Health · dormant

Tamil Nadu Siddha University

1 budget named it 1 year span 2 ₹ crore allocated DMK government

First announced in 2021-22 and not named in any budget since.

See it on the map → All Health projects →

What each budget said, year by year

2021-22 Rs.2 crore new project DMK · revised

“This Government will establish the Tamil Nadu Siddha University to ensure that Siddha occupies its due place alongside other indigenous systems of medicine. A sum of Rs.2 crore will be released initially for this purpose.”
“முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ அவர்கள்‌, தமிழ்நாடு சித்தா பல்கலைக்கழகத்தை அமைத்திட திட்டமிட்டார்‌. அதற்கென, உரிய நிலமும்‌ கண்டறியப்பட்டது. அதற்குப்‌ பின்‌, இத்திட்டத்தை செயல்படுத்தவில்லை. மற்ற உள்நாட்டு மருத்துவ முறைகளைப்‌ போல்‌ சித்தாவிற்கும்‌ உரிய அங்கீகாரம்‌ அளிக்கும்‌ விதமாக, தமிழ்நாடு சித்தா பல்கலைக்கழகத்தை இந்த அரசு அமைத்திடும்‌. இதற்கென, முதல்கட்ட நிதியுதவியாக 2 கோடி ரூபாய்‌ வழங்கப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶123) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2021-22_speech_en_revised · p.53 · ¶123 · source PDF ↗ · full speech ↗ · on the map →

Nearby in the same sector