதவியுடன்‌ செயல்படுத்தப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶78) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2022-23_speech_en · p.28 · ¶78 · source PDF ↗ · on the map →

2025-26 Rs.120 crore enhancement DMK

“the Government Arignar Anna Memorial Cancer Hospital and Research Institute in Karapettai, Kanchipuram district, has been designated as a state-level nodal cancer centre. It is set to be upgraded and will function as an autonomous facility with 800 beds, offering world-class cancer diagnosis, treatment, palliative care, and related services. A sum of Rs.120 crore will be provided in the next two years.”
“நாட்டில்‌ புற்றுநோயினால்‌ பாதிப்படைபவர்களின்‌ எண்ணிக்கை அதிகளவில்‌ காணப்படும்‌ மாநிலங்களில்‌ தமிழ்நாடும்‌ ஒன்று. எனவே, தரமான புற்றுநோய்‌ சிகிச்சை மற்றும்‌ உரிய பராமரிப்புசேவைகளை அனைவருக்கும்‌ வழங்கிட தமிழ்நாடு அரசு உறுதி பூண்டுள்ளது. இக்குறிக்கோளை நிறைவேற்றும்‌ வகையில்‌, காஞ்சிபுரம்‌ மாவட்டம்‌ காரப்பேட்டையில்‌ உள்ள அரசு அறிஞர்‌ அண்ணா நினைவு புற்றுநோய்‌ மருத்துவமனை மற்றும்‌ ஆராய்ச்சி நிறுவனத்தை மாநில அளவிலான முதன்மை புற்றுநோய்‌ மையமாக அறிவிக்கப்பட்டது. அதனைத்‌ தரம்‌ உயர்த்தி, உலகத்தரம்‌ வாய்ந்த புற்றுநோய்‌ கண்டறிதல்‌ மற்றும்‌ சிகிச்சை, நோய்‌ ஆதரவு சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சேவைகளை 800 படுக்கைகளுடன்‌ கூடிய, தன்னாட்சி பெற்ற மையமாகச்‌ செயல்படும்‌ வகையில்‌, அடுத்த இரண்டு ஆண்டுகளில்‌ 120 கோடி ரூபாய்‌ நிதி வழங்கப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶98) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2025-26_speech_en · p.46 · ¶98 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector