Welfare · dormant

Hostel feeding charges (BC/MBC/DNC)

7 budgets named it 8 year span 624 ₹ crore allocated AIADMK government

First announced in 2012-13 and named again in 6 later budgets, most recently 2019-20.

Allocated by budget year

See it on the map → All Welfare projects →

What each budget said, year by year

2012-13 Rs.61.80 crores enhancement AIADMK

“An amount of Rs.61.80 crores has been provided in the Budget Estimates for providing adequate and quality food for the hostel inmates.”
“ஆதிதிராவிடர்‌, பழங்குடியினர்‌ மாணவர்களுக்கு உயர்த்தி வழங்கப்பட்டது போலவே பிற்படுத்தப்பட்டோர்‌, மிகவும்‌ பிற்படுத்தப்பட்டோர்‌, சீர்மரபினர்‌ பள்ளி விடுதிகளில்‌ படிக்கும்‌ மாணவ- மாணவியர்களுக்கான மாத உணவுப்படி 450 ரூபாயிலிருந்து 650 ரூபாயாகவும்‌, கல்லூரி விடுதிகளில்‌ தங்கி பயிலும்‌ மாணவ- மாணவியர்களுக்கான மாத உணவுப்படி 550 ரூபாயிலிருந்து 750 ரூபாயாகவும்‌ உயர்த்தப்பட்டுள்ளது. மாணவ-மாணவியர்களுக்கு போதிய அளவில்‌ தரமான உணவு வழங்கும்‌ வகையில்‌, வரும்‌ நிதியாண்டில்‌ 61.80 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்லூரி விடுதிகளில்‌ தங்கி பயிலும்‌ ஆதிதிராவிடர்‌ மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டவாறே, பிற்படுத்தப்பட்ட மிகவும்‌ பிற்படுத்தப்பட்ட கல்லூரி மாணவர்‌ விடுதிகளிலும்‌ 2012-2013 ஆம்‌ ஆண்டில்‌ மாணவர்கள்‌ வசதிக்கென கட்டில்கள்‌ வழங்கப்படும்‌. தற்போது தனியார்‌ கட்டடங்களில்‌ இயங்கும்‌ 148 விடுதிகள்‌ அனைத்திற்கும்‌ 115.12 கோடி ரூபாய்‌ செலவில்‌ சொந்த கட்டடங்கள்‌ கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது. முதல்‌ கட்டமாக, 84 விடுதிகள்‌ 64.48 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ கட்டப்பட உள்ளன. இதற்கென 2012-2013 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீட்டில்‌ 40.58 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர்‌, மிகவும்‌ பிற்படுத்தப்பட்டோர்‌, சீர்மரபினர்‌ இனத்தை சேர்ந்த மாணவ-மாணவியர்களுக்கு பத்தாம்‌ வகுப்பு வரை படிப்பதற்கான கல்வி உதவித்‌ தொகையும்‌, பத்தாம்‌ வகுப்பிற்கு பின்‌ மேற்படிப்பு படிப்பதற்கான கல்வி உதவித்‌ தொகையும்‌ வழங்கும்‌ திட்டம்‌ அரசால்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்த 2012-2013 ஆம்‌ ஆண்டு 149 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறுபான்மையினர்‌ நலன்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶116) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2012-13_speech_en · p.74 · ¶116 · source PDF ↗ · on the map →

2014-15 Rs.85.83 crore continuation AIADMK

“During 2014-2015, a sum of Rs.85.83 crore will be provided for hostel maintenance and food charges.”
“1294 விடுதிகளில்‌ தங்கிப்‌ பயிலும்‌ 80,064 மாணவ மாணவியர்களுக்கு இலவசமாக உணவும்‌ உறைவிடமும்‌ வழங்கப்படுகிறது. 2013-2014 ஆம்‌ ஆண்டு முதல்‌, இந்த மாணவ மாணவியர்களுக்கான மாதாந்திர உணவுக்‌ கட்டணச்‌ சலுகை, பள்ளி மாணவர்களுக்கு 755 ரூபாயாகவும்‌, கல்லூரி மாணவர்களுக்கு 875 ரூபாயாகவும்‌ உயர்த்தப்பட்டுள்ளது. 2014-2015 ஆம்‌ ஆண்டிற்கு விடுதிப்‌ பராமரிப்பு மற்றும்‌ உணவு வழங்கும்‌ செலவிற்காக 85.83 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶125) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2014-15_speech_en · p.62 · ¶125 · source PDF ↗ · on the map →

2015-16 Rs.82.69 crores continuation AIADMK

“For the year 2015-2016, Rs.250.49 crores has been allocated for various scholarship schemes and a sum of Rs.82.69 crores is provided for hostel maintenance and food charges.”
“கடந்த நான்கு ஆண்டுகளில்‌, பிற்படுத்தப்பட்டோர்‌, மிகவும்‌ பிற்படுத்தப்பட்டோர்‌, சீர்மரபினர்‌ மற்றும்‌ சிறுபான்மையின மாணவ மாணவியருக்கான 77 புதிய விடுதிகளை அமைப்பதற்கு ஒப்புதல்‌ அளிக்கப்பட்டுள்ளது. தற்போது 81164 மாணவ மாணவியர்‌ பயன்பெறக்கூடிய 1,305 விடுதிகள்‌ செயல்பட்டு வருகின்றன. 2014-2015 ஆம்‌ ஆண்டில்‌ 10.36 இலட்சம்‌ மாணவ மாணவியர்கள்‌ கல்வி உதவித்தொகை மூலம்‌ பயன்பெற்றுள்ளனர்‌. கடந்த நான்கு ஆண்டுகளில்‌ 216.38 கோடி ரூபாய்‌ செலவில்‌, 218 விடுதிகளுக்கு சொந்தக்‌ கட்டடம்‌ கட்டுவதற்கு ஒப்புதல்‌ அளிக்கப்பட்டு பணிகள்‌ நடைபெற்று வருகின்றன. 2015-2016 ஆம்‌ ஆண்டில்‌ பல்வேறு கல்வி உதவித்‌ திட்டங்களுக்காக, 250.49 கோடி ரூபாயும்‌, விடுதிப்‌ பராமரிப்பு மற்றும்‌ உணவுச்‌ செலவினங்களுக்காக 82.69 கோடி ரூபாயும்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கள்ளர்‌ சீரமைப்பு பள்ளிகளுக்காக 101.59 கோடி ரூபாயும்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறுபான்மையினர்‌ நலன்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶115) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2015-16_speech_en · p.64 · ¶115 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.79.23 crores continuation AIADMK · interim

“During 2016-2017, a sum of Rs.79.23 crores has been provided for hostel maintenance and food charges.”
“2011 ஆம்‌ ஆண்டு மே மாதத்திலிருந்து இதுவரை, பிற்படுத்தப்பட்டோர்‌ மிகவும்‌ பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சீர்மரபின மாணவர்களுக்கு 100 புதிய தங்கும்‌ விடுதிகள்‌ தொடங்கப்பட்டுள்ளன. தற்போது, 1338 தங்கும்‌ விடுதிகளில்‌ 84,314 மாணவர்கள்‌ தங்கிப்‌ பயன்பெற்று வருகின்றனர்‌. மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்படும்‌ உணவின்‌ தரத்தை உயர்த்துவதற்காக, பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்கான மாதாந்திர உதவித்‌ தொகையை 755 ரூபாயாகவும்‌, கல்லூரி மாணவர்களுக்கான இத்தொகையை 875 ரூபாயாகவும்‌ இந்த அரசு உயர்த்தி வழங்கியுள்ளது. 2016-2017 ஆம்‌ ஆண்டிற்கு தங்கும்‌ விடுதி செலவுகளுக்காகவும்‌, உணவு வழங்குவதற்கான மாதாந்திர உதவித்‌ தொகைக்காகவும்‌ 79.23 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶97) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2016-17_speech_en_interim · p.61 · ¶97 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.70.64 crores continuation AIADMK · revised

“A sum of Rs.70.64 crores has been provided for food charges during 2016-2017.”

tnbudget_2016-17_speech_en_revised · p.64 · ¶133 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2017-18 Rs.84 crore continuation AIADMK

“In the Budget Estimates 2017-2018, Rs.24 crore has been provided for construction of hostels and schools, and Rs.84 crore has been provided for food charges.”

tnbudget_2017-18_speech_en · p.69 · ¶127 · source PDF ↗ · on the map →

2018-19 Rs.80.37 crore continuation AIADMK

“In the Budget Estimates 2018-2019, Rs.20.10 crore and Rs.80.37 crore have been provided for construction of hostels and for food charges respectively.”
“பிற்படுத்தப்பட்டோர்‌, மிகவும்‌ பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சீர்மரபினரின்‌ நலனைப்‌ பேணி, அவர்களை மேம்படுத்துவதில்‌ இந்த அரசு உறுதியோடு உள்ளது. அரசு மற்றும்‌ அரசு உதவிபெறும்‌ பள்ளிகளில்‌ பதினொன்றாம்‌ வகுப்பு பயிலும்‌ பிற்படுத்தப்பட்டோர்‌, மிகவும்‌ பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சீர்மரபின மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளைத்‌ தொடர்ந்து வழங்க, 2018-2019 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 229.98 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நபார்டு வங்கியின்‌ கடனுதவியுடன்‌ கள்ளர்‌ சீரமைப்புப்‌ பள்ளிகளின்‌ உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக, 2017-2018 ஆம்‌ ஆண்டில்‌ அரசால்‌ 13.07 கோடி ரூபாய்‌ அனுமதிக்கப்பட்டு, இதற்கான பணிகள்‌ நடைபெற்று வருகின்றன. 2018-2019 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌, விடுதிகள்‌ கட்டுவதற்காக 20.10 கோடி ரூபாயும்‌, உணவுக்‌ கட்டணத்திற்காக 80.37 கோடி ரூபாயும்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 2018-2019 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌, பிற்படுத்தப்பட்டோர்‌, மிகவும்‌ பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சீர்மரபினர்‌ நலத்‌ துறைக்காக 972.86 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர்‌ நலன்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶114) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2018-19_speech_en · p.67 · ¶114 · source PDF ↗ · on the map →

2019-20 Rs.79.23 crore continuation AIADMK

“A sum of Rs.79.23 crore has been allocated for food charges to the hostel students in the Budget Estimates 2019-2020.”

tnbudget_2019-20_speech_en · p.68 · ¶122 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector