Housing · completed claimed
Tamil Nadu Housing Board residential units
First announced in 2011-12 and named again in 7 later budgets, most recently 2019-20. Places named: Chennai, Vellore, Villupuram, Salem, Erode, Coimbatore, Hosūr, Madurai.
Allocated by budget year
Located at Chennai · Chennai district
See it on the map → All Housing projects →
What each budget said, year by year
2011-12 ` 340 crores
“During 2011-2012, it is proposed to take up the construction of 2,427 units at a cost of ```` 340 crores.”
“தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை 3.98 இலட்சம் குடியிருப்புகளைக் கட்டித் தந்துள்ளது. இத்திட்டத்தினால் பொருளாதாரத்தில் நலிவுற்ற குறைந்த வருவாய் பிரிவினர் பெருமளவில் பயனடைந்துள்ளனர். தற்போது 742.64 கோடி ரூபாய் செலவில் 6,364 குடியிருப்புகளுக்கான கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் அதன் வசம் உள்ள நிலத்தில் அந்த வாரியத்தின் நிதியைப் பயன்படுத்தியும் தனியார் கூட்டு முயற்சியிலும் புதிய குடியிருப்புகளைக் கட்டித்தரும். 2011-2012 ஆம் ஆண்டில் வீட்டுவசதி வாரியம் மூலம், 340 கோடி ரூபாய் செலவில் 2,427 குடியிருப்புகளைக் கட்டித் தருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. போக்குவரத்து”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶118) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2011-12_speech_en_revised · p.69 · ¶118 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2013-14 Rs.1,530.45 crores
“During this financial year, the Tamil Nadu Housing Board (TNHB) will develop 5,922 housing units at a cost of Rs.1,530.45 crores.” financedept_2013-14_speech_en · p.52 · ¶127 · source PDF ↗ · on the map →
2014-15 Rs.197.10 crore
“The Tamil Nadu Housing Board will construct 1,747 housing units at a cost of Rs.197.10 crore during 2014-2015 at various places like Chennai, Vellore, Villupuram, Salem, Erode, Coimbatore, Hosur, Madurai, Trichy, Thanjavur and Tirunelveli.”
“2014-2015 ஆம் ஆண்டில், சென்னை, வேலூர், விழுப்புரம், சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், ஓசூர், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி போன்ற இடங்களில் 197.10 கோடி ரூபாய் செலவில் 1747 குடியிருப்புகளை தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் அமைக்கும். மக்கள் நலவாழ்வு”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶92) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2014-15_speech_en · p.46 · ¶92 · source PDF ↗ · on the map →
2015-16 Rs.565.92 crores
“In the last four years, the Tamil Nadu Housing Board has constructed 10,059 units at a cost of Rs.565.92 crores, including 2,293 houses for the low income group.”
“தமிழகத்தில் நகர்ப்புர ஏழைகள் அனைவருக்கும் வீட்டுவசதி அளிக்கும் குறிக்கோளை எய்திட பெரும் முதலீடு தேவைப்படுகிறது. பல்வேறு திட்டங்களின் மூலம் கிடைக்கப்பெறும் நிதி ஆதாரங்களைப் பயன்படுத்தி ஒவ்வொரு குடும்பத்திற்கும் வீடு கிடைக்கச் செய்வதற்காக மாநில அரசு தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில், குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கான 2,293 குடியிருப்புகள் உள்ளிட்ட 10,059 குடியிருப்புகளை 565.92 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் அமைத்துள்ளது. மேலும், தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் 2,050.72 கோடி ரூபாய் செலவில் 45,473 குடியிருப்புகளைக் கட்டி முடித்துள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶82) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2015-16_speech_en · p.49 · ¶82 · source PDF ↗ · on the map →
2016-17
“In the last four years, TNHB has taken up construction of 18,978 housing units at a total cost of Rs.2,707.87 crores and in the current year, construction of another 18,553 affordable housing units at a cost of Rs.1,993.61 crores has also been taken up.”
“தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் ஆகியவற்றின் மூலமாக, நகர்ப்புர ஏழை மக்களின் வீட்டுவசதித் தேவையை நிறைவு செய்வதற்காக, பெரும் முயற்சிகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எடுத்து வருகிறார்கள். கடந்த நான்கு ஆண்டுகளில், 2,707.87 கோடி ரூபாய் செலவில், 18,978 குடியிருப்புகளைக் கட்டுவதற்கான பணிகளை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மேற்கொண்டு வருகிறது. மேலும், நடப்பு ஆண்டில், 1993.61 கோடி ரூபாய் செலவில் 18,553 குறைந்த விலையிலான குடியிருப்புகளைக் கட்டுவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2011 ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து இதுவரை, மாநில அரசு மற்றும் மத்திய அரசுத் திட்டங்களின் கீழ், 3,702.26 கோடி ரூபாய் செலவில், பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கான 62,609 குடியிருப்புகளை அமைக்க தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. அனைவருக்கும் வீட்டு வசதி” திட்டத்தின் கீழ், தனி வீடுகள் மற்றும் அடுக்கு மாடிக் குடியிருப்புகள் உட்பட 34,013 குடியிருப்புகளை 1,411.58 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் கட்டுவதற்கும் இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இப்பணிகளுக்கென, மத்திய அரசு 510.20 கோடி ரூபாயும், மாநில அரசு 685.86 கோடி ரூபாயும் வழங்கிட உள்ளன. அனைவருக்கும் வீட்டு வசதி” திட்டத்திற்காக 2016-2017 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 689 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ இரயில் திட்டம்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶69) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2016-17_speech_en_interim · p.45 · ¶69 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.2,707.87 crores
“TNHB has taken up construction of 18,978 housing units at a total cost of Rs.2,707.87 crores”

2016-17 Rs.1,993.61 crores
“construction of another 18,553 affordable housing units at a cost of Rs.1,993.61 crores has also been taken up”

2017-18 Rs.808 crore
“During 2017-2018, TNHB will construct 3,300 new housing units at a cost of Rs.808 crore, in addition to completing the ongoing works of constructing 22,178 housing units at a cost of Rs.3,707 crore.” tnbudget_2017-18_speech_en · p.55 · ¶98 · source PDF ↗ · on the map →
2017-18 Rs.3,707 crore
“in addition to completing the ongoing works of constructing 22,178 housing units at a cost of Rs.3,707 crore” tnbudget_2017-18_speech_en · p.55 · ¶98 · source PDF ↗ · on the map →
2018-19 Rs.2,894.63 crore
“In 2018-2019, the TNHB will take up the construction of 20,095 housing units at an estimated cost of Rs.2,894.63 crore for Lower Income Groups (LIG) and Economically Weaker Sections (EWS).”
“2017-2018 ஆம் ஆண்டில், 1,278.87 கோடி ரூபாய் செலவில் 4,746 வீடுகளை தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் கட்டி முடித்துள்ளன. 2018-2019 ஆம் ஆண்டில், குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கும், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்குமான 20,095 வீடுகளை 2,894.63 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டும் பணிகளை தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மேற்கொள்ளும். தூய்மைத் தமிழகத்திற்கான இயக்கம்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶89) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2018-19_speech_en · p.53 · ¶89 · source PDF ↗ · on the map →
2019-20 Rs.2,888.20 crore
“The Government has taken up various housing activities through the Tamil Nadu Housing Board (TNHB), of which works are under progress for 20,789 units at an estimated cost of Rs.2,888.20 crore.” tnbudget_2019-20_speech_en · p.39 · ¶67 · source PDF ↗ · on the map →
Linked projects
Nearby in the same sector
- Solar-powered green houses for houseless poor · 10 years
- Indira Awas Yojana (IAY) houses · 6 years
- Pradhan Mantri Awaas Yojana (PMAY) - Rural · 6 years
- Free house site pattas scheme · 5 years
- Slum Clearance Board tenements (new) · 3 years
- Durable houses for Sri Lankan Tamil refugees · 3 years