Police & justice · completed claimed
Special Courts for land grabbing cases
1 budget named it 1 year span — ₹ crore allocated AIADMK government
First announced in 2012-13 and not named in any budget since.
See it on the map → All Police & justice projects →
What each budget said, year by year
2012-13
“We have also sanctioned 25 Special Courts to try land grabbing cases.”
“நமது மாநிலத்தில் அமைதி தவழச் செய்வது இந்த அரசின் முக்கியக் குறிக்கோள்களில் ஒன்றாகும். கடந்த பத்து மாதங்களில் நமது மாநிலத்தில் அமைதி நிலவியதோடு, சட்டம் ஒழுங்கு மிகச் சிறப்பாக பேணப்பட்டது. நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், பல தருணங்களில், சமூக விரோதச் சக்திகளுக்கு அணுவளவும் இடம்கொடுக்காது, சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதில் உள்ள தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். 20.75 கோடி ரூபாய் செலவில் 39 நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை, நில அபகரிப்பு தொடர்பாக பல்வேறு மாவட்டங்களில் 30,071 புகார்கள் பெறப்பட்டு, 724.22 கோடி ரூபாய் மதிப்புடைய நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த நில அபகரிப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்க, 25 சிறப்பு நீதிமன்றங்களும் தனியாக அமைக்கப்பட்டுள்ளன.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶20) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.15 · ¶20 · source PDF ↗ · on the map →
Linked projects
Nearby in the same sector
- Modernisation of Police scheme · 5 years
- Construction of buildings for 109 Police Stations · 5 years
- Crime and Criminal Tracking Network and Systems (CCTNS) · 4 years
- New Fire and Rescue Service Stations · 4 years
- Court buildings and residential quarters construction · 4 years
- Digitization of High Court of Madras court records · 3 years