Police & justice · dormant
Litigation Risk Management System
1 budget named it 1 year span — ₹ crore allocated DMK government
First announced in 2021-22 and not named in any budget since.
See it on the map → All Police & justice projects →
What each budget said, year by year
2021-22
“a Litigation Risk Management System will be established which will monitor all high-risk litigations relating to taxation, land matters, personnel matters and procurement issues to ensure that the public interest is effectively protected, and resources accrue to Government without delay.”
“நீதிமன்றங்களில், பெரும் மதிப்பிலான நிதிப் பொறுப்புகள் மற்றும் நிர்வாகத்தில் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய பல வழக்குகள் பல்லாண்டுகளாக நிலுவையில் உள்ளன, அத்தகைய வழக்குகளை இயன்ற அளவில் முனைப்புடன் திறமையாக கையாளுவதற்கும், பொறுப்புகள் அதிகரிப்பதை குறைப்பதற்கும், வழக்கு இடர் மேலாண்மை அமைப்பு ஒன்று அமைக்கப்படும். அதன் மூலம், பொது நலன் திறம்படப் பாதுகாக்கப்படுவதையும், அரசுக்கு வளங்கள் உடனுக்குடன் கிடைப்பதையும் உறுதி செய்யும் வகையில், வரிவிதிப்பு, நில விவகாரங்கள், பணியாளர் விவகாரங்கள் மற்றும் கொள்முதல் பிரச்சினைகள் தொடர்பான அனைத்து முக்கிய வழக்குகளும் முனைப்புடன் கண்காணிக்கப்படும். இந்த வழக்கு மேலாண்மை அமைப்பு, ஓய்வுபெற்ற நீதிபதிகள் மற்றும் மூத்த சட்ட வல்லுநர்களைக் கொண்ட அனுபவமிக்க குழுவால் கண்காணிக்கப்படும். 23). கருவூல அமைப்புகளின் கண்காணிப்புக்கு வெளியேயுள்ள வங்கிக் கணக்குகளுக்கு அரசு நிதிகள் அடிக்கடி மாற்றப்படுவதாகப் பல்வேறு தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன, இந்த அரசு பதவியேற்ற பின், அத்தகைய நிதிகளை கண்டறிய இரட்டைக் கணக்கெடுப்பு முறை ஒன்று தொடங்கப்பட்டது. அரசு துறைகளிலும், நிறுவனங்களிலும், அத்தகைய கணக்குகள் உள்ள வங்கிகளிலும் இந்த நிதியை கண்டறிவதற்கான முதல்கட்ட ஆய்வில் கணிசமான நிதி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேற்கூறிய கணக்குகளை முழுமையாக சரி செய்யவும், அதில் பயன்படுத்த இயலாத நிதியையும், பயன்படுத்தப்படக்கூடிய நிதியையும் கண்டறிய, நிதித்துறையின் மூத்த அதிகாரியின் கீழ் ஒரு சிறப்பு பணிக்குழுவை இந்த அரசு அமைக்கும். மேலும், ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேம்பாட்டுத் திட்டம் மற்றும் பொது நிதி மேலாண்மை அமைப்பின் மூலம் அனைத்து அரசு நிதியும் கருவூல அமைப்பின் கட்டுப்பாட்டில் வைக்கப்படும். அதிக நம்பகத்தன்மை மற்றும் அதிகரிக்கப்பட்ட உற்பத்தித் திறன்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶22) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2021-22_speech_en_revised · p.99 · ¶22 · source PDF ↗ · full speech ↗ · on the map →
Nearby in the same sector
- Modernisation of Police scheme · 5 years
- Construction of buildings for 109 Police Stations · 5 years
- Crime and Criminal Tracking Network and Systems (CCTNS) · 4 years
- New Fire and Rescue Service Stations · 4 years
- Court buildings and residential quarters construction · 4 years
- Digitization of High Court of Madras court records · 3 years