Health · recurring
National Health Mission (overall)
First announced in 2014-15 and named again in 4 later budgets, most recently 2025-26.
Allocated by budget year
See it on the map → All Health projects →
What each budget said, year by year
2014-15 around Rs.1,400 crore
“Various schemes under the National Health Mission will be implemented with an outlay of around Rs.1,400 crore in 2014-2015.”
“தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் ஒரு பகுதியாக, குழந்தைகளைப் பரிசோதனை செய்து ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளிக்கும் ஒரு புதிய முன் முயற்சியை இந்த அரசு செயல்படுத்திட முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தில், ஒவ்வொரு வட்டாரத்திற்கும், ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு மருந்தாளுநர் ஆகியோரைக் கொண்ட இரண்டு குழுக்கள், அதாவது 770 நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்படும். கடுமையான நோய் இருப்பதாக கண்டறியப்படும் குழந்தைகளை மருத்துவமனை சிகிச்சைக்கு பரிந்துரைக்கும் சேவைகளை அளித்திட, 31 மாவட்டங்களிலும் மாவட்டந்தோறும் ஒரு ஆரம்ப நிலை சிகிச்சை மையம் வீதம், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இல்லாத இடங்களில் மாவட்டத் தலைமை மருத்துவமனைகளிலும் நிறுவப்படும். 2014-2015 ஆம் ஆண்டில், தேசிய ஊரகச் சுகாதார இயக்கத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள் 1,400 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶95) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2014-15_speech_en · p.47 · ¶95 · source PDF ↗ · on the map →
2015-16 Rs.1,342.67 crores
“During 2015-2016, the National Health Mission will be continued with an outlay of Rs.1,342.67 crores.”
“தேசிய சுகாதார இயக்கத்தின்கீழ், ஆரம்ப நிலை (primary care), இரண்டாம் நிலை (Secondary care) மருத்துவக் கட்டமைப்புகள் மற்றும் தாய்-சேய் நல சுகாதாரப் பணிகளை வலுப்படுத்த இந்த அரசு எடுத்த நடவடிக்கைகள் மிகுந்த பாராட்டைப் பெற்றுள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில், இந்த சுகாதார இயக்கத்தின் கீழ், 265.56 கோடி ரூபாய் செலவில் 172 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு, 122 சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. ஆரம்ப சுகாதாரம் மட்டுமன்றி இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை §=6 (Tertiary care) சுகாதார வசதிகளை மேம்படுத்துவதிலும் அரசு எப்போதும் உறுதியாக உள்ளது. இந்த அரசு பொறுப்பேற்ற பின்பு, சிறப்பான மருத்துவ வசதிகளை வழங்க, மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின், கட்டமைப்புகளை மேம்படுத்த 734.42 கோடி ரூபாயும், உபகரணங்கள் வாங்க 360.51 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டு, 3,290 கூடுதல் பணியிடங்களும் அனுமதிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று, மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும், இதர இரண்டாம் நிலை மருத்துவமனைகளிலும் 113.51 கோடி ரூபாய்க்கு கூடுதல் கட்டமைப்பு வசதிகளும் 74.40 கோடி ரூபாய்க்கு தளவாடங்களும் உபகரணங்களும் வாங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. 2015-2016 ஆம் ஆண்டில் 1342.67 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் தேசிய சுகாதார இயக்கம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶88) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2015-16_speech_en · p.52 · ¶88 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.1,368 crores
“For 2016-2017, an allocation of Rs.1,368 crores is made for National Health Mission in this Interim Budget.”
“நமது மாநிலத்தில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சேவைகளை மேலும் வலுப்படுத்துவதற்காக தேசிய சுகாதார இயக்கத்தை இந்த அரசு சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. இந்த இயக்கத்திற்காக, 2016-2017 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 1368 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுகாதாரத் திட்டம் முடிவுற்றுள்ளபோதிலும், இத்திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்பட்ட தொற்று நோய் அல்லாத நோய்கள் தடுப்பு நடவடிக்கைகள், மருத்துவ மேலாண்மை தகவல் அமைப்பு போன்ற முன்னோடி முயற்சிகள் தொடர்ந்து செயல்படுத்தப்படுகின்றன. நகர்ப்புர மருத்துவக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதற்காக, 1634 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான தமிழ்நாடு நகர்ப்புர மருத்துவக் கட்டமைப்புத் திட்டத்திற்கான ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமையின் நிதியுதவி விரைவில் பெறப்பட்டு, 2016-2017 ஆம் ஆண்டு முதல் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶73) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2016-17_speech_en_interim · p.48 · ¶73 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.1,423.38 crores
“As a measure to make primary healthcare accessible to the people, this Government will establish 37 new Primary Health Centres (PHCs) and upgrade 24 existing PHCs into 30 bedded PHCs during 2016-2017. An amount of Rs.1,423.38 crores is allocated under the 'National Health Mission' (NHM) for the year 2016-2017, to take up projects including establishment of new Maternal and Child Health Wings at Cuddalore and Tiruppur at a cost of Rs.20 crores each; strengthening of existing trauma care units at Tambaram, Krishnagiri and Villupuram at a cost of Rs.10 crores each.” tnbudget_2016-17_speech_en_revised · p.55 · ¶111 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2018-19 Rs.1,551.22 crore
“In the Budget Estimates 2018-2019, Rs.1,551.22 crore has been allocated for the National Health Mission.” financedept_2018-19_speech_en · p.57 · ¶98 · source PDF ↗ · on the map →
2025-26 Rs.2,754 crore
“An amount of Rs.2,754 crore has been provided for National Health Mission” financedept_2025-26_speech_en · p.48 · ¶104 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Chief Minister's Comprehensive Health Insurance Scheme · 14 years
- Dr. Muthulakshmi Reddy Maternity Benefit scheme · 13 years
- Free sanitary napkins for rural girls · 7 years
- Tamil Nadu Health System Project (TNHSP) · 7 years
- Tamil Nadu Urban Healthcare Project · 6 years
- 108 Emergency Transport Services improvement · 5 years