Welfare · dormant

Grants to Unorganised Workers Welfare Boards

7 budgets named it 7 year span 962 ₹ crore allocated AIADMK / DMK governments

First announced in 2015-16 and named again in 6 later budgets, most recently 2021-22.

Allocated by budget year

See it on the map → All Welfare projects →

What each budget said, year by year

2015-16 Rs.70 crores continuation AIADMK

“An amount of Rs.70 crores has been provided as grants to Unorganised Workers Welfare Boards in the Budget Estimates 2015-2016.”
“பல்வேறு அமைப்புசாரா தொழிலாளர்‌ நல வாரியங்களின்‌ உறுப்பினர்களுக்கு சமூகப்‌ பாதுகாப்பு உதவிகள்‌ வழங்கப்பட்டு வருகின்றன. 2015-2016 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ அமைப்புசாரா தொழிலாளர்‌ நல வாரியங்களுக்கான நிதியுதவிக்காக 70 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர்‌ நலத்‌ துறைக்காக மொத்தம்‌ 139.26 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை அகதிகள்‌ நலன்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶119) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2015-16_speech_en · p.66 · ¶119 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.70 crores continuation AIADMK · revised

“An amount of Rs.70 crores has been provided as grants to Unorganised Workers Welfare Boards in this Revised Budget Estimates.”

tnbudget_2016-17_speech_en_revised · p.65 · ¶136 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2017-18 Rs.70 crore continuation AIADMK

“An amount of Rs.70 crore has been provided as grants to these boards in the Budget Estimates 2017-2018.”

tnbudget_2017-18_speech_en · p.70 · ¶128 · source PDF ↗ · on the map →

2018-19 Rs.87.80 crore continuation AIADMK

“An allocation of Rs.87.80 crore has been made in this Budget for grants to Unorganised Workers' Welfare Boards.”
“தமிழ்நாடு கட்டுமானத்‌ தொழிலாளர்‌ நல வாரியம்‌ உட்பட, 17 அமைப்புசாரா தொழிலாளர்‌ நல வாரியங்கள்‌ மாநிலத்தில்‌ உள்ளன. கட்டுமானத்‌ தொழிலாளர்‌ நல வாரியத்தில்‌, பிற மாநிலங்களிலிருந்து பணிபுரிய வந்து பதிவு செய்துள்ள 17,949 புலம்‌ பெயர்ந்த உறுப்பினர்கள்‌ உட்பட, மாநிலத்தில்‌ இதுவரை 68.52 இலட்சம்‌ தொழிலாளர்கள்‌ பல்வேறு அமைப்புசாரா தொழிலாளர்‌ நல வாரியங்களில்‌ பதிவு செய்துள்ளனர்‌. 2017-2018 ஆம்‌ ஆண்டில்‌, அமைப்புசாரா தொழிலாளர்‌ நல வாரியங்களின்‌ உறுப்பினர்களுக்கு 54.38 கோடி ரூபாய்‌ அளவிலான நல உதவிகள்‌ வழங்கப்பட்டுள்ளன. இந்நலவாரியங்களில்‌ பதிவு செய்வதையும்‌ நல உதவிகள்‌ பெறுவதையும்‌ எளிதாக்கும்‌ வகையில்‌ இணையதளம்‌ உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அமைப்புசாரா தொழிலாளர்‌ நல வாரியங்களுக்கு மானியம்‌ வழங்க இந்த வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 87.80 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சமூகப்‌ பாதுகாப்பு” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶115) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2018-19_speech_en · p.67 · ¶115 · source PDF ↗ · on the map →

2019-20 Rs.148.83 crore continuation AIADMK

“An allocation of Rs.148.83 crore has been made in this Budget for grants to unorganised workers welfare boards.”

tnbudget_2019-20_speech_en · p.56 · ¶100 · source PDF ↗ · on the map →

2020-21 Rs.149.82 crore continuation AIADMK

“An allocation of Rs.149.82 crore has been made in the Budget Estimates 2020-21 for grants to unorganized workers welfare boards.”
“தமிழ்நாடு தொழில்‌ உறவுகளை எப்பொழுதும்‌ சுமூகமாகப்‌ பேணி வருகிறது. தொழிலாளர்கள்‌ பிரச்சினை உடனடியாகத்‌ தீர்வு செய்யப்படுவதை தொழிலாளர்‌ நலத்துறை உறுதி செய்கிறது. 17 அமைப்புசாரா தொழிலாளர்‌ நல வாரியங்களும்‌ தொடர்ந்து சிறப்பாகச்‌ செயல்பட்டு, 2019 ஆம்‌ ஆண்டில்‌, 2,63,189 தொழிலாளர்கள்‌ பதிவு செய்யப்பட்டுள்ளதுடன்‌, 4.32 இலட்சம்‌ பயனாளிகளுக்கு 241.94 கோடி ரூபாய்‌ உதவித்தொகையும்‌ வழங்கப்பட்டுள்ளது. 2020-21 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ அமைப்புசாரா தொழிலாளர்‌ நல வாரியங்களுக்கு மானியம்‌ வழங்குவதற்காக 149.82 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, 5.44 கோடி ரூபாய்‌ செலவில்‌, 25,000 கட்டுமானத்‌ தொழிலாளர்களுக்கு பாதுகாப்புக்‌ காலணிகள்‌, பாதுகாப்பு தலைக்‌ கவசங்கள்‌, பிரதிபலிப்பு ஜாக்கெட்டுகள்‌, கையுறைகள்‌ மற்றும்‌ பாதுகாப்புக்‌ கண்ணாடிகள்‌ ஆகிய பாதுகாப்பு உபகரணங்களை அரசு வழங்கியுள்ளது. அனைத்து தகுதியான கட்டுமானத்‌ தொழிலாளர்களுக்கும்‌ பாதுகாப்பு உபகரணங்களை இந்த அரசு வழங்கும்‌. 2020-21 ஆம்‌ ஆண்டில்‌ ஒரு இலட்சம்‌ கட்டுமானத்‌ தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்‌ 20 கோடி ரூபாய்‌ செலவில்‌ வழங்கப்படும்‌. வேலைவாய்ப்பு மற்றும்‌ திறன்‌ பயிற்சி” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶131) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2020-21_speech_en · p.73 · ¶131 · source PDF ↗ · on the map →

2021-22 Rs.215.64 crore continuation DMK · revised

“An allocation of Rs.215.64 crore has been made in the Revised Budget Estimates for 2021-22 towards grants to the Unorganised Sector Workers Welfare Boards.”
“புலம்பெயர்‌ தொழிலாளர்கள்‌ உட்பட அமைப்புசாரா தொழிலாளர்களின்‌ நலன்களைப்‌ பாதுகாக்க இந்த அரசு உறுதியாக உள்ளது. அமைப்புசாரா தொழிலாளர்‌ நல வாரியத்திற்கு மானியங்களை வழங்குவதற்காக, 215.64 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கட்டுமானத்‌ தொழிலாளர்‌ நல வாரியத்தின்‌ செயல்பாடு புதுப்பிக்கப்படும்‌. அவர்களிடம்‌ பயனற்று இருக்கும்‌ கணிசமான நிதி, தொழிலாளர்களுக்கு உண்மையில்‌ பயனளிக்கக்கூடிய வகையில்‌ வீட்டுவசதி வழங்குவது உள்ளிட்ட திட்டங்களுக்குப்‌ பயன்படுத்தப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶125) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2021-22_speech_en_revised · p.54 · ¶125 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2021-22 Rs.149.86 crore continuation AIADMK · interim

“In the Revised Estimates for 2020-21, an enhanced allocation of Rs.149.86 crore has been made towards grants to unorganised Workers Welfare Boards.”

tnbudget_2021-22_speech_en_interim · p.66 · ¶104 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector