Health · recurring

108 Emergency Transport Services improvement

5 budgets named it 15 year span 730 ₹ crore allocated AIADMK / DMK governments

First announced in 2011-12 and named again in 4 later budgets, most recently 2025-26.

Allocated by budget year

See it on the map → All Health projects →

What each budget said, year by year

2011-12 enhancement AIADMK · revised

“The Emergency Transport Services provided through ‘108’ ambulance services will be further improved by providing inter facility transfer for emergencies.”
“மாண்புமிகு முதலமைச்சரின்‌ கடந்த ஆட்சி காலத்தில்‌ உலக வங்கியின்‌ நிதி உதவியுடன்‌ தமிழ்நாடு சுகாதார நலத்‌ திட்டம்‌ தொடங்கப்பட்டது. இத்திட்டம்‌, 627.72 கோடி ரூபாய்‌ மொத்த மதிப்பீட்டில்‌, 564.94 கோடி ரூபாய்‌ உலக வங்கியின்‌ கடன்‌ உதவியுடன்‌ செயல்படுத்தப்படுகிறது. 2013 ஆம்‌ ஆண்டு செப்டம்பர்‌ திங்கள்‌ வரை இத்திட்டம்‌ நீட்டிக்கப்பட்டுள்ளது. மருத்துவ சேவைகளின்‌ செயல்திறனை மேம்படுத்துதல்‌, மாவட்ட, வட்ட அளவில்‌ உள்ள பொது மருத்துவமனைகளில்‌ தாய்மார்கள்‌, பச்சிளங்‌ குழந்தைகள்‌ சுகாதார சேவைகளை எளிதாக அணுகி பெற வழி செய்தல்‌, அரசு மருத்துவமனைகளில்‌ கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்‌ ஆகியவை இந்த திட்டத்தின்‌ முக்கிய நோக்கங்களாகும்‌. 2011-2012 ஆம்‌ ஆண்டில்‌ தமிழ்நாடு சுகாதார நலத்‌ திட்டத்திற்கு 194 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. '108* ஆம்புலன்ஸ்‌ சேவையின்‌ மூலமாக வழங்கப்படும்‌ அவசரகால போக்குவரத்து சேவையை மருத்துவமனைகளுக்கு இடையேயான போக்குவரத்து வசதிகளையும்‌ அனுமதிப்பது (inter facility transfer) போன்ற கூடுதல்‌ சேவைகளுடன்‌ இத்திட்டச்‌ செயல்பாடு மேம்படுத்தப்படும்‌. பழங்குடியினர்‌ வாழும்‌ மலைப்‌ பகுதிகளில்‌ கூடுதல்‌ வசதிகளுடன்‌ கூடிய சிறப்பு ஊர்திகள்மூலம்‌ இந்த சேவை அளிக்கப்படும்‌. பச்சிளங்‌ குழந்தைகளின்‌ அவசரகால சேவைக்கென மாவட்டந்தோறும்‌ ஊர்தி ஒன்று தனியாக அமர்த்தப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶90) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2011-12_speech_en_revised · p.56 · ¶90 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2011-12 continuation DMK · interim

“The 108 “Emergency Ambulance Service Scheme” with Central Assistance was launched on 15th September 2008 and is being implemented in all 385 panchayat unions. During this year, steps have been taken to purchase 200 additional vehicles.”

tnbudget_2011-12_speech_en_interim · p.23 · ¶54 · source PDF ↗ · on the map →

2013-14 Rs.77.59 crores continuation AIADMK

“Rs.77.59 crores has been allocated for this scheme in the Budget Estimates 2013-2014.”

financedept_2013-14_speech_en · p.39 · ¶97 · source PDF ↗ · on the map →

2021-22 enhancement DMK · revised

“The number of 108 ambulances operated will be expanded to 1,303 vehicles and the quality of services further enhanced.”
“முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ அவர்கள்‌, அனைவரின்‌ பாராட்டையும்‌ பெற்ற 108 இலவச ஆம்புலன்ஸ்‌ சேவைகள்‌ திட்டத்தை 15.09.2008 அன்று தொடங்கி வைத்தார்‌. இலவச ஆம்புலன்ஸ்களின்‌ எண்ணிக்கையானது 1,303 ஆக உயர்த்தப்பட்டு, சேவைகளின்‌ தரம்‌ மேலும்‌ மேம்படுத்தப்படும்‌. 121 23-07-2009 அன்று தொடங்கப்பட்ட கலைஞர்‌ காப்பீட்டுத்‌ திட்டம்‌ தொடர்ந்து முதலமைச்சரின்‌ விரிவான மருத்துவக்‌ காப்பீட்டுத்‌ திட்டம்‌ என்ற பெயரில்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது. தனியார்‌ மருத்துவ நிறுவனங்களிலுள்ள சிறந்த மருத்துவ வசதிகள்‌ ஏழை மக்களுக்கு கிடைப்பதை உறுதிபடுத்தும்‌ வண்ணம்‌, கோவிட்‌ பெருந்தொற்று காலத்தின்போது இத்திட்டத்தின்‌ கீழ்‌ பயன்பெறும்‌ நோய்களும்‌, சிகிச்சை முறைகளும்‌ இந்த அரசால்‌ விரிவுப்படுத்தப்பட்டன. இந்த ஆண்டு மொத்தம்‌ 1,046,09 கோடி ரூபாய்‌ செலவில்‌ இத்திட்டம்‌ நடைமுறைப்படுத்தப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶120) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2021-22_speech_en_revised · p.52 · ¶120 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2022-23 Rs.304 crore continuation DMK

“an amount of Rs.304 crore has been provided for Ambulance Services”

financedept_2022-23_speech_en · p.29 · ¶80 · source PDF ↗ · on the map →

2025-26 Rs.348 crore continuation DMK

“an amount of Rs.348 crore has been provided for Ambulance Services in this Budget.”

financedept_2025-26_speech_en · p.48 · ¶104 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector