Health · dormant
118 new Primary Health Centres
1 budget named it 1 year span — ₹ crore allocated 100 ₹ crore whole-project cost AIADMK government
First announced in 2014-15 and not named in any budget since.
See it on the map → All Health projects →
What each budget said, year by year
2014-15 Rs.100.44 crore
“This Government has decided to establish 118 new Primary Health Centres at a cost of Rs.100.44 crore and upgrade 64 Primary Health Centres as 30 bedded hospitals at a cost of Rs.76.13 crore.”
“மாநிலத்தில் உள்ள ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலை மருத்துவமனைகளை வலுப்படுத்துவதற்கு தேசிய ஊரக சுகாதார இயக்கம் பேருதவி புரிந்துள்ளது. 100.44 கோடி ரூபாய் செலவில், 118 புதிய ஆரம்ப சுகாதார மையங்களை அமைக்கவும், 76.13 கோடி ரூபாய் செலவில் 64 ஆரம்ப சுகாதார மையங்களை முப்பது படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளாகத் தரம் உயர்த்தவும், இந்த அரசு முடிவு செய்துள்ளது. தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் ஒரு பகுதியாகச் சேர்க்கப்பட்டுள்ள நகர்ப்புரக் கூறுகள் (urban components) மூலம் நகர்ப்புர ஏழை மக்களின் மருத்துவத் தேவைகளை, குறிப்பாக குடிசைப் பகுதிகளிலும், பாதிப்புக்குள்ளாகக் கூடிய மற்ற பகுதிகளிலும் நிறைவு செய்ய இயலும். இந்த புதிய இயக்கத்தின் மூலம், 105.32 கோடி ரூபாய் மொத்த மதிப்பீட்டில் சென்னை மாநகராட்சியில் 20 புதிய நகர்ப்புர ஆரம்ப சுகாதார மையங்கள் அமைக்கப்படுவதுடன், தற்போதுள்ள 100 நகர்ப்புர சுகாதார மையங்களும் வலுப்படுத்தப்படும். மற்ற ஒன்பது மாநகராட்சிகளிலும் 77 நகராட்சிகளிலும், 37 புதிய நகர்ப்புர ஆரம்ப சுகாதார மையங்கள் அமைக்கப்படுவதோடு, தற்போதுள்ள 243 நகர்ப்புர சுகாதார மையங்களும் வலுப்படுத்தப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶94) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2014-15_speech_en · p.46 · ¶94 · source PDF ↗ · on the map →
Linked projects
- Primary Health Centre upgrades · sibling
Nearby in the same sector
- Chief Minister's Comprehensive Health Insurance Scheme · 14 years
- Dr. Muthulakshmi Reddy Maternity Benefit scheme · 13 years
- Free sanitary napkins for rural girls · 7 years
- Tamil Nadu Health System Project (TNHSP) · 7 years
- Tamil Nadu Urban Healthcare Project · 6 years
- 108 Emergency Transport Services improvement · 5 years