Transport · dormant
Procurement of 1,000 new buses
2 budgets named it 8 year span 624 ₹ crore allocated 200 ₹ crore whole-project cost AIADMK / DMK governments
First announced in 2014-15 and named again in 1 later budget, most recently 2021-22.
Allocated by budget year
See it on the map → All Transport projects →
What each budget said, year by year
2014-15 Rs.200 crore
“this Government is now proposing to procure another 1,000 new buses for the year 2014-2015 at an estimated cost of Rs.200 crore under the JNNURM-II to replace the over aged vehicles.”
“பொதுமக்களுக்கான போக்குவரத்து வசதியை மேம்படுத்த 2011 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் 19,167 ஆக இருந்த பேருந்துச் சேவைகளை, 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 20,634 ஆக இந்த அரசு உயர்த்தியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் 697.96 கோடி ரூபாய் செலவில் 3,994 புதிய பேருந்துகள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. இது போக்குவரத்து தொடர்புகளை மேம்படுத்தியுள்ளதோடு, நம்பகத் தன்மையுள்ள போக்குவரத்து வசதிகளை உறுதி செய்துள்ளது. 2014-2015 ஆம் ஆண்டில் ஜவஹர்லால்நேரு தேசிய நகர்ப்புர புனரமைப்புத் திட்டத்தின் இரண்டாவது கட்டத்தில் 200 கோடி ரூபாய் செலவில் பழைய பேருந்துகளை மாற்ற 1,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶58) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2014-15_speech_en · p.30 · ¶58 · source PDF ↗ · on the map →
2021-22 Rs.623.59 crore
“Rs.623.59 crore has also been provided under the KfW assistance programme for procurement of 1,000 new buses.”
“மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மாநிலத்தில் உள்ள வெண்பலகை கொண்ட நகரப் பேருந்துகளில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் ஆகியோர் இலவசமாகப் பயணிக்கலாம் என அறிவித்திருந்தார். இந்த நோக்கத்திற்காக, 703 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் 750 கோடி ரூபாய் டீசல் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. 623.59 கோடி ரூபாய் ஜெர்மன் வளர்ச்சி வங்கி உதவியுடன் 1,000 புதிய பேருந்துகள் வாங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶92) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2021-22_speech_en_revised · p.41 · ¶92 · source PDF ↗ · full speech ↗ · on the map →
Linked projects
- Purchase of 2,000 new buses · sibling
- 3,000 new buses · sibling
- Share capital to STUs for 3,000 new buses · sibling
- Procurement of 12,000 BS-VI buses and 2,000 electric buses · sibling
Nearby in the same sector
- Tamil Nadu Road Sector Project – Phase II · 12 years
- Comprehensive Road Infrastructure Development Programme (CRIDP) · 11 years
- Chennai Peripheral Ring Road · 10 years
- Chennai Metro Rail Project · 9 years
- Diesel subsidy to State Transport Undertakings · 9 years
- Chennai Metro Rail Phase-II · 9 years