Transport · dormant
Oragadam Industrial Corridor Project
2 budgets named it 3 year span — ₹ crore allocated 961 ₹ crore whole-project cost AIADMK government
First announced in 2014-15 and named again in 1 later budget, most recently 2016-17.
Allocated by budget year
See it on the map → All Transport projects →
What each budget said, year by year
2014-15
“The first phase of the Oragadam Industrial Corridor Project with an outlay of Rs.462.42 crore is nearing completion. The second phase at a cost of Rs.86.65 crore will also be completed by September, 2015.”
“தொழிற்சாலைகள் உள்ள பகுதிகளில் சாலைக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான பெரும் முயற்சி ஒன்று இந்த அரசால் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் அதிகமான சரக்குந்து போக்குவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள 120 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகள் 240.76 கோடி ரூபாய் செலவில் மறு கட்டமைப்பு செய்யப்பட்டு வருகின்றன. 462.42 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு வரும், ஒரகடம் தொழில் பகுதி வழித்தடத் திட்டத்தின் முதல் கட்டப்பணி நிறைவடைய உள்ளது. 86.65 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இத்திட்டத்தின் இரண்டாவது கட்டப்பணியும் 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶54) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2014-15_speech_en · p.29 · ¶54 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.961.29 crores
“Oragadam Industrial Corridor Project is rapidly progressing at a cost of Rs.961.29 crores.”
“மதுரை மாநகரத்திற்கான நான்கு வழித்தட வெளிவட்டச் சாலையை, 213.69 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த அரசு வடிவமைத்து, இதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் இறுதி செய்யப்பட உள்ளன. சென்னை வெளிவட்டச் சாலையின் முதற்கட்டப் பணிகளை இந்த அரசு வெற்றிகரமாக முடித்துள்ளதோடு, இச்சாலையின் இரண்டாவது கட்டப் பணிகளும் விரைவாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஒரகடம் தொழில் பகுதி வழித்தடத் திட்டம் 961.29 கோடி ரூபாய் செலவில் விரைவாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிழக்கு கடற்கரைச் சாலையை நான்கு வழித்தடச் சாலையாக்கும் பணிகள் 314.15 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகின்றன. சென்னை சுற்று வட்டச் சாலைக்கான விரிவான திட்ட அறிக்கை முடிவு செய்யப்படும் நிலையில் உள்ளது. இதனைச் செயல்படுத்துவதற்காக பன்னாட்டு நிதி நிறுவனங்களிடம் நிதியுதவியைப் பெற இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நெடுஞ்சாலைத் துறைக்காக இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 8,486.26 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எரிசக்தி”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶42) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2016-17_speech_en_interim · p.30 · ¶42 · source PDF ↗ · on the map →
Linked projects
- runs alongside Oragadam-Cheyyar Industrial Corridor · 2025-26
- runs alongside Chennai Kanyakumari Industrial Corridor transmission project · 2021-22
- runs alongside Industrial Growth Corridor (Madurai–Thoothukudi) · 2011-12 –2017-18
- part of Oragadam Industrial Corridor Project - Phase I · 2014-15
- part of Oragadam Industrial Corridor Project - Phase II · 2014-15
Nearby in the same sector
- Comprehensive Road Infrastructure Development Programme (CRIDP) · 12 years
- Tamil Nadu Road Sector Project – Phase II · 12 years
- Chennai Peripheral Ring Road · 10 years
- Diesel subsidy to State Transport Undertakings · 10 years
- Chennai Metro Rail Phase-II · 10 years
- Chennai Metro Rail Project · 9 years