Energy · dormant
Sillahalla Hydroelectric Project (4 x 500 MW)
2 budgets named it 4 year span 22 ₹ crore allocated AIADMK government
First announced in 2016-17 and named again in 1 later budget, most recently 2019-20.
Allocated by budget year
See it on the map → All Energy projects →
What each budget said, year by year
2016-17
“4 x 500 MW Sillahalla Hydroelectric Project”
“தொலைநோக்குத் திட்டம் 2023 ல் திட்டமிடப்பட்டவாறு, 1X 660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் விரிவாக்கப்பட்ட அனல் மின் உற்பத்தித் திட்டம், 2 56 660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல மின் உற்பத்தித் திட்டம், 156 800 மெகாவாட் திறன் கொண்ட வடசென்னை அனல் மின் உற்பத்தித் திட்டத்தின் மூன்றாவது நிலை ஆகியவற்றிற்கான கட்டமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இராமநாதபுரம் மாவட்டத்தில் 2 xX 800 மெகாவாட் திறன் கொண்ட உப்பூர் அனல் மின் உற்பத்தித் திட்டம் மற்றும் 5 x 800 மெகாவாட் திறன் கொண்ட கடலாடி அனல் மின் உற்பத்தித் திட்டம், தூத்துக்குடி மாவட்டத்தில் 2 X 660 மெகாவாட் திறன் கொண்ட உடன்குடி அனல் மின் உற்பத்தித் திட்டம், 15௦660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் மாற்று அனல் மின் உற்பத்தித் திட்டம், 4: 125 மெகாவாட் திறன் கொண்ட குந்தா நீர் மின் உற்பத்தித் திட்டம் மற்றும் 4 5: 500 மெகாவாட் திறன் கொண்ட சில்லஹல்லா நீர் மின் உற்பத்தி நிலையம் ஆகியவற்றை நிறுவுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அயராத முயற்சிகளும், அவரின் கடும் உழைப்பும், எதிர்காலத்திலும் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாகத் தொடர்ந்து விளங்குவதை உறுதி செய்யும் என நான் நம்புகிறேன்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶44) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2016-17_speech_en_interim · p.31 · ¶44 · source PDF ↗ · on the map →
2019-20 Rs.21.83 crore
“The TNIDB has sanctioned Rs.132.76 crore for preparing Detailed Project Reports (DPRs) for 3,329 kms of highways and Rs.21.83 crore for the Sillahalla Pumped Storage hydel power project, apart from sanctioning DPRs for projects such as Chennai Metro Rail phase-II and integration of Mass Rapid Transit System with Chennai Metro Rail Limited.”
“ஒவ்வொரு ஆண்டும் மாநிலத்தின் வருவாய்ச் செலவினங்கள் உயர்ந்து வருவதால், மூலதனச் செலவினங்களையும், உட்கட்டமைப்புத் திட்டங்களையும் அதிக அளவில் மேற்கொள்வதற்கு போதுமான நிதி ஆதாரங்கள் இல்லை. எனவே, உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கான கருத்துருவாக்கம் முதல் செயலாக்கம் வரை விரைந்து செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் ஏற்படுத்தப்பட்டதுடன், இதற்கான நிதி ஆதாரங்களைத் திரட்டுவதற்காக தமிழ்நாடு உட்கட்டமைப்பு நிதி மேலாண்மைக் கழகமும் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் 3,329 கி.மீ. நீளமுள்ள நெடுஞ்சாலைப் பணிகள், சில்லஹல்லா நீரேற்று புனல் மின் திட்டம் ஆகியவற்றிற்கான விரிவான திட்ட அறிக்கைகளை தயாரிப்பதற்காக முறையே 132.76 கோடி ரூபாயும், 21.83 கோடி ரூபாயும் அனுமதித்துள்ளதுடன், சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் மற்றும் அதிவேக மக்கள் திரள் போக்குவரத்தையும் (0415) சென்னை மெட்ரோ இரயிலையும் ஒருங்கிணைத்தல் போன்ற திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகளை தயாரிப்பதற்காகவும் நிதி உதவியை அளித்துள்ளது. சென்னை திறன்மிகு நகர நிறுவனம் மூலம் 660 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட உள்ள அறிவுசார் போக்குவரத்து அமைப்புத் திட்டத்தினை (Intelligent Transport System Project) தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் உருவாக்கி, இத்திட்டத்திற்கு ஐப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமையின் நிதியுதவியையும் பெற்றுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶7) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2019-20_speech_en · p.5 · ¶7 · source PDF ↗ · on the map →
Linked projects
- contains Hydro-electric projects (2,500 MW) · 2019-20
- contains Kundah Pumped Storage Hydro Power Project (4 x 125 MW) · 2016-17 –2024-25
- runs alongside Pumped Storage Projects · 2025-26 –2026-27
- runs alongside Kadaladi Thermal Power Project (5 x 800 MW) · 2016-17 –2017-18
- runs alongside Ongoing power projects (speed-up) · 2011-12 –2026-27
- contains New power projects (action initiated) · 2016-17
- runs alongside Ennore Thermal power plant replacement (600 MW) · 2011-12 –2026-27
Nearby in the same sector
- Ongoing power projects (speed-up) · 8 years
- Ennore Thermal power plant replacement (600 MW) · 6 years
- Assistance to TANGEDCO (2011-12) · 5 years
- TANTRANSCO transmission projects · 5 years
- Share capital support for new power projects · 4 years
- Green Energy Corridors · 4 years