Transport · announced once

Road Safety Policy

1 budget named it 1 year span ₹ crore allocated TVK government

First announced in 2026-27 and not named in any budget since.

See it on the map → All Transport projects →

What each budget said, year by year

2026-27 policy TVK · revised

“A new 'Road Safety Policy' will be formulated, focusing on five key pillars: institutional framework, road design and engineering, traffic law enforcement, emergency trauma care, and education.”
“ஓர்‌ புதிய சாலைப்‌ பாதுகாப்புக்‌ கொள்கை: இந்த அரசால்‌ வகுக்கப்படும்‌. இந்தக்‌ கொள்கையானது, நிறுவன அமைப்புகள்‌, சாலை வடிவமைப்பு மற்றும்‌ பொறியியல்‌, போக்குவரத்து சட்ட அமலாக்கம்‌, அவசரகால காய சிகிச்சை மற்றும்‌ விழிப்புணர்வுக்‌ கல்வி ஆகிய ஐந்து முக்கியத்‌ தூண்களை மையமாகக்‌ கொண்டு உருவாக்கப்படும்‌. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ விபத்து நிவாரண நிதித்‌ திட்டத்திற்காக 2026-27 ஆம்‌ ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 200 கோடி ரூபாய்‌ ஒதுக்கப்படுகிறது. மேலும்‌, 2026-27 ஆம்‌ நிதியாண்டில்‌ பல்வேறு சாலை பாதுகாப்பிற்கான பணிகளை மேற்கொள்வதற்காக சாலைப்‌ பாதுகாப்பு நிதியின்‌ கீழ்‌ 130 கோடி ரூபாய்‌ ஒதுக்கப்படுகிறது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶146) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2026-27_speech_en_revised · p.71 · ¶146 · full speech ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector