Energy · recurring
Ongoing power projects (speed-up)
First announced in 2011-12 and named again in 6 later budgets, most recently 2023-24. Districts: tuticorin. Places named: Chennai, Udangudi, Ennūr, Kundah.
Allocated by budget year
Located at Chennai · Tiruvallur district
See it on the map → All Energy projects →
What each budget said, year by year
2011-12
“The State Government will also speed up the power projects of North Chennai Stage III and Stage IV, Udangudi, Ennore Annexe, Kundah pumped storage.”
“2011-2012 ஆம் ஆண்டில் புதிய திட்டங்களால் கிடைக்கும் மின்உற்பத்தி திறன் 3,280 மெகாவாட் ஆக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மின் விநியோகத்தில் கணிசமான முன்னேற்றம் இருக்கும் என நம்புகிறேன். மாநில அரசு, வடசென்னை மூன்றாம் நிலை, நான்காம் நிலை உற்பத்தி, உடன்குடி, எண்ணூர் இணைப்பு, குந்தா விசை சேமிப்பு ஆகிய மின் உற்பத்தி திட்டங்களை விரைவுபடுத்தும். இத்திட்டங்களின் மூலம் அடுத்த ஐந்தாண்டுகளில் கூடுதலாக 5,100 மெகாவாட் மின்சக்தி கிடைக்கும். 2011-2012 ஆம் ஆண்டில் 4,800 கோடி ரூபாய் செலவில் 800 மெகாவாட் உடன்குடி விரிவு திட்டம், 9,600 கோடி ரூபாய் செலவில் 1,600 மெகாவாட் உப்பூர் அனல் மின்திட்டம், 3,600 கோடி ரூபாய் செலவில் 40 ஆண்டு பழமை வாய்ந்த எண்ணூர் அனல் மின் இயந்திரத்திற்கு பதிலாக 600 மெகாவாட் திறன் கொண்ட புதிய மின் இயந்திரம் நிறுவும் திட்டம், 4,800 கோடி ரூபாய் செலவில் 800 மெகாவாட் தூத்துக்குடி நான்காம் நிலை உற்பத்தித் திட்டம் ஆகியவை தொடங்கப்படும். இதனால் அரசாலும், பல்வேறு கூட்டு முயற்சிகளாலும் மொத்தம் 22,800 கோடி ரூபாய் முதலீட்டில் 3,800 மெகாவாட் மின்சார உற்பத்தி கூடுதலாகக் கிடைக்கும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶68) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2011-12_speech_en_revised · p.42 · ¶68 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2011-12 ` 4,800 crores
“It is proposed to take up the 800 MW Udangudi expansion project at a cost of ```` 4,800 crores”

2011-12 ` 9,600 crores
“the 1,600 MW Uppur thermal power project at a cost of ```` 9,600 crores”

2012-13 Rs.8,000 crores
“Hon'ble Members may recall the announcement recently made by our Hon'ble Chief Minister about the implementation of the 1,600 megawatt Super Critical Thermal Power Project at Udankudi, estimated at a cost of Rs.8,000 crores in the State Sector itself”
“மின்சக்தித் துறையில் தமிழ்நாடு நெருக்கடியான சூழ்நிலையை சந்தித்து வருகிறது. மொத்தத் தேவையில் நமது சொந்த உற்பத்தித் திறன் 30 சதவீதம் மட்டுமே உள்ள சூழ்நிலையில், மற்ற ஆதாரங்களைச் சார்ந்தும், அதிக விலை கொடுத்தும் மின்சாரத்தைப் பெறவேண்டிய சூழ்நிலை உள்ளது. தேவைக்கும் விநியோகத்திற்கும் இடையே உள்ள பெரும் இடைவெளி காரணமாக, மின்வினியோக அமைப்பின் நிலைத் தன்மையை பராமரிப்பதற்காக மின் வினியோகத்தை கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டியுள்ளது. வெளி மாநிலங்களில் கிடைக்கும் மின்சாரத்தை நமது மாநிலத்திற்கு கொண்டு வருவதற்கான மின் வழித்தட வசதிகளில் நெருக்கடி உள்ளதால், மின்சாரத்தை வெளியிலிருந்து கொண்டு வருவதற்கும் வழிவகை இல்லை. எனவே, தற்போது நமது மாநிலத்திலேயே அமைக்கப்பட்டு வரும் திட்டங்களைத் துரிதப்படுத்தியும், மாநில அரசு மூலமாகவோ கூட்டு முயற்சிகள் மூலமாகவோ புதிய திட்டங்களை தொடங்கியும், நமது மாநிலத்தின் சொந்த மின் உற்பத்தித் திறனை உயர்த்துவதற்கு இந்த அரசு முக்கியத்துவம் அளித்துவருகிறது. பாரத மிகுமின் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டிருந்த 1,600 மெகாவாட் உடன்குடி உயர் அழுத்த நிலை அனல் மின்நிலையத் திட்டம், நான்கு ஆண்டுகளாகியும் தொடங்கப்படாத நிலை உள்ளதால், அக்கூட்டு முயற்சியைக் கைவிட்டு, மாநிலத் திட்டமாகவே 8,000 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்படும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அண்மையில் அறிவித்ததை மாண்புமிகு உறுப்பினர்கள் அறிவார்கள். புதிய மின் உற்பத்தித் திட்டங்களுக்காக பங்கு மூலதன உதவியாக இந்த 2012-2013 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் 1500 கோடி ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶70) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.45 · ¶70 · source PDF ↗ · on the map →
2015-16
“this Government has been taking concerted efforts to meet future power demand by expediting the execution of power projects such as the Ennore Thermal Power Station Expansion (1 x 660 MW) and Ennore SEZ Thermal Power Project (2 x 660 MW).”
“தமிழகத்தின் எதிர்கால மின்சாரத் தேவைகளை நிறைவு செய்ய, தொலைநோக்குப் பார்வையோடு எண்ணூர் மின் உற்பத்தி நிலைய விரிவாக்கம் (0: 660 மெகாவாட்), எண்ணூர் சிறப்புப் பொருளாதார மண்டல மின் உற்பத்தித் திட்டம் (2x 660 மெகாவாட்) போன்ற மின் உற்பத்தித் திட்டங்களை இந்த அரசு விரைந்து செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் மட்டுமன்றி எண்ணூர் மின் உற்பத்தி நிலைய மாற்றுத் திட்டம் (1 x 660 மெகாவாட்), வடசென்னை மின் உற்பத்தி திட்டம் நிலை III (1x 800 மெகாவாட்) ஆகியவற்றிற்கான தொடக்க நிலைப் பணிகளும் நடந்து வருகின்றன. மேலும், உப்பூர் அனல் மின் உற்பத்தித் திட்டத்திற்கான நில எடுப்புப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶45) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2015-16_speech_en · p.30 · ¶45 · source PDF ↗ · on the map →
2015-16
“In addition, preparatory works are under progress in the Ennore Replacement Thermal Power Project (1 x 660 MW) and North Chennai Power Project Stage–III (1 x 800 MW).”
“தமிழகத்தின் எதிர்கால மின்சாரத் தேவைகளை நிறைவு செய்ய, தொலைநோக்குப் பார்வையோடு எண்ணூர் மின் உற்பத்தி நிலைய விரிவாக்கம் (0: 660 மெகாவாட்), எண்ணூர் சிறப்புப் பொருளாதார மண்டல மின் உற்பத்தித் திட்டம் (2x 660 மெகாவாட்) போன்ற மின் உற்பத்தித் திட்டங்களை இந்த அரசு விரைந்து செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் மட்டுமன்றி எண்ணூர் மின் உற்பத்தி நிலைய மாற்றுத் திட்டம் (1 x 660 மெகாவாட்), வடசென்னை மின் உற்பத்தி திட்டம் நிலை III (1x 800 மெகாவாட்) ஆகியவற்றிற்கான தொடக்க நிலைப் பணிகளும் நடந்து வருகின்றன. மேலும், உப்பூர் அனல் மின் உற்பத்தித் திட்டத்திற்கான நில எடுப்புப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶45) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2015-16_speech_en · p.30 · ¶45 · source PDF ↗ · on the map →
2015-16
“Further, land acquisition is being carried out for the Uppur Thermal Power Project.”
“தமிழகத்தின் எதிர்கால மின்சாரத் தேவைகளை நிறைவு செய்ய, தொலைநோக்குப் பார்வையோடு எண்ணூர் மின் உற்பத்தி நிலைய விரிவாக்கம் (0: 660 மெகாவாட்), எண்ணூர் சிறப்புப் பொருளாதார மண்டல மின் உற்பத்தித் திட்டம் (2x 660 மெகாவாட்) போன்ற மின் உற்பத்தித் திட்டங்களை இந்த அரசு விரைந்து செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் மட்டுமன்றி எண்ணூர் மின் உற்பத்தி நிலைய மாற்றுத் திட்டம் (1 x 660 மெகாவாட்), வடசென்னை மின் உற்பத்தி திட்டம் நிலை III (1x 800 மெகாவாட்) ஆகியவற்றிற்கான தொடக்க நிலைப் பணிகளும் நடந்து வருகின்றன. மேலும், உப்பூர் அனல் மின் உற்பத்தித் திட்டத்திற்கான நில எடுப்புப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶45) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2015-16_speech_en · p.30 · ¶45 · source PDF ↗ · on the map →
2016-17
“As enunciated in the Vision 2023 Document, this Government has commenced work on 1 x 660 MW Ennore Expansion Power Project, 2 x 660 MW Ennore SEZ Power Project and 1 x 800 MW NCTPS Stage-III Power Project”
“தொலைநோக்குத் திட்டம் 2023 ல் திட்டமிடப்பட்டவாறு, 1X 660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் விரிவாக்கப்பட்ட அனல் மின் உற்பத்தித் திட்டம், 2 56 660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல மின் உற்பத்தித் திட்டம், 156 800 மெகாவாட் திறன் கொண்ட வடசென்னை அனல் மின் உற்பத்தித் திட்டத்தின் மூன்றாவது நிலை ஆகியவற்றிற்கான கட்டமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இராமநாதபுரம் மாவட்டத்தில் 2 xX 800 மெகாவாட் திறன் கொண்ட உப்பூர் அனல் மின் உற்பத்தித் திட்டம் மற்றும் 5 x 800 மெகாவாட் திறன் கொண்ட கடலாடி அனல் மின் உற்பத்தித் திட்டம், தூத்துக்குடி மாவட்டத்தில் 2 X 660 மெகாவாட் திறன் கொண்ட உடன்குடி அனல் மின் உற்பத்தித் திட்டம், 15௦660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் மாற்று அனல் மின் உற்பத்தித் திட்டம், 4: 125 மெகாவாட் திறன் கொண்ட குந்தா நீர் மின் உற்பத்தித் திட்டம் மற்றும் 4 5: 500 மெகாவாட் திறன் கொண்ட சில்லஹல்லா நீர் மின் உற்பத்தி நிலையம் ஆகியவற்றை நிறுவுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அயராத முயற்சிகளும், அவரின் கடும் உழைப்பும், எதிர்காலத்திலும் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாகத் தொடர்ந்து விளங்குவதை உறுதி செய்யும் என நான் நம்புகிறேன்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶44) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2016-17_speech_en_interim · p.31 · ¶44 · source PDF ↗ · on the map →
2016-17
“2 x 660 MW Ennore SEZ Power Project”

“1 x 800 MW NCTPS Stage-III Power Project”

“2 x 800 MW Uppur Thermal Power Project”

“2 x 660 MW Udangudi Thermal Power Project in Tuticorin District”

2017-18
“two units of 660 MW each in Ennore SEZ” tnbudget_2017-18_speech_en · p.34 · ¶62 · source PDF ↗ · on the map →
2017-18
“800 MW North Chennai Thermal Power Project Stage-III” tnbudget_2017-18_speech_en · p.34 · ¶62 · source PDF ↗ · on the map →
2017-18
“two units of 800 MW each in super critical Uppur Thermal Power Project” tnbudget_2017-18_speech_en · p.34 · ¶62 · source PDF ↗ · on the map →
2017-18
“six units of 660 MW each, in Stage I, II, III at Udangudi” tnbudget_2017-18_speech_en · p.34 · ¶62 · source PDF ↗ · on the map →
2018-19
“Works are in progress in the ongoing thermal power projects like 660 MW Ennore Expansion project, two units of 660 MW each in Ennore SEZ Project, 800 MW North Chennai Project Stage-III, two units of 800 MW each in Uppur Project and two units of 660 MW each in Stage-I in Udangudi Project.”
“மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தொலைநோக்குப் பார்வையாலும் உறுதியான தலைமையாலும், மாநிலத்தில் எரிசக்தித் துறை பெரும் மாற்றங்களைக் கண்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு முதல், இதுவரை கூடுதலாக 10,777 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறனை சேர்த்துள்ளதன் விளைவாக, மாநிலம் 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்ட அதிகபட்ச மின் தேவையான 15,343 மெகா வாட் மின்சாரத்தை நிறைவாக வழங்க முடிந்தது. மாநிலத்தில் அதிகரித்து வரும் மின் தேவையினைக் கருத்தில் கொண்டு, மின் திட்டங்களை விரைவில் முடித்து, உற்பத்தியைத் தொடங்குவதற்கு அரசு தொடர் முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, 660 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட எண்ணூர் விரிவாக்க மின்திட்டம், எண்ணூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் தலா 660 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு அலகுகள், 800 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட வடசென்னை அனல் மின்திட்டம் நிலை-111, தலா 800 மெகாவாட் உற்பத்தித் திறறுடைய இரண்டு அலகுகள் கொண்ட உப்பூர் மின்திட்டம் மற்றும் 660 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட உடன்குடி அனல் மின்திட்டம் நிலை-1 ல் இரண்டு அலகுகள் போன்ற மின் திட்டங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶58) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2018-19_speech_en · p.36 · ¶58 · source PDF ↗ · on the map →
2018-19
“two units of 660 MW each in Ennore SEZ Project”

“800 MW North Chennai Project Stage-III”

“two units of 800 MW each in Uppur Project”

“two units of 660 MW each in Stage-I in Udangudi Project”

2023-24
“Further, on-going thermal power projects of 4100 MW will be completed expeditiously.” financedept_2023-24_speech_en · p.43 · ¶104 · source PDF ↗ · on the map →
Linked projects
- Ennore Thermal power plant replacement (600 MW) · sibling
- New power projects (action initiated) · sibling
- Thermal power projects (13,000 MW) · component of
- Thermal power projects commissioning · sibling
- Kadaladi Thermal Power Project (5 x 800 MW) · sibling
Nearby in the same sector
- New power projects (action initiated) · 1 year · shares a district
- Ennore Thermal power plant replacement (600 MW) · 5 years
- Assistance to TANGEDCO (2011-12) · 5 years
- TANTRANSCO transmission projects · 5 years
- Share capital support for new power projects · 4 years
- Green Energy Corridors · 4 years